சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! Khan11

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!

+2
*சம்ஸ்
யாதுமானவள்
6 posters

Go down

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! Empty படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!

Post by யாதுமானவள் Fri 30 Sep 2011 - 8:29

மும்பை: கணவனுக்கு கடைசி கடிதம் எழுதி வைத்துவிட்டு, தான் தற்கொலை செய்வதை மொபைல் போனில் வீடியோ எடுக்க ஏற்பாடு செய்துவிட்டு மும்பை பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை, எம்.ஐ.டி.சி. ஏரியாவில் கோல்டன் அபார்ட்மென்ட்டில் உள்ள முதல் மாடியில் வசித்தவர் சாம்தர்ஷி சிங். இவரது மனைவி நிதி சிங் (24). சாம்தர்ஷியும், நிதியும் காதலித்து, கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த அபார்ட்மென்ட்டில் குடியேறினர்.

இந்நிலையி்ல், சாம்தர்ஷி சிங் நேற்றுமுன்தினம் வழக்கம் போல காலையில் வேலைக்கு புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்திய நிதிசிங் சிறிதுநேரம் அவரிடம் பேசினார். அதன்பின், சாம்தர்ஷி மீண்டும் வேலை செல்ல புறப்பட்டார். அப்போது மீண்டும் அவரை, நிதிசிங் மீண்டும் தடுத்துள்ளார்.

அதை கண்டு கொள்ளாத சாம்தர்ஷி சிங், வேலைக்கு புறப்பட்டு சென்றார். அதன்பின் சிறிது நேரத்திற்கு பின் அவரது மொபைல்போனுக்கு, ஸாரி என்ற எஸ்.எம்.எஸ். நிதிசிங்கின் மொபைல்போனில் இருந்து வந்துள்ளது. இதையும் சாம்தர்ஷி சிங் கண்டுகொள்ளவில்லை.

மதியம் நிதி சிங்கின் தந்தை, அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. மாலை மொபைல் போன் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.

இந்நிலையில் இரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்த சாம்தர்ஷி சிங், வீ்ட்டு கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதுகுறித்து சாம்தர்ஷி சிங், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது, நிதி சிங் அறையின் பேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். நிதி சிங்கின் உடலை கைப்பற்றிய போலீசார், அதன் அருகே இருந்த மொபைல் போன் மற்றும் நிதி சிங் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

போலீசாரால் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தான் தற்கொலை செய்து கொள்வதற்காக, கணவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்த பிறவியில் 2 பேரின் குடும்பத்திற்கும் பொதுவான ஒருவராக பிறக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய சோதனையில் காலை 10 மணியளவில் நிதி சிங் தற்கொலை செய்திருக்கலாம் என கூறினர். மேலும் அவரது செல்போனில் நிதி சிங் தற்கொலை செய்யும் காட்சியும் பதிவாகியிருந்தது.

சுமார் 1.33 மணிநேரம் ஓடக் கூடிய அந்த வீடியோ காட்சியில், முதலில் கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் தாங்க முடியாத மனவேதனையால் இந்த முடிவிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, நிதி சிங் மற்றும் சாம்தர்ஷி சிங் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 2 பேரும், கடந்த 4 மாதங்களுக்கு முன், இந்த அபார்ட்மெண்ட்டிற்கு குடிவந்தனர். தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம், என்றனர்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! Empty Re: படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 10:40

கொடுமை கொடுமை இது விபரிதமான கொடுமை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! Empty Re: படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!

Post by Atchaya Fri 30 Sep 2011 - 12:09

விபரீதமான முடிவு.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! Empty Re: படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!

Post by பர்ஹாத் பாறூக் Fri 30 Sep 2011 - 13:19

என்ன கொடுமை சார் இது..
தற்கொலைய படம் பிடிச்சவங்க
அதுக்கு முதல் மெக்கப் எல்லாம் போட்டிருப்பாங்களோ.. படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! 688909 படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! 688909
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! Empty Re: படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 14:49

பர்ஹாத் பாறூக் wrote:என்ன கொடுமை சார் இது..
தற்கொலைய படம் பிடிச்சவங்க
அதுக்கு முதல் மெக்கப் எல்லாம் போட்டிருப்பாங்களோ.. படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! 688909 படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! 688909

அது எப்படி உங்களுக்கு தெரியும் பர்ஹாத் :#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! Empty Re: படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!

Post by நண்பன் Fri 30 Sep 2011 - 14:59

இந்த செய்தியைப் படிக்கும் போது மனது வருத்தமாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! Empty Re: படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!

Post by ஹம்னா Fri 30 Sep 2011 - 17:01

லூசுப் பெண்.


படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்! Empty Re: படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புளியங்குடியில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
» தூக்க மாத்திரை தின்று தற்கொலை தாய், தங்கை பிரேதங்களுடன் 4 நாளாக தவித்த இளம்பெண்
» பெண்களில் குளியல் காட்சிகளைப் படம் பிடிக்க அலையும் ஆண்கள்
» நேர்கோட்டுப் பாதையில் இல்லாத பொருட்களைப் படம் பிடிக்க கமரா கண்டுபிடிப்பு
» ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum