Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 31 of 40
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:enaku page download avuthu athanaala ennaala vara mudiyala yaarachum theervu sollungalen.
tamil type seytha type aagama download aguthu athan en problemai englishla solren.
sila neram tamil work aguthu mostly tamil type seytha download than aguthu.
சேனை மட்டுமா? எல்லா தளங்களிலுமா டவுன்லோட் ஆகுது பானு?
தமிழ் தட்டச்சு சில நேரம் சாப்ட்வேர் பிரச்சனை இருந்தாலும் வேலை செய்யாமல் இருக்குது. பழையதை அழித்து புதிதாய் மீண்டும் டவுன்லோட் செய்யுங்கள்.
ஆனால் தளங்கள் டவுண்லோட் ஆகும் காரணம் என்னவென எனக்கு தெரியவில்லைப்பா!
நிஷா நான் நினைக்கிறேன் அது பானுக்காவின் நெட்டில்தான் பிரச்சினை என்று காரணம் எனக்கும் சில நேரம் எங்கள் கம்பனியில் இப்படி வருவது வழக்கம் எங்கள் கம்பனி பக்கமும் நமது சேனையை போன்றுதான் செய்யப் பட்டு உள்ளது அதனால் அது சேனையின் உள்ள பிரச்சினை அல்ல.நாம் கணிணியில் உபயோகிக்கும் நெட் சர்வர் பிரச்சினை காரணமாக அப்படி நடக்கிறது.
Re: சேனையின் நுழைவாயில்.
இதற்கு என்னிடம் தீர்வு இருக்கு
இணையம் ஆன் செய்தவுடன் இந்த நிரலிகள் முதலில் இன்டர்நெட்டை தேடுகின்றன. ஆனால் நமது கணினியில் இன்டெர்நெட் சிறிது நேரம் கழித்து தான் வரும். அதனால் இவைகளால் தன் எஜமானருடன் இணையும் வாய்ப்பு குறைகிறது. அதனால் சிலவேளைகளில் இவற்றால் வேலை செய்ய முடியாது.
அதனால் பான்ட் சாப்ட்வேர்கள் தானாக கணினி ஆன் ஆனவுடன் திறக்கும் வசதியை எடுத்துவிடுங்கள். நாமே அதை துவங்குமாறு செய்துவிடுங்கள். அவ்வளவு தான். அதற்கும் மேல் வேலை செய்யவில்லையெனில் சொல்லுங்கள் நான் வழி சொல்கிறேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:இதற்கு என்னிடம் தீர்வு இருக்கு

நன்றி அண்ணா இதன் பிறகு நானும் அப்படியே செய்து பாரக்கிறேன்.
Re: சேனையின் நுழைவாயில்.
நல்லது சம்ஸ்.
இனிய மாலை வணக்கங்கள்
இனிய மாலை வணக்கங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாய்
வணக்கம் நிஷா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்,
வந்தேன்! நலம் தான்! நீங்கள் இருவரும் நலமோ?
வந்தேன்! நலம் தான்! நீங்கள் இருவரும் நலமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வணக்கம்,
வந்தேன்! நலம் தான்! நீங்கள் இருவரும் நலமோ?
ம் நாங்கள் நலம்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வணக்கம்,
வந்தேன்! நலம் தான்! நீங்கள் இருவரும் நலமோ?
நான் நலம் சம்சு கூட நலம்னு இப்ப தான் சொன்னாரு. நீங்களும் நலம் தான். அப்புறம் என்ன வாங்க ஒரு ஆட்டம் போட்டுடலாம் ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:
மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக கோடானு கோடி தருக!
ஒத்தை மலர் கொண்டு உறவாட வந்த சேனையின் ராணியே வருக!
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:வணக்கம்,
வந்தேன்! நலம் தான்! நீங்கள் இருவரும் நலமோ?
நான் நலம் சம்சு கூட நலம்னு இப்ப தான் சொன்னாரு. நீங்களும் நலம் தான். அப்புறம் என்ன வாங்க ஒரு ஆட்டம் போட்டுடலாம் ஹிஹி
வந்தேன் வந்தேன்.
ஆரம்பியுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:
மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக கோடானு கோடி தருக!
ஒத்தை மலர் கொண்டு உறவாட வந்த சேனையின் ராணியே வருக!
அட!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:வணக்கம்,
வந்தேன்! நலம் தான்! நீங்கள் இருவரும் நலமோ?
நான் நலம் சம்சு கூட நலம்னு இப்ப தான் சொன்னாரு. நீங்களும் நலம் தான். அப்புறம் என்ன வாங்க ஒரு ஆட்டம் போட்டுடலாம் ஹிஹி
வந்தேன் வந்தேன்.
ஆரம்பியுங்கள்.
எதை ஆரம்பிக்க ஆடுபுலி ஆட்டமா?
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் நண்பர்களே நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
கொழுப்ப்ப்ப்ப்ப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இல்ல நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்த அடி யாருக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:இல்ல நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்த அடி யாருக்கு
இரண்டு பேருக்கும் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:இல்ல நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்த அடி யாருக்கு
இரண்டு பேருக்கும் தான்!
நீங்க தானே சரி ஆரம்பிக்கலாம்னு சொன்னீங்க அதான் ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:இல்ல நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்த அடி யாருக்கு
இரண்டு பேருக்கும் தான்!
நீங்க தானே சரி ஆரம்பிக்கலாம்னு சொன்னீங்க அதான் ஹிஹி
இது சொன்னது யாருங்கோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:இல்ல நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இந்த அடி யாருக்கு
இரண்டு பேருக்கும் தான்!
நான் அப்படி என்ன சொல்லிட்டேன் என்று இப்படி கோபப் படுறீங்க!
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:எதை ஆரம்பிக்க ஆடுபுலி ஆட்டமா?
இத சொன்னது யாருங்கோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான்தான் என்று நினைக்கிறேன்.அப்படிதானே?!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 31 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum