சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்! Khan11

9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்!

3 posters

Go down

9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்! Empty 9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்!

Post by puthiyaulakam Wed 5 Oct 2011 - 14:49

பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பறிகொடுத்தாராம்!. இன்று பாலிவுட்டில் கிங் ஆக இருக்கும் ஷாருக் கான் துவக்கத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் தான் நடித்தார். கடந்த 1988-ம் ஆண்டு பாவ்ஜி என்ற சீரியலில் நடித்தார். அடுத்ததாக அவர் நடித்த சர்க்கஸ் என்ற தொடர் தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து தான் அவர் பெரிய திரைக்கு வந்தார். அதன் பிறகு நடந்தது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியுமே.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ஷாருக் கான் ஒரு பள்ளியில் நாடகம் நடத்தச் சென்றார். அப்போது அந்தப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியைப் பார்த்தும் பிடித்துவிட்டது. முதலில் நட்பாகப் பழகிய ஷாருக்கும் அந்த மாணவியும் பின்னர் காதலிக்கத் துவங்கினர். இந்த விஷயம் அந்த மாணவியின் வீட்டுக்குத் தெரிய அவர் பெற்றோர் தையா, தக்கா என்று குதித்தார்கள். பொறுத்துப் பார்த்த ஷாருக் கான் சில வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது தெரிகிறதா அந்த மாணவி யார் என்று? அவர்தான் ஷாருக்கானின் மனைவி கௌரி தான். ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால் தான் கௌரியின் பெற்றோர் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஷாருக், கௌரியின் காதல் மதங்களைத் தாண்டி வெற்றி பெற்றது. தனது காதலையும், அது வெற்றி பெற்ற விதத்தையும் ஷாருக் கானே சொல்லி சிலாகித்துள்ளார்.
9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்! G_fullxfull.5468

http://puthiyaulakam.com/?p=2092
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்! Empty Re: 9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்!

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 16:55

தகவலுக்கு நன்றி மதன் 9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்! 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்! Empty Re: 9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்!

Post by இப்ஹாம் Wed 5 Oct 2011 - 19:10

இப்படியெல்லாம் எல்லாரும் செய்து போனால் நாட்டுல வயது வித்தியாசம் இல்லாமல் இணைந்துவிடுவார்கள்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்! Empty Re: 9-ம் வகுப்பு மாணவியிடம் மனதைப் பரிகொடுத்த க்ஷாருக்கான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum