சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு Khan11

ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு

Go down

ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு Empty ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 9:45

ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு



அத்வானி குற்றச்சாட்டு


புதுடில்லி,

ஊழல் புரியும் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு I4இலஞ்சம் குறித்து தகவல் கொடுத்தவர்களை சிறையில் அடைத்து விட்டு, ஊழல் செய்த
அமைச்சர்களை மத்திய அரசு பாதுகாக்கிறது என பா. ஜ. தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன் வலைதளத்தில் அத்வானி கூறியிருப்பதாவது:- கடந்த 2008 இல்
மன்மோகன்சிங் அரசு மீது நடந்த வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்க பாரதிய ஜனதா எம்.
பி.க்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்கப்பட்டது. இந்த விடயத்தை வெட்ட
வெளிச்சமாக்கிய என் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி, முன்னாள் எம். பி.க்கள் பகன்சிங்
குலாஸ்தி, மகாவீர் பக்கோரா உள்ளிட்டோர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஊழல்
குறித்து தகவல் கொடுப்போரை பாதுகாக்க வேண்டும் என மத்திய அமைச்சரவையே ஒப்புதல்
அளித்துள்ளது.
இந்த சட்ட மூலம் இன்னும் சட்டமாக்கப்படவில்லை. இலஞ்சம் கொடுப்போர் குறித்து தகவல்
கொடுப்போரை பாதுகாக்க வேண்டும் என ஒப்புதல் கொடுத்து விட்டு, அவர்களை சிறையில்
அடைக்கிறது மத்திய அரசு. அதே நேரத்தில், ஊழல் செய்த அமைச்சர்களை பாதுகாக்கிறது.
விரைவில் பொதுத் தேர்தல் நடக்க வேண்டும் என பா. ஜ. அவசரப்படுவதாக பிரதமர்
மன்மோகன்சிங் கூறுகிறார். அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இந்த நிகழ்வுக்கு
ஆசைப்படுகின்றனர். இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ப.சி.க்கு சாதகமான தீர்ப்பால மத்திய அரசு மீதான ஊழல் கறை மறையாது: பா.ஜ.க.
» அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» கர்ப்பிணிகளுக்கு உயிர் காக்கும் ஆடை – தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum