Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 32 of 40
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலைப் பொழுதில் உறவுகளை சந்திப்பதில் ஆனந்தம் அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா எங்கே போனார்?
ஹாசிம் ஊருக்கு போகும் பிசியில் இருக்காரோ என்னமோ?
யாரையும் காணோமே!
ஹாசிம் ஊருக்கு போகும் பிசியில் இருக்காரோ என்னமோ?
யாரையும் காணோமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய்!
அனைவரும் நலமோ?
அனைவரும் நலமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் நலம்.
நீங்கள் எப்படி உள்ளீர்கள்.
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.
நீங்கள் எப்படி உள்ளீர்கள்.
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இறையருளால் நலம்.
நீங்கள் எப்படி உள்ளீர்கள்.
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.
அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா
யாரு நீங்க?
எங்கே இருந்து வரிங்க?
இத்தன நாள் எங்கே போனீங்க சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியே இங்கே ஓரு வாழ்த்து போட்டிருங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் தினமும் வந்துகொண்டுதான் இருக்கின்றேன் (வெள்ளி சனி தவிர).
உங்களைத்தான் காணவில்லை.
உங்களைத்தான் காணவில்லை.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நான் தினமும் வந்துகொண்டுதான் இருக்கின்றேன் (வெள்ளி சனி தவிர).
உங்களைத்தான் காணவில்லை.
அ நியாயம், அக்கிரமம்.. இது நியாயமா
இதை கேட்பார் யாருமே இல்லையா? என் தும்பி வரட்டும் அடி வாங்கி தரேன். நானும் தானே தினம் தினம் வரேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஊரடங்குற நேரத்துல வரக்கூடாது.
எனக்குத்தான் 6மணியோடு வேலை முடிந்திடும்னு தெரியும்ல.
எனக்குத்தான் 6மணியோடு வேலை முடிந்திடும்னு தெரியும்ல.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:ஊரடங்குற நேரத்துல வரக்கூடாது.
எனக்குத்தான் 6மணியோடு வேலை முடிந்திடும்னு தெரியும்ல.
ஓஹோ! அப்படின்னால் விடியல் காலையிலேயே எந்திருச்சு வந்து சேனையில இருக்கணுமோ?
நோ.. நோ.. சாரே. என்னால் முடியாது. ஐலவ் தூக்கம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் வரும்போது வாங்க.
மதியம் 2 லிருந்து 6 வரை
மதியம் 2 லிருந்து 6 வரை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நான் வரும்போது வாங்க.
மதியம் 2 லிருந்து 6 வரை
சரி சரி!
பார்க்கலாம் சார்!
வந்தால் மட்டும் கண்டுக்கவா போறிங்க! உங்க பாட்டி வைத்தியமும், சமையல் கட்டையும் விட்டு வெளியே வரவா போறிங்க..
பூமி இடம் போனாலும் வலம் போனாலும் நான் டாக்குத்தராகித்தான் தீருவேன்னு ஆராய்ச்சி செய்வதை விடவா போறிங?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எதுலயாவது முன்னேறனுமா இல்லையா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:எதுலயாவது முன்னேறனுமா இல்லையா?
ஏறணும் ஏறணும் தான்!
அதுக்காக படியில் உட்கார்ந்து அரட்டை சிரட்டை அடிக்கும் எங்களை கண்டுக்காமல் ஏறினால் மூச்சு வாங்கும் ல.. களைச்சி போய் பாதிப்படியில் நின்றால் நாங்க குடிக்க தண்ணீராச்சும் தரணும்ங்கற நினைப்பும் இருக்கட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:enaku page download avuthu athanaala ennaala vara mudiyala yaarachum theervu sollungalen.
tamil type seytha type aagama download aguthu athan en problemai englishla solren.
sila neram tamil work aguthu mostly tamil type seytha download than aguthu.
சேனை மட்டுமா? எல்லா தளங்களிலுமா டவுன்லோட் ஆகுது பானு?
தமிழ் தட்டச்சு சில நேரம் சாப்ட்வேர் பிரச்சனை இருந்தாலும் வேலை செய்யாமல் இருக்குது. பழையதை அழித்து புதிதாய் மீண்டும் டவுன்லோட் செய்யுங்கள்.
ஆனால் தளங்கள் டவுண்லோட் ஆகும் காரணம் என்னவென எனக்கு தெரியவில்லைப்பா!
எல்லா தளமும் தான் அப்படி ஆகுது நிஷா.
நான் குரோம் மீண்டும் இன்ஸ்டால் செய்தேன் . இனிமேல் தான் சரியா வருதானு பார்கனும்
Last edited by பானுஷபானா on Mon 9 Feb 2015 - 13:55; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னைக்கு பானுவ காணோம். அம்மணிக்கு என்னாச்சு?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:பானுஷபானா wrote:enaku page download avuthu athanaala ennaala vara mudiyala yaarachum theervu sollungalen.
tamil type seytha type aagama download aguthu athan en problemai englishla solren.
sila neram tamil work aguthu mostly tamil type seytha download than aguthu.
சேனை மட்டுமா? எல்லா தளங்களிலுமா டவுன்லோட் ஆகுது பானு?
தமிழ் தட்டச்சு சில நேரம் சாப்ட்வேர் பிரச்சனை இருந்தாலும் வேலை செய்யாமல் இருக்குது. பழையதை அழித்து புதிதாய் மீண்டும் டவுன்லோட் செய்யுங்கள்.
ஆனால் தளங்கள் டவுண்லோட் ஆகும் காரணம் என்னவென எனக்கு தெரியவில்லைப்பா!
நிஷா நான் நினைக்கிறேன் அது பானுக்காவின் நெட்டில்தான் பிரச்சினை என்று காரணம் எனக்கும் சில நேரம் எங்கள் கம்பனியில் இப்படி வருவது வழக்கம் எங்கள் கம்பனி பக்கமும் நமது சேனையை போன்றுதான் செய்யப் பட்டு உள்ளது அதனால் அது சேனையின் உள்ள பிரச்சினை அல்ல.நாம் கணிணியில் உபயோகிக்கும் நெட் சர்வர் பிரச்சினை காரணமாக அப்படி நடக்கிறது.
நான் சேனையில் அப்படி ஆகுதுனு சொல்லவில்லை. எல்லா தளமும் இப்படித் தான் டவுன்லோட் ஆகுது....
இப்போது குரோமை அன் இன்ஸ்டால் செய்து இன்ஸ்டால் செய்திருக்கிறேன் பார்க்கலாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:இதற்கு என்னிடம் தீர்வு இருக்கு
இணையம் ஆன் செய்தவுடன் இந்த நிரலிகள் முதலில் இன்டர்நெட்டை தேடுகின்றன. ஆனால் நமது கணினியில் இன்டெர்நெட் சிறிது நேரம் கழித்து தான் வரும். அதனால் இவைகளால் தன் எஜமானருடன் இணையும் வாய்ப்பு குறைகிறது. அதனால் சிலவேளைகளில் இவற்றால் வேலை செய்ய முடியாது.
அதனால் பான்ட் சாப்ட்வேர்கள் தானாக கணினி ஆன் ஆனவுடன் திறக்கும் வசதியை எடுத்துவிடுங்கள். நாமே அதை துவங்குமாறு செய்துவிடுங்கள். அவ்வளவு தான். அதற்கும் மேல் வேலை செய்யவில்லையெனில் சொல்லுங்கள் நான் வழி சொல்கிறேன்.
தீர்வு நான் எப்போது கேட்டேன் நான் போன பின்னால சொல்றீங்க.
கணீனி ஆன் ஆனதும் வராது தம்பி. நான் தான் ஓப்பன் செய்வேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இன்னைக்கு பானுவ காணோம். அம்மணிக்கு என்னாச்சு?
அம்மணி பெண்மணீ கண்மணி எல்லா மணீயும் வந்தாச்சு...
ஏன் என்னை அதிசயமா தேடுறீங்க? நான் வந்தா அப்படியே குதிச்சு குதிச்சு பேசுவது போல தேடுறீங்க....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நியாயமான கோபம்.
இருந்தாலும் ஒருதடவையாவது பானுங்கற பேரை பார்த்தாகனும்போல இருக்கு (தப்பிச்சேட்டேன்பா)
இருந்தாலும் ஒருதடவையாவது பானுங்கற பேரை பார்த்தாகனும்போல இருக்கு (தப்பிச்சேட்டேன்பா)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நியாயமான கோபம்.
இருந்தாலும் ஒருதடவையாவது பானுங்கற பேரை பார்த்தாகனும்போல இருக்கு (தப்பிச்சேட்டேன்பா)
உங்க மேல செம கோவத்துல இருக்கேன் நீங்க என்ன சொல்லியும் தப்பிக்க முடியாது ராசா
அடடா அப்படியே பார்த்துட்டாலும்...
இந்த நேரம் பார்த்து நிஷாவைக் காணோமே.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
:) நானும் வழிமொழிகிறேன் பானு.. இப்பதான் நினைச்சேன்.. காணோமேனு... :) வாங்க வாங்க.. :)ahmad78 wrote:நியாயமான கோபம்.
இருந்தாலும் ஒருதடவையாவது பானுங்கற பேரை பார்த்தாகனும்போல இருக்கு (தப்பிச்சேட்டேன்பா)
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு கூட்டணிக்கு ஆள் சேர்ந்தாச்சுப்பா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ahmad78 wrote:இன்னைக்கு பானுவ காணோம். அம்மணிக்கு என்னாச்சு?
அம்மணி பெண்மணீ கண்மணி எல்லா மணீயும் வந்தாச்சு...
ஏன் என்னை அதிசயமா தேடுறீங்க? நான் வந்தா அப்படியே குதிச்சு குதிச்சு பேசுவது போல தேடுறீங்க....
அதானே! நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா நச்சுன்னு கொட்டி திட்டி கேட்கணும் பானுவோய்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 32 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum