Latest topics
» விடா முயற்சிby rammalar Today at 15:19
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Today at 14:31
» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Today at 14:24
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Today at 14:16
» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 4 of 40
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
உறவுகள் அனைவரும் நலமா?
இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள் நிஷா & சுறா அண்ணா குடுபத்தினருக்கும்.
இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள் நிஷா & சுறா அண்ணா குடுபத்தினருக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:உறவுகள் அனைவரும் நலமா?
இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள் நிஷா & சுறா அண்ணா குடுபத்தினருக்கும்.
நன்றி தம்பி.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:இனிதான் போகனும்
அப்படியா? வீட்டில் ஸ்பெஷல் என்ன செய்தார்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:உறவுகள் அனைவரும் நலமா?
இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள் நிஷா & சுறா அண்ணா குடுபத்தினருக்கும்.
நன்றி தம்பி.
ஸ்பெஷல் கேக் எங்களுக்கும் அனுப்பிவையுங்கள்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா?
அண்ணா கேக் அருமையாகவுள்ளது உங்கள் வீட்டில் செய்ததா?
அண்ணா கேக் அருமையாகவுள்ளது உங்கள் வீட்டில் செய்ததா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
இன்று தேவன் கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து
உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்
நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்
இன்று தேவன் கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து
உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்
நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் வணக்கம்!
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்காNisha wrote:அனைவருக்கும் வணக்கம்!
அனைவரும் நலமா?
நலம் நீங்கள் நலமா
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம் நலம் பா! நீங்கள்” நலமா?
நீங்கல் வைபரில் அனுப்பிய மேசேஜ் என் போனில் திறக்க முடியல்லை. நிரம்ப வாழ்த்து வந்து கொண்டே இருப்பதாலோ என்னமோ சேவ் செய்ய இடம் போதாது என சொல்கின்றது.பழையவைகளை டெலீட் செய்து பார்த்தேன். நீங்கள் அனுப்பியது மட்டும் சேவ் ஆகுதில்லைப்பா!
என்ன அனுப்பினீர்கள்?
நீங்கல் வைபரில் அனுப்பிய மேசேஜ் என் போனில் திறக்க முடியல்லை. நிரம்ப வாழ்த்து வந்து கொண்டே இருப்பதாலோ என்னமோ சேவ் செய்ய இடம் போதாது என சொல்கின்றது.பழையவைகளை டெலீட் செய்து பார்த்தேன். நீங்கள் அனுப்பியது மட்டும் சேவ் ஆகுதில்லைப்பா!
என்ன அனுப்பினீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் அனுப்பியது பார்த்தீர்களா?
அனைவரும் நலமா? உறவுகளே!
அனைவரும் நலமா? உறவுகளே!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?
அனைவரும் நலமா? உறவுகளே!
பார்த்தேன்!
வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கிரிஸ்மஸ் வாழ்த்து அட்டை ஒன்றுதான் பறவாயில்லைNisha wrote:ம்ம் நலம் பா! நீங்கள்” நலமா?
நீங்கல் வைபரில் அனுப்பிய மேசேஜ் என் போனில் திறக்க முடியல்லை. நிரம்ப வாழ்த்து வந்து கொண்டே இருப்பதாலோ என்னமோ சேவ் செய்ய இடம் போதாது என சொல்கின்றது.பழையவைகளை டெலீட் செய்து பார்த்தேன். நீங்கள் அனுப்பியது மட்டும் சேவ் ஆகுதில்லைப்பா!
என்ன அனுப்பினீர்கள்?
இன்று எப்படி விசேசம்
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?
அனைவரும் நலமா? உறவுகளே!
பார்த்தேன்!
வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!
பார்த்தால் பதில் அனுப்பவில்லை. காரணம் ஏனோ?
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:கிரிஸ்மஸ் வாழ்த்து அட்டை ஒன்றுதான் பறவாயில்லைNisha wrote:ம்ம் நலம் பா! நீங்கள்” நலமா?
நீங்கல் வைபரில் அனுப்பிய மேசேஜ் என் போனில் திறக்க முடியல்லை. நிரம்ப வாழ்த்து வந்து கொண்டே இருப்பதாலோ என்னமோ சேவ் செய்ய இடம் போதாது என சொல்கின்றது.பழையவைகளை டெலீட் செய்து பார்த்தேன். நீங்கள் அனுப்பியது மட்டும் சேவ் ஆகுதில்லைப்பா!
என்ன அனுப்பினீர்கள்?
இன்று எப்படி விசேசம்
இன்று பகல் வீட்டில் சமைக்கின்றேன். இரு தம்பி மார் சாப்பிட வருவாங்க. அழைத்திருக்கேன். மட்டன் குழம்பு சோறு, வெண்டைக்காய் பொரியல், கத்தரிக்காய் சட்னி. என சாதாரண சாப்பாடு தான்.
நேற்றிரவும் அனைவரும் ரெஸ்ரோடண்ட் சென்று சாப்பிட்டோம். அப்புறம் நள்ளிரவில் சின்ன பிராத்தனை. பரிசு வழங்கல் என முடிந்தது.
கேக் செய்து நண்பர்கள் வீடுகளுக்கு கொடுத்தேன்.
இரவு தங்கை கணவரின அண்ணா வீட்டில் பெரிய பார்ட்டி. அண்ணன். தம்பி என அனைவரும் குடும்பத்தோடு இணைந்து விருந்து. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சகோதரர் வீட்டில் விருந்து செய்வார்கள்.
உங்களுக்கு தான் கேக் தர முடியல்லை. கவலையாய் தான் இருக்கின்றது-.
கட்டாரிலிருந்து எனக்கு முத்தமிழ் மன்றத்தில் தெரிந்த நண்பர் ஒருவர் ஜனவரி சுவிஸ் வருவதாய் சொன்னார். அவர் வந்தால் அவரிடம் உங்களுக்கு கேக் செய்து கொடுத்து விடுகின்றேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?
அனைவரும் நலமா? உறவுகளே!
பார்த்தேன்!
வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!
பார்த்தால் பதில் அனுப்பவில்லை. காரணம் ஏனோ?
ஒ! அதற்கு முதல் நாள் நான் இட்ட மேசேஜுக்கு பதில் சொன்னீர்களோ சார்? நீங்கள் எதை விதைப்பீர்களோ அது ம்ட்டும் தான் அறுவடை ஆகும் சார். புரிந்தால் சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?
அனைவரும் நலமா? உறவுகளே!
பார்த்தேன்!
வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!
பார்த்தால் பதில் அனுப்பவில்லை. காரணம் ஏனோ?
ஒ! அதற்கு முதல் நாள் நான் இட்ட மேசேஜுக்கு பதில் சொன்னீர்களோ சார்? நீங்கள் எதை விதைப்பீர்களோ அது ம்ட்டும் தான் அறுவடை ஆகும் சார். புரிந்தால் சரி!
ஒ! இதற்கு பெயர்தான் பழிவாங்கல். அப்படியா? ம் சரி தவறுக்கு ஸாரி!
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?
அனைவரும் நலமா? உறவுகளே!
பார்த்தேன்!
வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!
பார்த்தால் பதில் அனுப்பவில்லை. காரணம் ஏனோ?
ஒ! அதற்கு முதல் நாள் நான் இட்ட மேசேஜுக்கு பதில் சொன்னீர்களோ சார்? நீங்கள் எதை விதைப்பீர்களோ அது ம்ட்டும் தான் அறுவடை ஆகும் சார். புரிந்தால் சரி!
ஒ! இதற்கு பெயர்தான் பழிவாங்கல். அப்படியா? ம் சரி தவறுக்கு ஸாரி!
அடடா!

பழி வாங்கல் என்பதெல்லாம் என்னளவில் ரெம்ப பெரிய வார்த்தை சம்ஸ்.
என் மனசில் என்ன நினைவில் கூட எவரையும் நினைக்காத விடயம் அது.
அப்படி நீங்கள் நினைத்தால் அதைக்குறித்து நான் அப்படி இல்ல இப்படி என சொல்லி நிருபிக்கவும் போவதில்லை. உங்கள் எண்ணம் அதுவானால் அபப்டியே ஆகட்டும் சம்ஸ்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?
அனைவரும் நலமா? உறவுகளே!
பார்த்தேன்!
வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!
பார்த்தால் பதில் அனுப்பவில்லை. காரணம் ஏனோ?
ஒ! அதற்கு முதல் நாள் நான் இட்ட மேசேஜுக்கு பதில் சொன்னீர்களோ சார்? நீங்கள் எதை விதைப்பீர்களோ அது ம்ட்டும் தான் அறுவடை ஆகும் சார். புரிந்தால் சரி!
ஒ! இதற்கு பெயர்தான் பழிவாங்கல். அப்படியா? ம் சரி தவறுக்கு ஸாரி!
அடடா!![]()
பழி வாங்கல் என்பதெல்லாம் என்னளவில் ரெம்ப பெரிய வார்த்தை சம்ஸ்.
என் மனசில் என்ன நினைவில் கூட எவரையும் நினைக்காத விடயம் அது.
அப்படி நீங்கள் நினைத்தால் அதைக்குறித்து நான் அப்படி இல்ல இப்படி என சொல்லி நிருபிக்கவும் போவதில்லை. உங்கள் எண்ணம் அதுவானால் அபப்டியே ஆகட்டும் சம்ஸ்.
ம் ஸாரி நானும் அப்படி நினைக்க வில்லை உங்களின் மனசு காயப்படும்படி இருந்தால் என்னை மன்னிக்கவும் ஸாரி.....
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம்...
-

-

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40

» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 4 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|