Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்
+21
ராசாத்தி
jasmin
மீனு
risana
lafeer
Inudeen
arull
மதி
பானுஷபானா
ஜிப்ரியா
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
Atchaya
ஹம்னா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
ADNAN
*சம்ஸ்
kalainilaa
பாயிஸ்
25 posters
Page 13 of 40
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
நானெல்லாம் வரலாமா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
யாதுமானவள் wrote:நானெல்லாம் வரலாமா?
இது என்ன கேள்வி அக்கா உங்களின் வரவில் என்று மகிழ்ச்சி இணைந்திருப்போம். :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:நானெல்லாம் வரலாமா?
இது என்ன கேள்வி அக்கா உங்களின் வரவில் என்று மகிழ்ச்சி இணைந்திருப்போம். :!#: :!#:
அதெல்லாம் ஒண்ணுமில்லை....கொஞ்சநாளா வராலம் இருந்தேனே.... அதற்கு லீவ் லெட்டர் / மெடிக்கல் சர்டிபிகேட் ஏதாவது கேட்பீங்களோ ன்னு பயந்துட்டேன்.... ஹிஹி...
(அது சரி அதென்ன உங்கள் வரவில் மகிழ்ச்சின்னு எழுதிட்டு...அழற ஐகான் போட்டிருக்கீங்க சம்ஸ்? )
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:நானெல்லாம் வரலாமா?

ஆனந்தக் கண்ணீர்!
அழகிய தோற்றமாய்,
அவதரிக்கும் அவதார் மாற்றம் வருது .
அடிக்கடி !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:நானெல்லாம் வரலாமா?
இது என்ன கேள்வி அக்கா உங்களின் வரவில் என்று மகிழ்ச்சி இணைந்திருப்போம். :!#: :!#:
அதெல்லாம் ஒண்ணுமில்லை....கொஞ்சநாளா வராலம் இருந்தேனே.... அதற்கு லீவ் லெட்டர் / மெடிக்கல் சர்டிபிகேட் ஏதாவது கேட்பீங்களோ ன்னு பயந்துட்டேன்.... ஹிஹி...
(அது சரி அதென்ன உங்கள் வரவில் மகிழ்ச்சின்னு எழுதிட்டு...அழற ஐகான் போட்டிருக்கீங்க சம்ஸ்? )
அழுகை உங்களின் கேள்விக்கு அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:நானெல்லாம் வரலாமா?
இது என்ன கேள்வி அக்கா உங்களின் வரவில் என்று மகிழ்ச்சி இணைந்திருப்போம். :!#: :!#:
அதெல்லாம் ஒண்ணுமில்லை....கொஞ்சநாளா வராலம் இருந்தேனே.... அதற்கு லீவ் லெட்டர் / மெடிக்கல் சர்டிபிகேட் ஏதாவது கேட்பீங்களோ ன்னு பயந்துட்டேன்.... ஹிஹி...
(அது சரி அதென்ன உங்கள் வரவில் மகிழ்ச்சின்னு எழுதிட்டு...அழற ஐகான் போட்டிருக்கீங்க சம்ஸ்? )
அழுகை உங்களின் கேள்விக்கு அக்கா
ஆனந்தக் கண்ணீர் தானே ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:நானெல்லாம் வரலாமா?
இது என்ன கேள்வி அக்கா உங்களின் வரவில் என்று மகிழ்ச்சி இணைந்திருப்போம். :!#: :!#:
அதெல்லாம் ஒண்ணுமில்லை....கொஞ்சநாளா வராலம் இருந்தேனே.... அதற்கு லீவ் லெட்டர் / மெடிக்கல் சர்டிபிகேட் ஏதாவது கேட்பீங்களோ ன்னு பயந்துட்டேன்.... ஹிஹி...
(அது சரி அதென்ன உங்கள் வரவில் மகிழ்ச்சின்னு எழுதிட்டு...அழற ஐகான் போட்டிருக்கீங்க சம்ஸ்? )
அழுகை உங்களின் கேள்விக்கு அக்கா
ஆனந்தக் கண்ணீர் தானே ?
அப்படியும் சொல்லுவாங்களா? ஹிஹி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
ஆமாம் நீங்கள் எல்லாம்தான் வரனும் வாருங்கள் இணைந்திருப்போம் இத்தனை நாள் வராதற்கு இன்று ஐம்பது பதிவு போட்ட பிறகுதான் போக வேண்டும் :,”,:யாதுமானவள் wrote:நான் எல்லாம் வரலாமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
நலம் தாங்கள் எப்படி நலமாக உள்ளீர்களா?*சம்ஸ் wrote:உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா ?
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சேனையின் நுழைவாயில்
lafeer2020 wrote:நலம் தாங்கள் எப்படி நலமாக உள்ளீர்களா?*சம்ஸ் wrote:உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா ?
நாங்களும் நலம் என்னாச்சி உங்களின் வரவை காணவில்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
சற்று வேலை அதிகமாகிவிட்டது*சம்ஸ் wrote:lafeer2020 wrote:நலம் தாங்கள் எப்படி நலமாக உள்ளீர்களா?*சம்ஸ் wrote:உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா ?
நாங்களும் நலம் என்னாச்சி உங்களின் வரவை காணவில்லை
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சேனையின் நுழைவாயில்
lafeer2020 wrote:சற்று வேலை அதிகமாகிவிட்டது*சம்ஸ் wrote:lafeer2020 wrote:நலம் தாங்கள் எப்படி நலமாக உள்ளீர்களா?*சம்ஸ் wrote:உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா ?
நாங்களும் நலம் என்னாச்சி உங்களின் வரவை காணவில்லை
வேலை பளுவுக்கிடையில் சேனைக்கு வந்து சிறப்பித்து செல்லுங்கள் என்ன
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
வலைக்கு முஸ்ஸலாம் நண்பாநேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் :!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:வலைக்கு முஸ்ஸலாம் நண்பாநேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் :!@!:
நலமா தோழனே உமைக்கண்டு பலநாளான உணர்வு
Re: சேனையின் நுழைவாயில்
நேசமுடன் ஹாசிம் wrote:*சம்ஸ் wrote:வலைக்கு முஸ்ஸலாம் நண்பாநேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் :!@!:
நலமா தோழனே உமைக்கண்டு பலநாளான உணர்வு
இருக்கும் இருக்கும் :% :% :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
ஜிப்ரியா wrote:சேனை உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்..அஸ்ஸலாமு அலைக்கும்..
வணக்கம் வஅலைக்குமுஸ்ஸலாம் வரவில் ஆனந்தம்
நலமறிய ஆவல்
நலம்பெற பிரார்த்தனைகள்
Re: சேனையின் நுழைவாயில்
இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றய பொழுது நின்மதி சந்தோசம் நிறைந்த பொழுதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
என்றும் உங்கள் நலம் நாடும் நண்பன்
அனைவரும் நலம்தானே?
என்றும் உங்கள் நலம் நாடும் நண்பன்
அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
பிரார்த்தனை செய்ததானே தற்போது நான் சுகம் மற்றவர்கள் எப்படியென்ரு.....நண்பன் wrote:இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றய பொழுது நின்மதி சந்தோசம் நிறைந்த பொழுதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
என்றும் உங்கள் நலம் நாடும் நண்பன்
அனைவரும் நலம்தானே?
நீங்கள் சுகம்தானே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
நான் நலமாக உள்ளேன் பாயிஸ் காலைப் பொழுதில் உங்களைச்சந்திப்பதில் மகிழ்ச்சிபாயிஸ் wrote:பிரார்த்தனை செய்ததானே தற்போது நான் சுகம் மற்றவர்கள் எப்படியென்ரு.....நண்பன் wrote:இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றய பொழுது நின்மதி சந்தோசம் நிறைந்த பொழுதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
என்றும் உங்கள் நலம் நாடும் நண்பன்
அனைவரும் நலம்தானே?
நீங்கள் சுகம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
உங்களையும் அன்போடு வரவேற்கிறோம் வாருங்கள் நலம்தானே?அப்துல்லாஹ் wrote:உறவுகளுக்கு இனிய காலை நேரத்தின் இதயம் நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 13 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum