Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 3 of 40
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
மாலை வேளை மகிழ்வுடன் வருகிறேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கு காலையோ? அப்ப சரிNisha wrote:காலை வணக்கம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
எங்களுக்கும் காலை வரும். மாலை வரும், மதியமும் வரும்.
முற்பகல் வணக்கம்
முற்பகல் வணக்கம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:மாலை மதியம் காலை மூன்றும் சேர்ந்து விட்டதுNisha wrote:காலை வணக்கம்
மாலை வணக்கம் ஹாசிமு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா எப்படி பார்ட்டி விசேசங்களெல்லாம்சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மாலை மதியம் காலை மூன்றும் சேர்ந்து விட்டதுNisha wrote:காலை வணக்கம்
மாலை வணக்கம் ஹாசிமு
Re: சேனையின் நுழைவாயில்.
எங்களுக்கு மட்டும் என்ன கூரியலயா வரும் ஹாஹாNisha wrote:எங்களுக்கும் காலை வரும். மாலை வரும், மதியமும் வரும்.
முற்பகல் வணக்கம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வணக்கம் அக்கா எப்படி பார்ட்டி விசேசங்களெல்லாம்சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மாலை மதியம் காலை மூன்றும் சேர்ந்து விட்டதுNisha wrote:காலை வணக்கம்
மாலை வணக்கம் ஹாசிமு
காலை மதியம் மாலை மூன்றும் சேர்ந்து குழப்பிவிட்டதோ?
அண்ணாவை அக்கான்னு சொல்லுறீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்கள் வீட்டில் பெரியதாய் எதுவும் செய்வதில்லை. நாங்கள் நான்கு பேரும் மட்டும் தான். அனைவருக்கும் புதிய ஆடைகளும் சின்னச்சின்ன பரிசுகளும் தயாராகி விட்டது.
இதுவே ரெம்ப செலவாகி விட்டது. பரிசுகள் இன்னும் அனைவருக்கும் வாங்க வில்லை. தங்கையின் சின்ன மகளுக்கு ஒரு ரெடிபியர் அல்லது பார்பி பொம்மை வாங்கணும்,.பிரபாவுக்கும் பரிசு வாங்கணும்.
இம்முறை எங்கள் வீட்டில் விருந்து இல்லை. நான் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் நாளை பகல் தங்கை கணவரின் அண்ணா வீட்டில் பெரிய விருந்து உண்டு. அப்புறம் சனிக்கிழமை பகல் எங்கள் ஹோட்டலில் 200 பேருக்கு ஒரு விருந்து உண்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வணக்கம் அக்கா எப்படி பார்ட்டி விசேசங்களெல்லாம்சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மாலை மதியம் காலை மூன்றும் சேர்ந்து விட்டதுNisha wrote:காலை வணக்கம்
மாலை வணக்கம் ஹாசிமு
காலை மதியம் மாலை மூன்றும் சேர்ந்து குழப்பிவிட்டதோ?
அண்ணாவை அக்கான்னு சொல்லுறீங்க
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:
நாங்கள் வீட்டில் பெரியதாய் எதுவும் செய்வதில்லை. நாங்கள் நான்கு பேரும் மட்டும் தான். அனைவருக்கும் புதிய ஆடைகளும் சின்னச்சின்ன பரிசுகளும் தயாராகி விட்டது.
இதுவே ரெம்ப செலவாகி விட்டது. பரிசுகள் இன்னும் அனைவருக்கும் வாங்க வில்லை. தங்கையின் சின்ன மகளுக்கு ஒரு ரெடிபியர் அல்லது பார்பி பொம்மை வாங்கணும்,.பிரபாவுக்கும் பரிசு வாங்கணும்.
இம்முறை எங்கள் வீட்டில் விருந்து இல்லை. நான் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் நாளை பகல் தங்கை கணவரின் அண்ணா வீட்டில் பெரிய விருந்து உண்டு. அப்புறம் சனிக்கிழமை பகல் எங்கள் ஹோட்டலில் 200 பேருக்கு ஒரு விருந்து உண்டு.
ஆமாம் ஐரோப்பாவில் ஒரு தண்ணீர் பாட்டிலே 3 முதல் 4 யுரோ விலை அதிகம்.
மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
தண்ணீர் பாட்டில் ஹோட்டலிலும் ரூரிஸ்ட் ஏரியாவிலும் வாங்கினால் அப்படித்தான். உள்ளூர் கடைகளில் 25 செண்ட் ட்டுக்கு வாங்கலாம்.
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் வந்தால் பரிசுகள் வாங்க மட்டும் 1000 பிராங்க் மேல செல்வாகும். முன்னாடி 2000 த்துக்கும் அதிகம் செலவாகும். இப்ப குறைச்சாலும் ரெம்ப முடிவதில்லை.
என் பசங்க, தங்கை பசங்க, தங்கை அண்ணன் பசங்க என பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் எடுக்கணும். எப்சி பிரெண்டுக்கு அப்புறம் இன்னும் சில நண்பர்களின் குழந்தைகளுக்கு சின்ன சின்ன விளையாடுப்பொருட்கள் எடுக்கணும்.
அவங்க தருவாங்களோ இல்லையோ என் பிள்ளைகளுக்கு தாங்கள் கொடுக்க வேண்டியதை கொடுக்கணும் அம்மா என்பது விருப்பம். வருடத்தில் ஒரு முறை தான் இப்படி ஆரவாரம்.
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் வந்தால் பரிசுகள் வாங்க மட்டும் 1000 பிராங்க் மேல செல்வாகும். முன்னாடி 2000 த்துக்கும் அதிகம் செலவாகும். இப்ப குறைச்சாலும் ரெம்ப முடிவதில்லை.
என் பசங்க, தங்கை பசங்க, தங்கை அண்ணன் பசங்க என பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் எடுக்கணும். எப்சி பிரெண்டுக்கு அப்புறம் இன்னும் சில நண்பர்களின் குழந்தைகளுக்கு சின்ன சின்ன விளையாடுப்பொருட்கள் எடுக்கணும்.
அவங்க தருவாங்களோ இல்லையோ என் பிள்ளைகளுக்கு தாங்கள் கொடுக்க வேண்டியதை கொடுக்கணும் அம்மா என்பது விருப்பம். வருடத்தில் ஒரு முறை தான் இப்படி ஆரவாரம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்குமுஸ்ஸலாம் நலமா சகோahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
எங்க இப்போதெல்லாம் பார்க்க முடியல
துபாய் திரும்பிட்டிங்களா
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க முஹைதீன்!
நலமா?
நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் நலம்
துபாய் வருகிற 2ந்தேதி கிளம்புகிறேன்.
துபாய் வருகிற 2ந்தேதி கிளம்புகிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ஓ அப்படியா !
வீட்டில் அனைவரும் நலமா?
வீட்டில் அனைவரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் அனைவரும் நலம்.
அங்கு நீங்களனைவரும் நலமா நிஷா
அங்கு நீங்களனைவரும் நலமா நிஷா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம் நலம் தான் முஹைதீன்!
ரெம்ப நன்றி!
அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.
ரெம்ப நன்றி!
அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள் நிஷா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்.
அன்புடன்
சுறா
அன்புடன்
சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நன்றி!
உங்களுக்கும் உங்கள் மனைவி மகள் அம்மாவுக்கும் எங்களின் அன்பு வாழ்த்துகள் ஜானி!
சர்ச் போகவில்லையா? நள்ளிரவு ஆராதனை உண்டா?
உங்களுக்கும் உங்கள் மனைவி மகள் அம்மாவுக்கும் எங்களின் அன்பு வாழ்த்துகள் ஜானி!
சர்ச் போகவில்லையா? நள்ளிரவு ஆராதனை உண்டா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 3 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum