சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்  Khan11

பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்

3 posters

Go down

பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்  Empty பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 3 Oct 2011 - 17:10

பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்  3-18-08-cell-phones-as-boarding-passes-2
பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் போர்டிங் பாஸ் தருவதை
செல்போன் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப ஆலோசிக்கப்பட்டு வருகிறது.





தற்போது விமானப் பயணிகள் விமானத்தில் ஏறும் முன் லொக்கேஜ் சோதனை, கடவுச்சீட்டு, விசா சோதனை ஆகியவை முடிந்த பின்பு போர்டிங் பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கு விமான பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.


இதனால் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஒரு மணி நேரமும், வெளிநாடுகளுக்கு செல்ல 3 மணி நேரத்துக்கு முன்பும் வந்து காத்திருக்க வேண்டி உள்ளது. இது பயணிகளுக்கு கடினத்தை ஏற்படுத்துவதால் விரைவில் போர்டிங் பாஸ் வழங்குவது பற்றி மத்திய விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.
பயணிகளின் செல்போன்கள் மற்றும் இ.மெயில் முகவரிகளுக்கு போர்டிங் பாஸ்களை முன்கூட்டியே அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ததும் உடனே அவர்களது செல்போன்களுக்கு போர்டிங் பாஸ்கள் அனுப்பப்பட்டுவிடும். அதை அவர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.


இதன் மூலம் பயணத்துக்குப்பின் காத்திருக்கும் நேரம் குறையும். வழக்கமான லொக்கேஜ் மற்றும் இதர சோதனைகள் மட்டும் விமான நிலையத்தில் நடைபெறும். போர்டிங் பாஸ் வழங்குவது தொடர்பாக ஏர் டிரான்ஸ்போர்ட் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமான சிடா மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற மொபைல் போர்டிங் பாஸ் வழங்கும் முறை ஏற்கனவே அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கான்டினென்டில் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் உள்பட பல சர்வதேச விமான நிறுவனங்களில் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்  Empty Re: பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்

Post by gud boy Mon 3 Oct 2011 - 17:49

வந்தால் நல்ல விஷயம் தான் கூடுதல் கட்டணமில்லாமல்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்  Empty Re: பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்

Post by kalainilaa Mon 3 Oct 2011 - 21:40

இந்தியாவில் வந்தால் ,தனியார் கைபேசி இணைப்பாளருக்கு ,வருமானம் தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்  Empty Re: பயணிகள் விமானநிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதால் இனி செல்போனில் போர்டிங் பாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum