சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை Khan11

12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை

3 posters

Go down

12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை Empty 12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 10:33

சுனாமி எச்சரிக்கை சோதனை 25 நாடுகளில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம்
ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டது. அதனால்
ஏற்பட்ட ஆழிப் பேரலை இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளை
கபளீகரம் செய்தது. அதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம்
நடந்த 7 ஆண்டுகள் கழித்து இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை சோதனை
நடத்த யுனெஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இது வருகிற 12-ந் தேதி
(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த சோதனை இந்திய பெருங்கடல் பகுதி உள்ள 25
நாடுகளில் நடக்கிறது. அப்போது சுனாமி எச்சரிக்கை விடப்படுகிறது. அந்த நேரம்
முன்எச்சரிக்கை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விளக்கப்படுகிறது.

மாலைமலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை Empty Re: 12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை

Post by ஹம்னா Sat 8 Oct 2011 - 12:58

நடக்கட்டும் நல்ல விசயம்.


12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை Empty Re: 12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 13:02

ஹம்னா wrote:நடக்கட்டும் நல்ல விசயம்.
பாவங்கள் அழியட்டும் கழுவுப்படட்டும் புதிய உலகம் உருவாகட்டும் நன்மை மட்டும் செய்யக்கூடிய மக்களாக அமையட்டும் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை Empty Re: 12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை

Post by kalainilaa Sat 8 Oct 2011 - 13:08

இறைவனிடம் வேண்டுவோம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை Empty Re: 12-ந் தேதி 25 நாடுகளில்,சுனாமி எச்சரிக்கை சோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum