Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொலிஸார் கடமையின் போது துப்பாக்கி பயன்படுத்த தடையில்லை
Page 1 of 1
பொலிஸார் கடமையின் போது துப்பாக்கி பயன்படுத்த தடையில்லை
பொலிஸார் கடமையின் போது
துப்பாக்கி பயன்படுத்த தடையில்லை
கே. அசோக்குமார்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமை நிமித்தம் துப்பாக்கிகளை வைத்திருப்பதில்,
எடுத்துச் செல்வதில் எந்தவித தடையுமில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன்
அறிவித்துள்ளார்.
பொலிஸார் கடமைகளுக்குச் செல்லும் போது அதன் தேவைகளைப் பொறுத்து துப்பாக்கிகளை
வழங்கும் அதிகாரம் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் முதல் பொலிஸ்
பொறுப்பதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் மா அதிபர்
அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஷி
புரொக்டர் தெரிவித்தார்.
கடமை நிமித்தம் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு துப்பாக்கிகள், வழங்குவது,
அதன் பாவனை தொடர்பாக பொலிஸ் அதிபரினால் சுற்று நிருபங்களும், ஆலோசனைகளும் பல
சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிகள்
வழங்குதல் மற்றும் பாவனை தொடர்பாக பொலிஸ் மா அதிபர் 2011.09.26 ஆம் திகதியும் பொலிஸ்
உத்தியோகத்தர்கள் துப்பாக்கிகள் சகிதம் செய்யும் கடமைகள் எவை என்பது பற்றியும்
2011.10.04 ஆம் திகதியும் முன்னைய அறிவித்தல்களை மீண்டும் வெளியிட்டுள்ளார்.
இதன்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதற்கு எதுவித
தடையுமில்லை. அவர்களது கடமையின் தேவைக்கு ஏற்ப ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்குரிய
அதிகாரம் அந்தந்த மாகாண, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கும், பொலிஸ்
பிரிவுக்குரிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் உரிய பணிப்புரைகளையும் வழங்கியுள்ளார்.
தனது பணிப்பிற்கமைய பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்
அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள்
கண்காணிக்க வேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் அறிவித்துள்ளார்.
கடமையிலீடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு துப்பாக்கிகள் பாவனைக்கு தடைகள்
இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் தோன்றியிருப்பின் அது உண்மைக்கு புறம்பானது
எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பொலிஸார் தன்னிச்சையாகவே துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்
» வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.
» கோயில்களில் திரமணத்தை நடத்த தடையில்லை!
» இரட்டை இலை சின்னம்: தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடையில்லை
» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum