Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீண்ட நேரம் தூங்குவதற்கு நல்லதொரு சாட்டு!
Page 1 of 1
நீண்ட நேரம் தூங்குவதற்கு நல்லதொரு சாட்டு!
June 12th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
நீண்ட நேரம் தூங்கிவிட்டீர்களென்பதற்கு நல்லதொரு சாட்டாக இது இருக்கப்போகின்றது. 6 மணித்தியாலத்திற்கும் குறைவாகத் தூங்கினால் நல்லதொரு சுகதேகியான ஒருவருக்குக்கூடப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
5000 இற்கும் மேற்பட்ட 45 இற்கும் 65 வயதிற்குமிடைப்பட்டவர்களில் இப்பரிசோதனை 3 வருடங்களாகச் செய்துபார்க்கப்பட்டது.
இதில் 6 மணித்தியாலங்களிற்கும் குறைவாக நித்திரை கொள்பவர்களது ஒருபக்க உடலில் விறைப்பு அல்லது பலவீனம், பார்வைக் குறைபாடு அல்லது தம்மைப் பற்றி வாயாலோ அல்லது எழுத்துமூலமாகவோ விளக்கமுடியாத தன்மையுள்ள அறிகுறிகள் காணப்பட்டன.
அலபாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் நித்திரை போதாமையின் தாக்கம் பாரிய விளைவெனக் கூறப்படுகின்றது. இப்பரிசோதனையின்போது பங்குபற்றியவர்கள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 6 மாதத்திற்கொரு தடவை அவர்களது அறிகுறிகளைப் பதியுமாறு பணிக்கப்பட்டனர்.
இதுபோலவே வோர்விக் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆய்விலும் பக்கவாதத்திற்கு நித்திரையின்மையும் காரணமெனக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
மூச்சுப் பிரச்சினை இருப்பது நித்திரையின்மையை ஏற்படுத்துமென்பதும் இதனால் பக்கவாதம் ஏற்படுத்துமென்பதும் முன்னரே கண்டுபிடிக்கப்பட்டிருந்த விடயமாகும்.
கடந்த வருடம் வோர்விக் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலும் நித்திரையின்மையே பக்கவாதத்திற்கும் இதய நோய்க்கும் காரணமெனக் கூறப்பட்டது.
ஆனால் பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் எப்போதுமே அலட்சியப்படுத்தப்படுவதால் அதுபற்றியே ஆராயப்பட்டிருந்தது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» நீண்ட நேரம் அலுவலகததில் அமர்ந்து வேலை செய்பவர்களின் கவனத்துக்கு...
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவரா நீங்கள்
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
» நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவரா நீங்கள்
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
» நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum