சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

மருதாணியின் மகிமை Khan11

மருதாணியின் மகிமை

5 posters

Go down

மருதாணியின் மகிமை Empty மருதாணியின் மகிமை

Post by gud boy Sat 1 Oct 2011 - 18:52

மருதாணிய அரைச்சி நாம எல்லோரும் கை, கால்கள்ல அழகுக்காக போடுவோம். ஆனால், அதுல என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்குன்னு தெரியுமா?

தசைவலி மற்றும் தலைவலிக்கு இதை அரைச்சி பற்று போடலாம். தொண்டைல வர்ற கரகரப்பை போக்க, இந்த சாற்றை எடுத்து, நீருடன் கலந்து கொப்பளித்தால் போதும். காலில் வர்ற எரிச்சலைத் தடுக்க இதைப் பசையாக்கி, தடவினா போதும்.

இலையில் இருந்து தயாரிக்கப்படுற களிம்பு நீண்ட நாளா இருக்குற புண்களுக்கு சிறந்த மருந்து. மருதாணியோட வேர், பட்டை உடல் நலத்தை மேம்படுத்துது. இதோட வடிசாறு கல்லீரல், கணையம், தோல் வியாதிகளைப் போக்க உதவுது.

பழங்காலத்துல மருதாணிய சிவப்பு சாயம் மற்றும் நறுமணப் பொருளாக பயன்படுத்துனாங்க. இதோட இலைகள் தலைமுடிகளுக்கு சாயமிடவும், குதிரைகளின் பிடரி, வால்களுக்கு சாயமிடவும் உதவுது.

மருதாணி எண்ணெய் `கமகம'ன்னு ரொம்ப வாசமா இருக்கும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மருதாணியின் மகிமை Empty Re: மருதாணியின் மகிமை

Post by Atchaya Sat 1 Oct 2011 - 18:55

தசைவலி மற்றும் தலைவலிக்கு இதை அரைச்சி பற்று போடலாம்
காலில் வர்ற எரிச்சலைத் தடுக்க இதைப் பசையாக்கி, தடவினா போதும்........கிராமங்களில் இன்றும் செய்கின்றனர்....
:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மருதாணியின் மகிமை Empty Re: மருதாணியின் மகிமை

Post by lafeer Sat 1 Oct 2011 - 19:54

அருமையாக உள்ளது
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

மருதாணியின் மகிமை Empty Re: மருதாணியின் மகிமை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 20:00

தற்காலத்தில் உள்ள மருதாணிகளில் கெமிகல்கல் இருப்பதாக பேசிக்கிறாங்க

நல்ல பதிவு நன்றிகள்


மருதாணியின் மகிமை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மருதாணியின் மகிமை Empty Re: மருதாணியின் மகிமை

Post by நண்பன் Sat 1 Oct 2011 - 21:49

மருதாணியின் மகிமை Mehndi_Designs_01

மருதாணியின் மருத்துவக்குணம் பற்றிய தகவல் அருமை நன்றி நண்பா.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மருதாணியின் மகிமை Empty Re: மருதாணியின் மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum