சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 என் இனிய உயிருக்கு..... Khan11

என் இனிய உயிருக்கு.....

2 posters

Go down

 என் இனிய உயிருக்கு..... Empty என் இனிய உயிருக்கு.....

Post by rinos Thu 29 Sep 2011 - 23:53

 என் இனிய உயிருக்கு..... Love017என் இனிய உயிருக்கு.....
இதுவரை எழுதியது என் மனம் கேட்டு;
இது என் உயிர் என்னிடம் கேட்டதால் எழுதுகிறேன்.
என்னால் முடியவில்லை. எனக்கு வார்த்தைகள் வரவில்லை.
என் காதலை சொன்னதாலா....?
உன் மீது காதல் ஏன் வந்தது என்றதாலா..?
உன்னிடம் பிடித்தது எதுவென்று கேட்டதாலா..?
சொல் எதை சொல்ல.....
உன் அழகை முழு நிலவு,என்றால்
அது தேய்ந்து போய் விடுமே,
கார்முகில் கூந்தல் என்றால்
மழையாய் கலைந்து கரைந்து விடுமே,
மீனாக காணவில்லை உன் கண்களை
அது எப்போதும் (கண்)ணீரிலே வாழ்வதால்,
பூவிதழ் உதடாக நினைக்கவில்லை
பூத்ததும் (புன்னகை) வாடி விடுவதால்,
சங்கு கழுத்து என்று சொல்லவில்லை
அதில் அமைதி யே இல்லாததால்,
முத்து சிரிப்போ என்றேன்
இல்லை அதையும் இவ்வுலகு விலை பேசுமே,
சொல் எதை சொல்ல..........
கடல் அலைகளை கண்டேன்
அது உன் மனகவ(அ)லைகளை காட்டியதாலா,
கடல்நீரை காணும்போது
அது உன் கண்ணீரின் சிதறலைவிட சிறியதானதாலா!
எரிமலையை விட கோபம்
உன்னை எரித்து விடுவதாலா!
அமர தீபமாய் உன்னை
நீயே மற்றவர்க்காய் கரைத்து கொள்வதாலா.
சொல் எதை சொல்ல............
உன்னை எனக்கு பிடித்ததால்
என்னை உனக்கு பிடிக்கும் என்றாயே!
என்னை பிடிக்காதிருந்தாலும் உன்னை
எனக்கு பிடிக்குமடி!
உன் மனதை அறிந்ததால்
வாடி ,, வாடி,, என்றேனே ஏன் என்றாயா?
உன்னை வாடாமல் பார்த்துகொள்ள தானே!
என் காதலை சொல்லி விட்டேன்
உன் மனகதவுகளை திறந்து,
உன் மௌனத்தை வெளியேற்றி விட்டு
சொல்லடி என் உயிரே..
சொல் எதை சொல்ல.......
என்னிடம் வார்த்தைகள் இல்லை.
நன்றி -டீபா
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

 என் இனிய உயிருக்கு..... Empty Re: என் இனிய உயிருக்கு.....

Post by lafeer Fri 30 Sep 2011 - 6:48

அருமையாக உள்ளது நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum