Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புகை பிடிப்பதை நிறுத்தினால்..
+3
kalainilaa
Atchaya
gud boy
7 posters
Page 1 of 1
புகை பிடிப்பதை நிறுத்தினால்..
புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 55 லட்சமாக இருக்கிறது. இதில், 5 லட்சம்பேர் இந்தியர்கள் என்கிறது புள்ளி விவரம். எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது.
புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும்.
சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.
''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட இருபதாவது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. நீண்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் களின் குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது.'' என்றார்.
பலர் புகைப் பழக்கத்தால் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்வதோடு, தங்களின் பர்ஸையும் இளைக்க வைக்கிறார்கள். சிகரெட் ஒரு மனிதனின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்கிற விவரத்தை பார்ப்போம்.
ஒரு சின்ன கணக்கீடு உங்களுக்காக...!
பொதுவாக சிகரெட்டுக்காக சாதாரணமாக மாதத்துக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். இந்த தொகையை சேர்த்து வைத்தால் வாழ்க்கையின் பல விஷயங்களை, இதைக் கொண்டே சமாளிக்க முடியும். உதாரணத்துக்கு ஒருவர் தன் 20-வது வயதில் சிகரெட்டுக்காக மாதம் 500 ரூபாய் செலவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் 50-வது வயது வரையில் சிகரெட்டுக்காக மட்டும் 1.8 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். இதை 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டிருந்தால் அது 7.09 லட்ச ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே வயதுள்ள ஒருவர் மாதம் 1,000 ரூபாய் சிகரெட்டுக்காக செலவிட்டு இருந்தால் அவர் 50-வது வயது வரையில் 3.6 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பார். இதை அவர் முன் குறிப்பிட்ட 8% வருமான திட்டம் ஏதாவது ஒன்றில் போட்டிருந்தால் அது 10.58 லட்ச ரூபாயாக பெருகி இருக்கும். இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும்.'' என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.
என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?
http://nallurgoodlads.blogspot.com/
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
இதே வயதுள்ள ஒருவர் மாதம் 1,000 ரூபாய் சிகரெட்டுக்காக செலவிட்டு இருந்தால் அவர் 50-வது வயது வரையில் 3.6 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பார். இதை அவர் முன் குறிப்பிட்ட 8% வருமான திட்டம் ஏதாவது ஒன்றில் போட்டிருந்தால் அது 10.58 லட்ச ரூபாயாக பெருகி இருக்கும். இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும்.'' என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.
என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?
:!+: :!+: இப்படி புள்ளி விவரத்தோட சொன்ன சட்டுன்னு மனசுலே உட்காரும்.....வாழ்த்துக்கள் கிவி...
என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?
:!+: :!+: இப்படி புள்ளி விவரத்தோட சொன்ன சட்டுன்னு மனசுலே உட்காரும்.....வாழ்த்துக்கள் கிவி...
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
அப்படியா .....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
ஐயோ ...நானில்லை.. விட்டுட்டேன்.. :,;:
S RAMESH- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 15
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
எத விட்டீங்க எதுக்கு இந்த ஓட்டம்S RAMESH wrote:ஐயோ ...நானில்லை.. விட்டுட்டேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
புகை பிடிப்பதை விட்டுட்டேன்ன்னு சொன்னேன்ஃப்ரெண்ட்.
S RAMESH- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 15
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
S RAMESH wrote:ஐயோ ...நானில்லை.. விட்டுட்டேன்.. :,;:
அப்படி என்றால் முன்னாடி ????????????????? :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
ரெண்டு கையிலயும் போர்ட் தூக்கிக்கிட்டு நிக்கறவுகளே முதுகு அரிச்சா என்ன பண்ணுவேள்..? :,;:
S RAMESH- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 15
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
S RAMESH wrote:புகை பிடிப்பதை விட்டுட்டேன்ன்னு சொன்னேன்ஃப்ரெண்ட்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
*சம்ஸ் wrote:S RAMESH wrote:ஐயோ ...நானில்லை.. விட்டுட்டேன்.. :,;:
அப்படி என்றால் முன்னாடி ????????????????? :,;: :,;:
முன்னாடி பிடிச்சேன்..பின்னாடி விட்டுட்டேன்...
ஐயா ...ஆள விடுங்க..
நான் இதை விட காதுல ரத்தம் புகை கக்குறாமாதிரி ரம்பம் போடுவேன்... தாங்குவிகளா..? :.”:
S RAMESH- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 15
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
இதுக்கே இப்படியா இன்னும் எவ்வளவு உள்ளதுS RAMESH wrote:*சம்ஸ் wrote:S RAMESH wrote:ஐயோ ...நானில்லை.. விட்டுட்டேன்..
அப்படி என்றால் முன்னாடி ?????????????????
முன்னாடி பிடிச்சேன்..பின்னாடி விட்டுட்டேன்...
ஐயா ...ஆள விடுங்க..
நான் இதை விட காதுல ரத்தம் புகை கக்குறாமாதிரி ரம்பம் போடுவேன்... தாங்குவிகளா..?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
S RAMESH wrote:*சம்ஸ் wrote:S RAMESH wrote:ஐயோ ...நானில்லை.. விட்டுட்டேன்.. :,;:
அப்படி என்றால் முன்னாடி ????????????????? :,;: :,;:
முன்னாடி பிடிச்சேன்..பின்னாடி விட்டுட்டேன்...
ஐயா ...ஆள விடுங்க..
நான் இதை விட காதுல ரத்தம் புகை கக்குறாமாதிரி ரம்பம் போடுவேன்... தாங்குவிகளா..? :.”:
போடுங்கள் ஜாலி :.”: :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
இதான் இப்போதைக்கு கையில இருக்கு ... வாங்கப்பா... :dance:
S RAMESH- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 15
Re: புகை பிடிப்பதை நிறுத்தினால்..
கணினி வல்லுனருக்கு இதுவும் கற்றுத்தந்தார்களா? :drunken:S RAMESH wrote:
இதான் இப்போதைக்கு கையில இருக்கு ... வாங்கப்பா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும்
» மருந்துகளை நிறுத்தினால் வந்தது ஆபத்து
» 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார்
» இங்கிலாந்து முதல் இடத்தை பிடிப்பதை இந்தியாவால் தடுக்க முடியாது
» புகை
» மருந்துகளை நிறுத்தினால் வந்தது ஆபத்து
» 50 வயது ஆனது: சிகரெட் பிடிப்பதை ஒபாமா நிறுத்தினார்
» இங்கிலாந்து முதல் இடத்தை பிடிப்பதை இந்தியாவால் தடுக்க முடியாது
» புகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum