சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல் Khan11

ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்

3 posters

Go down

ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல் Empty ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 14:22

குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த திருமங்கலத்தை சேர்ந்தவர் சுமிதா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது வீட்டையொட்டி ஓலையால் அமைக்கப்பட்ட குளியலறை உள்ளது.

கடந்த ஜூலை மாதம் சுமிதா, இந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் (22), வெங்கடேசன் (22) ஆகியோர் மறைந்திருந்து சுமிதா குளிப்பதை செல்போனில் வீடியோ படம் பிடித்துள்ளனர்.

பின்னர் “நாங்கள் கேட்கும்போது பணம் தர வேண்டும், இல்லாவிட்டால் நண்பர்களின் செல்போன்களுக்கு அனுப்பி விடுவோம்” என்று அவரை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர், கேட்கும்போதெல்லாம் ரூ. 500, ரூ. 1000 என அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

3 நாட்களுக்கு முன்பு “எங்களுக்கு அவசரமாக ரூ. 50 ஆயிரம் தேவைப்படுகிறது, உடனே கொடு” என மிரட்டி உள்ளனர். புகாரின்படி, சுங்குவார்சத்திரம் போலீசார், நீலகண்டன், வெங்கடேசனை கைது செய்தனர்.


ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல் Empty Re: ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்

Post by jasmin Tue 22 Nov 2011 - 15:53

அட பாவிப்பயலுகளா இவனுக அக்கா தங்கச்சிய இப்படி செய்வானுகளா ..இவனுகளையெல்லாம் மீததத நீங்க சொல்லுங்க ஹாஷிம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல் Empty Re: ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 16:22

jasmin wrote:அட பாவிப்பயலுகளா இவனுக அக்கா தங்கச்சிய இப்படி செய்வானுகளா ..இவனுகளையெல்லாம் மீததத நீங்க சொல்லுங்க ஹாஷிம்
நிர்வானமாக நிறுத்தி விட்டு வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டணும் இப்படிக்கு ஹாசிம்

ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல் 326371 ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல் 326371 ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல் 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல் Empty Re: ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
» குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை
» மின் டவரில் ஏறி இளம்பெண் மிரட்டல்
» படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!
» தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum