சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2018 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க மியன்மாருக்கு தடை Khan11

2018 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க மியன்மாருக்கு தடை

Go down

2018 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க மியன்மாருக்கு தடை Empty 2018 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க மியன்மாருக்கு தடை

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 9:48

2018 உலகக் கிண்ணத்தில்
பங்கேற்க மியன்மாருக்கு தடை



2018 உலகக் கிண்ண போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் விளையாட மியன்மார் அணிக்கு
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பீபா) தடைவிதித்துள்ளது.

2018 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க மியன்மாருக்கு தடை S1மியன்மாரில் நடந்த 2014 உலகக்
கிண்ண தகுதிகாண் போட்டியின் போது அரங்கில் இருந்த பார்வையாளர்கள் வன்முறையில்
ஈடுபட்டதைத் தொடர்ந்தே பீபா இந்த தடையை விதித்துள்ளது.
அத்துடன் இந்த விவாகரம் தொடர்பில் மியன்மார் கால்பந்து சம்மேளத்திற்கு பீபா 28000
டொலர் அபராதமும் விதித்துள்ளது.
கடந்த ஜுலையில் மியன்மாரில் நடந்த 2014 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் மியன்மார்
அணி ஓமானுடன் மோதியது.

இந்த போட்டியில் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் வன்முறையில்
ஈடுபட்டனர். அவர்கள் மைதானத்தை நோக்கி கண்ணாடித் துண்டுகள், மற்றும் போத்தல்களை வீசி
எறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து போட்டியை ரத்துச் செய்த மத்தியஸ்தர்கள் ஓமானுக்கு 2-0
என்ற கோல் கணக்கில் வெற்றியை அளித்தது. இதனையடுத்து மியன்மாருக்கு 2014 உலகக் கிண்ண
போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பும் பறிபோனது.
இந்த வன்முறையை அடக்க மியன்மார் கால்பந்து சம்மேளனம் தவறியதாக பீபா ஒழுக்காற்று குழு
குற்றம்சாட்டி யுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum