Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
+7
*சம்ஸ்
ஹம்னா
மீனு
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
நண்பன்
பர்ஹாத் பாறூக்
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
மீனு எங்கிட்ட மோதினாலே இதுதான் கெதி..
மீனுவ காப்பாற்ற இங்க நிறையப் பேரு இருப்பாங்க ..
மீனுவ காப்பாற்ற நினைக்கிறவங்க உங்க mouse pointer ஆல ஒரு பாதுகாப்பான இடத்துல கொண்டு போய் வைங்க..
என்னப்போல ஆப்படிக்க நினைக்கிறவங்க.. உங்க விருப்பம் போல அங்கயும் இங்கயும் மேலயும் உங்க mouse pointer ஆல தூக்கிவிட்டு மீனு அடிபடுறத பார்த்து சந்தோசப்படுங்க

Last edited by பர்ஹாத் பாறூக் on Fri 7 Oct 2011 - 2:19; edited 1 time in total
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
ஹையோ என்னால சிரிப்பை அடக்க முடிய வில்லையே பர்ஹாத் மீனு பாவம் :”: :”: :} /) (/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
அட்டகாசமா இருக்கு பாறூக்! மிகவும் ரசித்தேன். உங்கள் கற்பனையைக்கண்டு . மிகவும் வியந்தேன் உங்கள் திறமையைக் கண்டு.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
நண்பன் wrote:ஹையோ என்னால சிரிப்பை அடக்க முடிய வில்லையே பர்ஹாத் மீனு பாவம்
ரொம்ப சந்தோசப்படுறீங்க..
நல்லா இழுத்து விடுங்க.... நல்லா அடி படட்டும் ..
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
யாதுமானவள் wrote:அட்டகாசமா இருக்கு பாறூக்! மிகவும் ரசித்தேன். உங்கள் கற்பனையைக்கண்டு . மிகவும் வியந்தேன் உங்கள் திறமையைக் கண்டு.
நன்றி அக்கா.
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
இருந்த வெஞ்சமெல்லாம் நானும் தீத்திட்டன் அடியா அடிச்சிட்டேன் உதவிய பர்ஹாத்துக்கு நன்றி #+ :,;: :,;:
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
அக்கா நல்லாப் பாருங்க அது நானில்லை எனக்கு நிறய முடி இருக்கு இது அந்த சொட்டப்பையன்தான் :!.: :!.: :!.:யாதுமானவள் wrote:அட்டகாசமா இருக்கு பாறூக்! மிகவும் ரசித்தேன். உங்கள் கற்பனையைக்கண்டு . மிகவும் வியந்தேன் உங்கள் திறமையைக் கண்டு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
மீனு wrote:அக்கா நல்லாப் பாருங்க அது நானில்லை எனக்கு நிறய முடி இருக்கு இது அந்த சொட்டப்பையன்தான்யாதுமானவள் wrote:அட்டகாசமா இருக்கு பாறூக்! மிகவும் ரசித்தேன். உங்கள் கற்பனையைக்கண்டு . மிகவும் வியந்தேன் உங்கள் திறமையைக் கண்டு.
என்னாதான் சொன்னாலும் எல்லோருக்கும் தெரியும் அது மீனு என்று...
ஓவரா சுவற்றில மண்டைய அடிக்க வேணாம் உள்ள இருக்கிற மண்ணெல்லாம் காது வழியா வெளியே வந்திடப்போகுது..
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
(:) (:) (:)பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:அக்கா நல்லாப் பாருங்க அது நானில்லை எனக்கு நிறய முடி இருக்கு இது அந்த சொட்டப்பையன்தான்யாதுமானவள் wrote:அட்டகாசமா இருக்கு பாறூக்! மிகவும் ரசித்தேன். உங்கள் கற்பனையைக்கண்டு . மிகவும் வியந்தேன் உங்கள் திறமையைக் கண்டு.
என்னாதான் சொன்னாலும் எல்லோருக்கும் தெரியும் அது மீனு என்று...
ஓவரா சுவற்றில மண்டைய அடிக்க வேணாம் உள்ள இருக்கிற மண்ணெல்லாம் காது வழியா வெளியே வந்திடப்போகுது..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
மீனு wrote:பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:அக்கா நல்லாப் பாருங்க அது நானில்லை எனக்கு நிறய முடி இருக்கு இது அந்த சொட்டப்பையன்தான்யாதுமானவள் wrote:அட்டகாசமா இருக்கு பாறூக்! மிகவும் ரசித்தேன். உங்கள் கற்பனையைக்கண்டு . மிகவும் வியந்தேன் உங்கள் திறமையைக் கண்டு.
என்னாதான் சொன்னாலும் எல்லோருக்கும் தெரியும் அது மீனு என்று...
ஓவரா சுவற்றில மண்டைய அடிக்க வேணாம் உள்ள இருக்கிற மண்ணெல்லாம் காது வழியா வெளியே வந்திடப்போகுது..
மீனுட இமெஜ் டோட்டல் டேமேஜ் ஆயிடுச்சு... முழிக்கிற முழியப்பாரு..
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
மீனு wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
இதே போல விழுற ஒன்ன ஏற்கனவே நெட்ல பார்த்திருக்கிறேன்..
அதனாலதான் இப்படிச் செய்யலாம் எங்கிற ஒரு ஐடியா வந்திச்சு..
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
நானே விழுந்து விழுந்து சிரித்தேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
இதே போல விழுற ஒன்ன ஏற்கனவே நெட்ல பார்த்திருக்கிறேன்..
அதனாலதான் இப்படிச் செய்யலாம் எங்கிற ஒரு ஐடியா வந்திச்சு..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
மீனு wrote:நானே விழுந்து விழுந்து சிரித்தேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
இதே போல விழுற ஒன்ன ஏற்கனவே நெட்ல பார்த்திருக்கிறேன்..
அதனாலதான் இப்படிச் செய்யலாம் எங்கிற ஒரு ஐடியா வந்திச்சு..
ஓவரா விழுந்து பல்லெல்லாம் உடைச்சிடாதிங்கோ..
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
எம்மேல் உங்களுக்கு அவ்வளவு அக்கரையா?பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நானே விழுந்து விழுந்து சிரித்தேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
இதே போல விழுற ஒன்ன ஏற்கனவே நெட்ல பார்த்திருக்கிறேன்..
அதனாலதான் இப்படிச் செய்யலாம் எங்கிற ஒரு ஐடியா வந்திச்சு..
ஓவரா விழுந்து பல்லெல்லாம் உடைச்சிடாதிங்கோ..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
மீனு wrote:எம்மேல் உங்களுக்கு அவ்வளவு அக்கரையா?பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நானே விழுந்து விழுந்து சிரித்தேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
இதே போல விழுற ஒன்ன ஏற்கனவே நெட்ல பார்த்திருக்கிறேன்..
அதனாலதான் இப்படிச் செய்யலாம் எங்கிற ஒரு ஐடியா வந்திச்சு..
ஓவரா விழுந்து பல்லெல்லாம் உடைச்சிடாதிங்கோ..
அக்கரையெல்லாம் இல்ல.. இப்பவே பார்க்க பயங்கரமா இருக்கிறீங்கள், அப்பறமா பல்ல வேற உடைச்சா இன்னும் பயங்கரமா கொடுமயால்ல இருக்கும்
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
பார்ரா என்னா ஒரு வில்லத்தனம் :”:பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:எம்மேல் உங்களுக்கு அவ்வளவு அக்கரையா?பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நானே விழுந்து விழுந்து சிரித்தேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
இதே போல விழுற ஒன்ன ஏற்கனவே நெட்ல பார்த்திருக்கிறேன்..
அதனாலதான் இப்படிச் செய்யலாம் எங்கிற ஒரு ஐடியா வந்திச்சு..
ஓவரா விழுந்து பல்லெல்லாம் உடைச்சிடாதிங்கோ..
அக்கரையெல்லாம் இல்ல.. இப்பவே பார்க்க பயங்கரமா இருக்கிறீங்கள், அப்பறமா பல்ல வேற உடைச்சா இன்னும் பயங்கரமா கொடுமயால்ல இருக்கும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
மீனு wrote:பார்ரா என்னா ஒரு வில்லத்தனம்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:எம்மேல் உங்களுக்கு அவ்வளவு அக்கரையா?பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நானே விழுந்து விழுந்து சிரித்தேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
இதே போல விழுற ஒன்ன ஏற்கனவே நெட்ல பார்த்திருக்கிறேன்..
அதனாலதான் இப்படிச் செய்யலாம் எங்கிற ஒரு ஐடியா வந்திச்சு..
ஓவரா விழுந்து பல்லெல்லாம் உடைச்சிடாதிங்கோ..
அக்கரையெல்லாம் இல்ல.. இப்பவே பார்க்க பயங்கரமா இருக்கிறீங்கள், அப்பறமா பல்ல வேற உடைச்சா இன்னும் பயங்கரமா கொடுமயால்ல இருக்கும்
ஒரு தரம் பார்க்கிறதே பெரிய்ய விசயம் ... ஓயாமல்லாம் இந்த மூஞ்சிய பார்க்க முடியாது.
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
இன்னிக்கு நல்லாத் தூங்குங்க கனவுல வந்து கழுத்த நெரித்து பெரிய பாரங்கல்ல தலையில் போடுகிறேன்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பார்ரா என்னா ஒரு வில்லத்தனம்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:எம்மேல் உங்களுக்கு அவ்வளவு அக்கரையா?பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நானே விழுந்து விழுந்து சிரித்தேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
இதே போல விழுற ஒன்ன ஏற்கனவே நெட்ல பார்த்திருக்கிறேன்..
அதனாலதான் இப்படிச் செய்யலாம் எங்கிற ஒரு ஐடியா வந்திச்சு..
ஓவரா விழுந்து பல்லெல்லாம் உடைச்சிடாதிங்கோ..
அக்கரையெல்லாம் இல்ல.. இப்பவே பார்க்க பயங்கரமா இருக்கிறீங்கள், அப்பறமா பல்ல வேற உடைச்சா இன்னும் பயங்கரமா கொடுமயால்ல இருக்கும்
ஒரு தரம் பார்க்கிறதே பெரிய்ய விசயம் ... ஓயாமல்லாம் இந்த மூஞ்சிய பார்க்க முடியாது.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
மீனு wrote:இன்னிக்கு நல்லாத் தூங்குங்க கனவுல வந்து கழுத்த நெரித்து பெரிய பாரங்கல்ல தலையில் போடுகிறேன்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பார்ரா என்னா ஒரு வில்லத்தனம்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:எம்மேல் உங்களுக்கு அவ்வளவு அக்கரையா?பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:நானே விழுந்து விழுந்து சிரித்தேன் பர்ஹாத்பர்ஹாத் பாறூக் wrote:மீனு wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் அழகாக செய்திருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
இதே போல விழுற ஒன்ன ஏற்கனவே நெட்ல பார்த்திருக்கிறேன்..
அதனாலதான் இப்படிச் செய்யலாம் எங்கிற ஒரு ஐடியா வந்திச்சு..
ஓவரா விழுந்து பல்லெல்லாம் உடைச்சிடாதிங்கோ..
அக்கரையெல்லாம் இல்ல.. இப்பவே பார்க்க பயங்கரமா இருக்கிறீங்கள், அப்பறமா பல்ல வேற உடைச்சா இன்னும் பயங்கரமா கொடுமயால்ல இருக்கும்
ஒரு தரம் பார்க்கிறதே பெரிய்ய விசயம் ... ஓயாமல்லாம் இந்த மூஞ்சிய பார்க்க முடியாது.
முடியாதில்ல.. நாங்கதான் நைட்டெல்லாம் முழிச்சிட்டு இருப்போம்ல..
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
அப்போ எப்பதான் தூங்குவீங்கள்?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
தூக்கம் வந்ததும் தூங்கிடுவேன்..மீனு wrote:அப்போ எப்பதான் தூங்குவீங்கள்?
எப்போ தூக்கம் வரும் ? தூங்கும் போது தூக்கம் வரும்
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
பாராட்டுக்கள் பர்ஹாத் ரொம்ப சூப்பரா பன்னி இருக்கீங்க.
நான் மீனுவ என் இஷ்டத்துக்கு போட்டு ஆட்டிப் படைத்துவிட்டேன். :”: :!+:
நான் மீனுவ என் இஷ்டத்துக்கு போட்டு ஆட்டிப் படைத்துவிட்டேன். :”: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
ஹம்னா wrote:பாராட்டுக்கள் பர்ஹாத் ரொம்ப சூப்பரா பன்னி இருக்கீங்க.
நான் மீனுவ என் இஷ்டத்துக்கு போட்டு ஆட்டிப் படைத்துவிட்டேன். :”: :!+:
ஏன் இந்த கொலை வெறி ஹம்னா...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
வாவ் அருமை எப்படி இப்படியெல்லாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சேனை அரசி மீனுவ கண்டுபிடிச்சிட்டேன்
» யாருமே அழமட்டேங்கிறாங்க
» எனக்கு யாருமே லவ் லெட்டர் தந்ததே இல்லை: ஹனிரோஸ்
» என்னைப் போன்ற கோடீஸ்வரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
» யாருமே அழமட்டேங்கிறாங்க
» எனக்கு யாருமே லவ் லெட்டர் தந்ததே இல்லை: ஹனிரோஸ்
» என்னைப் போன்ற கோடீஸ்வரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum