Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
நீண்ட நேரம் அலுவலகததில் அமர்ந்து வேலை செய்பவர்களின் கவனத்துக்கு...
Page 1 of 1
நீண்ட நேரம் அலுவலகததில் அமர்ந்து வேலை செய்பவர்களின் கவனத்துக்கு...
‘அந்த காலத்தில் வியர்க்க விறுவிறுக்க உடல் உழைப்பு செய்தே ஒவ்வொரு பருக்கையையும் சாப்பிட வேண்டி இருந்தது. அதனால்தான் நம் முன்னோர் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக இருந்தனர். இயற்கை உணவுகளை மட்டுமே உண்டு வந்ததும் மற்றொரு காரணம். காலப்போக்கில் மக்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையை கௌரவமாகக் கருத ஆரம்பித்தனர். ‘வொயிட் காலர் வேலை’ என்பதை மக்கள் விரும்ப ஆரம்பித்தார்கள். பல மணி நேரம் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பது முதலில் எல்லோருக்கும் உவப்பானதாக இருந்தது. இதையே பன்னாட்டு நிறுவனங்களும் சரியாக பயன்படுத்திக் கொண்டன.
சமீப காலமாகத்தான் சரியான உடற்பயிற்சிகளும் முறையான உணவுப் பழக்கங்களும் இல்லாத தால் பல்வேறு நோய்கள் வருவது மக்களுக்கும் தெரிய வந்துள்ளது. வாரம் 5 நாட்கள் வேலைநாட்கள் என்று வைத்துக்கொள்வோம். 8 மணி முதல் 9 மணி நேரம் வேலை என்று கொண் டால், வீட்டில் போய் டி.வி. பார்ப்பார்கள் அல்லது அங்கும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து பொழுதைக் கழிப்பார்கள். இப்படியாக, ஒரே நாளில் 20 மணி நேரம் தாண்டியும், வேலை, பயணம், பொழுதுபோக்கு என்றே கழியும்.
இதுபோன்ற உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறையை ஒருவர் தொடர்ந்தால், அவருக்கு கொழுப்புச் சத்து, நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகமாதல் என சகல பிரச்னைகளும் வரக்கூடும். நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரியும் பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு நிற்கும் போது, இதய நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை எளிதில் வரும். ஒரு நபர் 5 ஆண்டுகளை இப்படி அதிக உடல் உழைப்பில்லாமல் கழிக்கிறார் எனில், அவர் 20 சதவிகித ஆரோக்கிய நாட்களை தனது வாழ்நாளில் இழக்கிறார் என்றே அர்த்தம்...’’ நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் பிரச்னைகளை விவரிக்கும் டாக்டர் கண்ணன் அதைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் வலியுறுத்துகிறார்.
‘‘நமது உடல் நலமுடன் உள்ளதா என்பதை அறிய எளிய வழி உண்டு. இதற்காக பி.எம்.ஐ. எனப்படும் பாடி மாஸ் இன்டக்ஸ் சரியான அளவு உள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்ப்பது அவசியம். உயரத்துக்கு ஏற்ற எடை இருந்தால் நல்லது. எடை அதிகமாக இருந்தாலோ பருமன் நோய் ஏற்படும்.
வாரம் 5 - 6 நாட்கள், குறைந்தபட்சம் 8 மணி நேரம் வேலை பார்ப்பது என்பது கட்டாயம் என்கிற போது, முடிந்த அளவு முதுகை வளைக்காமல் நேராக உட்கார வேண்டும்.
கம்ப்யூட்டர் மானிட்டரானது பார்வை மட்டத்துக்கு 15 டிகிரி கோணம் கீழே இருக்க வேண்டும். மவுஸ், கீபோர்டை கைகளின் தொலைவில் இருந்து தள்ளி வைக்கக் கூடாது. இதனால் கைகளை அதன் மீது பரப்பி வேலை செய்ய வேண்டியிருக்கும். இப்படி நெடுநேரம் வேலை செய்வதால் தோள்பட்டைகளில் வலி ஏற்படும்.
கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது அடிக்கடி முழங்கைகளை இருக்கையின் கைப்பிடியில் வைத்து ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முழங்கைகளில் வலி ஏற்படும்.
உட்காரும் இருக்கையின் உயரத்தை உங்களின் உயரத் துக்கு ஏற்ப சரியாக வைக்க வேண்டும். உங்கள் உயரத்து க்கு சரியாக மானிட்டர் இல்லையென்றால், அண்ணாந்து பார்த்து வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் கழுத்து எலும் பில் உள்ள தட்டுகள் தேய்மானம் அடை ந்து தீவிரமான கழுத்து வலியை ஏற்படுத்தும்.
கம்ப்யூட்டர் டேபிளின் கீழே முட்டிகளை குறுக்கி, மடக்கி அமர்வார்கள் சிலர். இதனால் முட்டி யில் உள்ள நடு எலும்பான ‘பேட்டல்லா’ தேய்மானம் அடையும். இது எக்ஸ்ரேயில் பார்த்தால் கூட தெரியாது. முட்டியின் பின்புறம் வலிக்கிறது என்பார்கள். அதை வைத்துதான் கண்டறிய முடியும்.
வயிற்றை முன்னே அழுத்தி உட்கார்வ தால் கொழுப்புகள் கரையாமல் தொப்பை எளிதாக வரும். இப்போது ஆண்களின் வயிற்றின் அளவும், இடுப்பின் அளவும் அதிகரிக்க இவ்வித கரையாத கொழுப்புகளே காரணமாகும். வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்தால் சுரக்கும் இன்சுலினை வேலை செய்யவிடாது. இதனால் நீரிழிவு பிரச்னை ஏற்படும்.
ஆரோக்கியமற்ற துரித உணவுகளை சாப்பிடும் பழக்கமும் இதனுடன் சேர்ந்து கொண்டால், முதுகெலும்பின் தாது அடர்த்தியை பாதித்து, இளம் வயதிலேயே முதுகுவலி வர வழிவகுக்கும். முதுகெலும்பின் தட்டுகள் பிதுங்கி வெளியே வர ஆரம்பிக்கும். இதனால் ‘இன்டர்வெர்டிபிரல் டிஸ்க் புரோலாப்ஸ்’ என்னும் பிரச்னையை கொண்டு வந்து கடுமையான முதுகு வலியை ஏற்படுத்தும். கவனிக்காமல் விட்டால் ‘ஷயாடிகா’ எனப் படும் இடுப்பில் இருந்து கிளையை ஆரம்பிக்கும் ஷயாடிக் நரம்பில் மின்சாரம் போன்று பரவும் வலியையும் ஏற்படுத்தும். டூவீலர் அதிகம் ஓட்டுபவராக இருந்தால் இன்னும் வலி அதிகமாகும்.
உணவுப்பழக்கங்களை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்கலாம். வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது தகுந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இருக்கையில் அதிக நேரம் அமராமல் அவ்வப்போது ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறிய நடை நடக்கலாம்...’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3470
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» நீண்ட நேரம் தூங்குவதற்கு நல்லதொரு சாட்டு!
» குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» அதிக நேரம் வேலை பார்ப்பது இதயத்திற்கு ஆபத்து-எச்சரிக்கை ரிப்போர்ட்
» குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» அதிக நேரம் வேலை பார்ப்பது இதயத்திற்கு ஆபத்து-எச்சரிக்கை ரிப்போர்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum