Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 1 of 40
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Re: சேனையின் நுழைவாயில்.
கடைசி பதிவை வெட்டி "இலங்கை அரசியல்" தலைப்பின் கீழ் கொண்டு சென்றுவிடுங்கள் ஹாசிம். :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:கடைசி பதிவை வெட்டி "இலங்கை அரசியல்" தலைப்பின் கீழ் கொண்டு சென்றுவிடுங்கள் ஹாசிம். :)
அண்ணா பதிவுகள் மாற்றம்,திருத்தம் உங்களுக்கும் செய்ய முடியும். எந்த பதிவாக இருந்தாலும் நீக்கிவிட வேண்டாம். அப்படி நீக்க வேண்டிய பதிவாக தெரிந்தால் நிர்வாக பக்கம் மாற்றி விடுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:சுறா wrote:கடைசி பதிவை வெட்டி "இலங்கை அரசியல்" தலைப்பின் கீழ் கொண்டு சென்றுவிடுங்கள் ஹாசிம். :)
அண்ணா பதிவுகள் மாற்றம்,திருத்தம் உங்களுக்கும் செய்ய முடியும். எந்த பதிவாக இருந்தாலும் நீக்கிவிட வேண்டாம். அப்படி நீக்க வேண்டிய பதிவாக தெரிந்தால் நிர்வாக பக்கம் மாற்றி விடுங்கள்.
எனக்கு ஏன் நிர்வாகப்பகுதி தெரியல?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:கடைசி பதிவை வெட்டி "இலங்கை அரசியல்" தலைப்பின் கீழ் கொண்டு சென்றுவிடுங்கள் ஹாசிம். :)

எனக்கும் தெரியல்லை. நம்ம ரெண்டு பேரையும் தூக்கி அடிச்சிட்டாங்களோ என்னமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

என்று முதல் தெரிய வில்லை அக்கா? அதில் நீங்கள் பதிவிட்டீர்கள்?
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:கடைசி பதிவை வெட்டி "இலங்கை அரசியல்" தலைப்பின் கீழ் கொண்டு சென்றுவிடுங்கள் ஹாசிம். :)
அண்ணா பதிவுகள் மாற்றம்,திருத்தம் உங்களுக்கும் செய்ய முடியும். எந்த பதிவாக இருந்தாலும் நீக்கிவிட வேண்டாம். அப்படி நீக்க வேண்டிய பதிவாக தெரிந்தால் நிர்வாக பக்கம் மாற்றி விடுங்கள்.
எனக்கு ஏன் நிர்வாகப்பகுதி தெரியல?
எனக்கும் தெரியல்லை. நம்ம ரெண்டு பேரையும் தூக்கி அடிச்சிட்டாங்களோ என்னமோ?
நல்லது நிஷா ஜாலியா இருப்போம் வாங்க....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:சுறா wrote:Nisha wrote:ம்ம் வணக்கம் பெரியவரே!
இருக்கட்டும் இருக்கட்டும் பாப்பா!
இதுல யாரு பெரியவர் யாரு பாப்பா
ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நான் தான் அந்த பாப்பா.. இந்த 60 வயது பெரியவரு நம்ம சுறா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:கடைசி பதிவை வெட்டி "இலங்கை அரசியல்" தலைப்பின் கீழ் கொண்டு சென்றுவிடுங்கள் ஹாசிம். :)
அண்ணா பதிவுகள் மாற்றம்,திருத்தம் உங்களுக்கும் செய்ய முடியும். எந்த பதிவாக இருந்தாலும் நீக்கிவிட வேண்டாம். அப்படி நீக்க வேண்டிய பதிவாக தெரிந்தால் நிர்வாக பக்கம் மாற்றி விடுங்கள்.
எனக்கு ஏன் நிர்வாகப்பகுதி தெரியல?
என்று முதல் தெரிய வில்லை அக்கா? அதில் நீங்கள் பதிவிட்டிர்கள்
இன்னைக்குத் தான் இல்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:கடைசி பதிவை வெட்டி "இலங்கை அரசியல்" தலைப்பின் கீழ் கொண்டு சென்றுவிடுங்கள் ஹாசிம். :)
அண்ணா பதிவுகள் மாற்றம்,திருத்தம் உங்களுக்கும் செய்ய முடியும். எந்த பதிவாக இருந்தாலும் நீக்கிவிட வேண்டாம். அப்படி நீக்க வேண்டிய பதிவாக தெரிந்தால் நிர்வாக பக்கம் மாற்றி விடுங்கள்.
எனக்கு ஏன் நிர்வாகப்பகுதி தெரியல?
எனக்கும் தெரியல்லை. நம்ம ரெண்டு பேரையும் தூக்கி அடிச்சிட்டாங்களோ என்னமோ?
நல்லது நிஷா ஜாலியா இருப்போம் வாங்க....
ஆமாம்! ரெம்ப ஜாலி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:கடைசி பதிவை வெட்டி "இலங்கை அரசியல்" தலைப்பின் கீழ் கொண்டு சென்றுவிடுங்கள் ஹாசிம். :)
அண்ணா பதிவுகள் மாற்றம்,திருத்தம் உங்களுக்கும் செய்ய முடியும். எந்த பதிவாக இருந்தாலும் நீக்கிவிட வேண்டாம். அப்படி நீக்க வேண்டிய பதிவாக தெரிந்தால் நிர்வாக பக்கம் மாற்றி விடுங்கள்.
எனக்கு ஏன் நிர்வாகப்பகுதி தெரியல?
என்று முதல் தெரிய வில்லை அக்கா? அதில் நீங்கள் பதிவிட்டிர்கள்
இன்னைக்குத் தான் இல்லை
நேற்று முதல் நீ யாரோ நான் யாரோ! ஆளை விடுங்க சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம் நண்பர்களே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் உங்களுடன் இணைகிறேன் அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நானும் உங்களுடன் இணைகிறேன் அனைவரும் நலமா?
நலமே தம்பி. சாப்பிட்டாச்சா இன்றைக்கு என்ன இறாலா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:நானும் உங்களுடன் இணைகிறேன் அனைவரும் நலமா?
நலமே தம்பி. சாப்பிட்டாச்சா இன்றைக்கு என்ன இறாலா?
எப்படி தெரியும் அண்ணா உங்களுக்கு நீங்க பெரிய ..................
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:நானும் உங்களுடன் இணைகிறேன் அனைவரும் நலமா?
நலமே தம்பி. சாப்பிட்டாச்சா இன்றைக்கு என்ன இறாலா?
எப்படி தெரியும் அண்ணா உங்களுக்கு நீங்க பெரிய ..................
வஞ்சிரம் வவ்வாலு சிக்கன் மட்டன் எல்லாம் சாப்பிட்டு சலிச்சவங்க சலிபிடிச்சதும் சாப்பிடுவது நண்டு தான். அடுத்து அவங்க சாப்பிடுவது இறால் இது தானே காலாகாலமா நடக்குது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:நானும் உங்களுடன் இணைகிறேன் அனைவரும் நலமா?
நலமே தம்பி. சாப்பிட்டாச்சா இன்றைக்கு என்ன இறாலா?
எப்படி தெரியும் அண்ணா உங்களுக்கு நீங்க பெரிய ..................
வஞ்சிரம் வவ்வாலு சிக்கன் மட்டன் எல்லாம் சாப்பிட்டு சலிச்சவங்க சலிபிடிச்சதும் சாப்பிடுவது நண்டு தான். அடுத்து அவங்க சாப்பிடுவது இறால் இது தானே காலாகாலமா நடக்குது
அண்ணா உங்களுக்கு எவ்வளவு தெரியும் அய்யோடா...................
Re: சேனையின் நுழைவாயில்.
சும்மா ஒரு தமாசுக்கு சொன்னது தம்பி தப்பா எடுத்துக்காதீங்க ஹிஹி
நான் ரசம் முதல் பிரியாணி வரை கேசரி முதல் பாயாசம் வரை எல்லாமே சமைப்பேன். 4 ஆண்டுகள் துபாயில் தனியாக இருந்த போது சமைத்து சாப்பிடுவேன்
நான் ரசம் முதல் பிரியாணி வரை கேசரி முதல் பாயாசம் வரை எல்லாமே சமைப்பேன். 4 ஆண்டுகள் துபாயில் தனியாக இருந்த போது சமைத்து சாப்பிடுவேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
துபாயில எங்கே அண்ணாசுறா wrote:சும்மா ஒரு தமாசுக்கு சொன்னது தம்பி தப்பா எடுத்துக்காதீங்க ஹிஹி
நான் ரசம் முதல் பிரியாணி வரை கேசரி முதல் பாயாசம் வரை எல்லாமே சமைப்பேன். 4 ஆண்டுகள் துபாயில் தனியாக இருந்த போது சமைத்து சாப்பிடுவேன்
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:சும்மா ஒரு தமாசுக்கு சொன்னது தம்பி தப்பா எடுத்துக்காதீங்க ஹிஹி
நான் ரசம் முதல் பிரியாணி வரை கேசரி முதல் பாயாசம் வரை எல்லாமே சமைப்பேன். 4 ஆண்டுகள் துபாயில் தனியாக இருந்த போது சமைத்து சாப்பிடுவேன்
30 வருஷம் முன்னாடி 3 வருடம் துபாயில் இருந்த பழங்கதையை எத்தனை தடவை தான் சொல்லுவிங்க தாத்தா! அதுக்கு அப்புறம் காசியிலிருந்து நாசா வரை போய் வந்தாச்சு! இந்த 3 வருட துபாய் கதை மட்டும் தான் சொல்றிங்க்!
அடுத்து உங்க ஐரோப்பிய பயண குறித்த அனுபவக்கட்டுரை ஒன்றை ஆரம்பியுங்கள் . நேக்கு இந்த துபாய் புராணம் கேட்டு கேட்டு புளிச்சிப்போச்சு சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:சும்மா ஒரு தமாசுக்கு சொன்னது தம்பி தப்பா எடுத்துக்காதீங்க ஹிஹி
நான் ரசம் முதல் பிரியாணி வரை கேசரி முதல் பாயாசம் வரை எல்லாமே சமைப்பேன். 4 ஆண்டுகள் துபாயில் தனியாக இருந்த போது சமைத்து சாப்பிடுவேன்
30 வருஷம் முன்னாடி 3 வருடம் துபாயில் இருந்த பழங்கதையை எத்தனை தடவை தான் சொல்லுவிங்க தாத்தா! அதுக்கு அப்புறம் காசியிலிருந்து நாசா வரை போய் வந்தாச்சு! இந்த 3 வருட துபாய் கதை மட்டும் தான் சொல்றிங்க்!
அடுத்து உங்க ஐரோப்பிய பயண குறித்த அனுபவக்கட்டுரை ஒன்றை ஆரம்பியுங்கள் . நேக்கு இந்த துபாய் புராணம் கேட்டு கேட்டு புளிச்சிப்போச்சு சார்!
நான் நாசா(மாய்) போனதையும் நெதர்லாந்து பெல்ஜியம் பிரான்ஸ் சுவிஸ் இத்தாலி அபுதாபி போனதையும் சொல்லனும்னா எனக்கு நிறைய நேரம் வேனும். எனக்கு நேரம் தான் கிடைக்க மாட்டேங்குது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
மிக நீண்ட நாட்கலின் பின் சந்திக்கிறென் எல்லொரும் நலமா..?
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 1 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum