சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 22 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Dec 2014 - 13:16

First topic message reminder :

 அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


 நலம் தானே உறவுகளே!


சேனையின் நுழைவாயில். - Page 22 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 13:45

நாங்களும் நலம் தான்!

என்னாச்சு மேடம்! இப்பல்லாம் ரெம்ப டல்லடிக்கின்றீர்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 29 Jan 2015 - 13:48

பானுஷபானா wrote:நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
விளையாட்டுப் பிள்ளை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 29 Jan 2015 - 13:55

Nisha wrote: நாங்களும் நலம் தான்!

என்னாச்சு மேடம்! இப்பல்லாம் ரெம்ப டல்லடிக்கின்றீர்கள்.

எனக்கு பின்னால கண்ணாடி கதவு இருக்கு நிஷா. என்ன செய்தாலும் தெரியும். முன்ன அதை மறைத்து பொருட்கள் இருந்தது அதை எடுத்துட்டாங்க.... அதனால முன்ன போல வர முடியல...

பார்த்து பார்த்து வரேன். அதிலும் இப்போதெல்லாம் எந்த வெப்சைட் ஒப்பன் செய்தாலும் எத்தனை தடவை பதிவை ஓப்பன்செய்தாலும் பதிவின் நம்பர் டவுன்லோட் ஆகுது வரமுடியல. சில நேரம் இப்படி ஆவதால் ஒன்னுமே செய்யமுடியல.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 14:05

ஓ! அப்படியா? சரிப்பா! கவனம்.

பதிவு எப்படி டவுன் லோட் ஆகும். ஏதும் செட் செய்து இருப்பாங்களா?

பையன் லாப்டப் அனுப்புவதாய் சொன்னீங்களே! அனுப்பிட்டானா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 29 Jan 2015 - 14:11

Nisha wrote:ஓ! அப்படியா? சரிப்பா! கவனம்.

பதிவு எப்படி டவுன் லோட் ஆகும். ஏதும் செட் செய்து இருப்பாங்களா?

பையன் லாப்டப் அனுப்புவதாய் சொன்னீங்களே! அனுப்பிட்டானா?

அப்படி எதுவும் செய்திருந்தா இப்போது வராதே. பையனுக்கு படம் பார்க்க வேணும்னு குடுத்து விடல நிஷா. நீங்க வேற வாங்கிக்கனு சொல்லிட்டான். டெஸ்க்டாப் தான் 2மாசம் போனதும் வாங்கனும்னு இருக்கேன்...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 14:14

சரி பானு!

ஒன்றும் அவசரம் இல்லைத்தானே! வேலையில் செட்டில் ஆகிட்டானாமா? வேலை பிடித்திருக்காமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 29 Jan 2015 - 14:26

Nisha wrote:சரி பானு!

ஒன்றும் அவசரம் இல்லைத்தானே! வேலையில் செட்டில் ஆகிட்டானாமா? வேலை பிடித்திருக்காமா?

ம்ம்ம் செட்டில் ஆகிட்டான் சமையல் கூட கத்துக்கிட்டானாம். சிக்கன் செய்தேன் சூப்பரா இருந்துச்சுனு சொன்னான். இங்க வந்தா செய்து தருவானாம். வேலை பிடிச்சிருக்காம்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 14:28

ரெம்ப சந்தோஷம்ப்பா!

பட்ட கஷ்டங்களுக்கு விடிவு வந்து விட்டதல்லவா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 29 Jan 2015 - 14:36

Nisha wrote:ரெம்ப சந்தோஷம்ப்பா!

பட்ட கஷ்டங்களுக்கு விடிவு வந்து விட்டதல்லவா?

ஆமா நிஷா . இதுல உங்க பங்கு இருக்கே ஆமோதிக்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 14:40

என் பங்கா? இதென்னப்பா புதுக்கதை?

நான் என்னா செய்தேன்? அழுகை அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 29 Jan 2015 - 14:53

Nisha wrote:என் பங்கா? இதென்னப்பா புதுக்கதை?

நான் என்னா செய்தேன்? அழுகை அழுகை

அழாதிங்க உங்களுக்கு தெரியலனா ஆண்டவனுக்குத் தெரியுமே சிரி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 15:18

நிஷாவிற்கு ரொம்ப இளகிய மனது. அதான் இப்படி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 15:28

ahmad78 wrote:நிஷாவிற்கு ரொம்ப இளகிய மனது. அதான் இப்படி

ஏன்பா? ஏன் இப்படி தீடீரென சொல்கின்றீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 29 Jan 2015 - 16:35

ahmad78 wrote:நிஷாவிற்கு ரொம்ப இளகிய மனது. அதான் இப்படி

அப்படியா????????
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 16:36

*சம்ஸ் wrote:
ahmad78 wrote:நிஷாவிற்கு ரொம்ப இளகிய மனது. அதான் இப்படி

அப்படியா????????

என்ன அப்படியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 29 Jan 2015 - 16:37

Nisha wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:நிஷாவிற்கு ரொம்ப இளகிய மனது. அதான் இப்படி

அப்படியா????????

என்ன அப்படியா?

ஒன்றும் இல்லையே நான் என்ன சொன்னேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 16:43

ஒன்றும் இல்லை!

இப்ப எங்கே இருக்கிங்க? கடையிலா இருக்கிங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 29 Jan 2015 - 17:40

Nisha wrote:ஒன்றும் இல்லை!

இப்ப எங்கே இருக்கிங்க? கடையிலா இருக்கிங்க?

ம் கடையில்தான் இருக்கிறேன் வேலை குறைவு அதனால் இந்தப்பக்கம் வந்தேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 29 Jan 2015 - 18:30

அனைவருக்கும் மாலை வணக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 29 Jan 2015 - 19:00

வாருங்கள் அண்ணா நலமா? 

இணைந்திருங்கள் இன்ஷா அல்லாஹ் நான் இன்னும் சற்று நேரத்தில் வருகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 29 Jan 2015 - 19:21

*சம்ஸ் wrote:வாருங்கள் அண்ணா நலமா? 

இணைந்திருங்கள் இன்ஷா அல்லாஹ் நான் இன்னும் சற்று நேரத்தில் வருகிறேன்.

நான் நலம் தம்பி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 19:55

ஹாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 29 Jan 2015 - 19:58

Nisha wrote:ஹாய்

இது என்னாது ஹாய் எங்களுக்கு ஆங்கிலம் தெரியாதுங்கோ
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 29 Jan 2015 - 19:59

Nisha wrote:ஹாய்

ஹாய் ஹாய் விளையாட்டுப் பிள்ளை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 29 Jan 2015 - 20:23

சுறா wrote:
Nisha wrote:ஹாய்

ஹாய் ஹாய் விளையாட்டுப் பிள்ளை

Guten abend


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum