சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

சேனையின் நுழைவாயில். - Page 30 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Dec 2014 - 13:16

First topic message reminder :

 அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


 நலம் தானே உறவுகளே!


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 5 Feb 2015 - 22:07

சேனையின் நுழைவாயில். - Page 30 3087023502 சேனையின் நுழைவாயில். - Page 30 3087023502 சேனையின் நுழைவாயில். - Page 30 3087023502


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 5 Feb 2015 - 22:11

ஹலோ நானும் இருக்கிறேன் பசியுடன் இட்டிலி இல்லையா?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 5 Feb 2015 - 22:16

சுறா wrote:சேனையின் நுழைவாயில். - Page 30 3087023502 சேனையின் நுழைவாயில். - Page 30 3087023502 சேனையின் நுழைவாயில். - Page 30 3087023502

பை மீண்டும் சந்திப்போம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 5 Feb 2015 - 22:17

*சம்ஸ் wrote:ஹலோ நானும் இருக்கிறேன் பசியுடன் இட்டிலி இல்லையா?

தம்பி நாளை நான் வரும்வரை இதை சாப்பிட்டுக்கிட்டு இருங்க பை

சேனையின் நுழைவாயில். - Page 30 9k=


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 5 Feb 2015 - 22:17

*சம்ஸ் wrote:ஹலோ நானும் இருக்கிறேன் பசியுடன் இட்டிலி இல்லையா?

இட்லிக்கு சாம்பார் தான் இருக்கு, சாப்பிடுவிங்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 5 Feb 2015 - 22:18

சுறா wrote:
*சம்ஸ் wrote:ஹலோ நானும் இருக்கிறேன் பசியுடன் இட்டிலி இல்லையா?

தம்பி நாளை நான் வரும்வரை இதை சாப்பிட்டுக்கிட்டு இருங்க பை

சேனையின் நுழைவாயில். - Page 30 9k=

சிக்கன் எரிந்து போச்சா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Thu 5 Feb 2015 - 22:19

சுறா wrote:சேனையின் நுழைவாயில். - Page 30 3087023502 சேனையின் நுழைவாயில். - Page 30 3087023502 சேனையின் நுழைவாயில். - Page 30 3087023502

சென்று வாருங்கள்  ரோஜா மீண்டும் சந்திப்போம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Thu 5 Feb 2015 - 22:19

Nisha wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:ஹலோ நானும் இருக்கிறேன் பசியுடன் இட்டிலி இல்லையா?

தம்பி நாளை நான் வரும்வரை இதை சாப்பிட்டுக்கிட்டு இருங்க பை

சேனையின் நுழைவாயில். - Page 30 9k=

சிக்கன் எரிந்து போச்சா?

எனக்கு தெரியாது அது நீங்க கொடுத்தது தான்.

மீதி சூட்கேசுல இருந்துச்சி ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 5 Feb 2015 - 22:22

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:ஹலோ நானும் இருக்கிறேன் பசியுடன் இட்டிலி இல்லையா?

தம்பி நாளை நான் வரும்வரை இதை சாப்பிட்டுக்கிட்டு இருங்க பை

சேனையின் நுழைவாயில். - Page 30 9k=

சிக்கன் எரிந்து போச்சா?

எனக்கு தெரியாது அது நீங்க கொடுத்தது தான்.

மீதி சூட்கேசுல இருந்துச்சி ஹிஹி

ஹாஹா!

நான் தந்தூரிமெதட்டில் செய்த சிக்கன்ல கொடுத்தேன்! அதுவும் முழுக்கோழிக்கால். இப்படிப்பாதியாய் கொடுக்கல்லையே!அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 6 Feb 2015 - 18:12

நலமா உறவுகளே!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Sat 7 Feb 2015 - 6:20

அனைவருக்கும் அன்பு காலை வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Feb 2015 - 7:53

அனைவருக்கும் இனிய காலை நன்றாக அமைந்திட பிரார்த்திக்கிறேன்


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 7 Feb 2015 - 12:03

ஹாய், நான் ரெம்ப பிசி, முன்மாலைப்பொழுதில் மீண்டும் இணைகின்றேன். 

உற்சாகமாய் இருக்கின் சேனையின் நுழைவாயில். - Page 30 517966852 சேனையின் நுழைவாயில். - Page 30 517966852


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 7 Feb 2015 - 12:05

Nisha wrote:ஹாய், நான் ரெம்ப பிசி, முன்மாலைப்பொழுதில் மீண்டும் இணைகின்றேன். 

உற்சாகமாய் இருக்கின் சேனையின் நுழைவாயில். - Page 30 517966852 சேனையின் நுழைவாயில். - Page 30 517966852
சரி சரி...போயிட்டுவாங்க..வரும்போது மறக்காம நல்ல சூடா ஸ்நாக்ஸ் எடுத்துட்டுவாங்க...:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 7 Feb 2015 - 13:02

enaku page download avuthu athanaala ennaala vara mudiyala yaarachum theervu sollungalen.

tamil type seytha type aagama download aguthu athan en problemai englishla solren.

sila neram tamil work aguthu mostly tamil type seytha download than aguthu.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 7 Feb 2015 - 14:04

வணக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 7 Feb 2015 - 14:06

சுறா wrote:வணக்கம்

வாங்க ...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 7 Feb 2015 - 14:48

பானுஷபானா wrote:
சுறா wrote:வணக்கம்

வாங்க ...

போங்க  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 7 Feb 2015 - 14:51

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:வணக்கம்

வாங்க ...

போங்க  உருட்டுக்கட்டை

என்னால ஒழுங்கா வரவே முடியல இதுல போங்கனு வேற சொல்றிங்க அழுகை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 7 Feb 2015 - 14:55

பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:வணக்கம்

வாங்க ...

போங்க  உருட்டுக்கட்டை

என்னால ஒழுங்கா வரவே முடியல இதுல போங்கனு வேற சொல்றிங்க அழுகை

சரி சரி அழுவாதீங்க 
அண்ணன் உங்களுக்கு குச்சி மிட்டாய் வாங்கி தர்றேன்  அவ்வ்வ்வ்வ்வ்வூ


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 7 Feb 2015 - 14:58

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:வணக்கம்

வாங்க ...

போங்க  உருட்டுக்கட்டை

என்னால ஒழுங்கா வரவே முடியல இதுல போங்கனு வேற சொல்றிங்க அழுகை

சரி சரி அழுவாதீங்க 
அண்ணன் உங்களுக்கு குச்சி மிட்டாய் வாங்கி தர்றேன்  அவ்வ்வ்வ்வ்வ்வூ

ஆமா போங்க. அதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கனு சொன்ன கண்டுக்கவே இல்ல சுட்டுத்தள்ளு.!!

என்னவோ தெரியல புகார் சொன்னதும் இவ்ளோ நேரம் சரியா இருக்கு இப்படியே இருந்தா நல்லா இருக்கும் மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 7 Feb 2015 - 15:00

என்ன சொன்னீங்க?  புரியலயே


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 7 Feb 2015 - 15:01

சுறா wrote:என்ன சொன்னீங்க?  புரியலயே

சரி விடுங்க திரும்ப ஏதாவதுனா விளக்கமா சொல்றேன் அய்யோ நான் இல்லை. சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 7 Feb 2015 - 15:35

அல் ஹம்துலில்லாஹ்  (அல்லாவின் உதவியால் இன்று எங்களின் புதிய கடை திறந்து முடிந்தது. இனி என்னால் பகலிலும் இயன்ற வரை சேனையில் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

இணைப்பில் உள்ள அனைவரும் நலமா?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 7 Feb 2015 - 16:52

பானுஷபானா wrote:enaku page download avuthu athanaala ennaala vara mudiyala yaarachum theervu sollungalen.

tamil type seytha type aagama download aguthu athan en problemai englishla solren.

sila neram tamil work aguthu mostly tamil type seytha download than aguthu.


சேனை மட்டுமா? எல்லா தளங்களிலுமா  டவுன்லோட் ஆகுது பானு?

தமிழ் தட்டச்சு சில நேரம் சாப்ட்வேர் பிரச்சனை இருந்தாலும் வேலை செய்யாமல் இருக்குது.  பழையதை அழித்து புதிதாய் மீண்டும் டவுன்லோட் செய்யுங்கள்.

ஆனால் தளங்கள் டவுண்லோட் ஆகும் காரணம்  என்னவென  எனக்கு தெரியவில்லைப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum