Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 35 of 40
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களின் பதில் அப்படி இருந்தது என் கணிப்பு தப்பாக இருக்கலாம் தெரியல.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:உங்களின் பதில் அப்படி இருந்தது என் கணிப்பு தப்பாக இருக்கலாம் தெரியல.
அப்படியா?
சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பட்டும் படாமல் பதில் சொல்வதில் இருந்து எனக்கு அப்படி தெரிகிறது! சரி இன்று என்ன விசேஷம் வேலைகள் எப்படி உள்ளது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:பட்டும் படாமல் பதில் சொல்வதில் இருந்து எனக்கு அப்படி தெரிகிறது! சரி இன்று என்ன விசேஷம் வேலைகள் எப்படி உள்ளது
விசேஷம் எதுவும் இல்லை. வேலை எப்போதும் போல போயிட்டே இருக்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கன்ஃபார்மா நிஷா சம்ஸ் மேல கோவமா தான் இருக்காங்க..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அதே நம்பர் தான் தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:கன்ஃபார்மா நிஷா சம்ஸ் மேல கோவமா தான் இருக்காங்க..
ஏன்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:அதே நம்பர் தான் தம்பி
அதே நம்பருக்குதான் நான் அழைத்தேன் அக்கா அவர் யார் என்று கேட்க நான் சம்ஸ் என்று சொன்னேன் அவர் இது ரெங் நம்பர் என்று சொல்லி கட் செய்து விட்டார்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் வணக்கம்
அனைவரும் நலம்தானே
அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் Guest நலமா? தம்பி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் தம்பி. அரசு பரீட்சைகள் நடக்குது. ரொம்ப பிசி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அண்ணா நானும் நலம்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நான் நலம் தம்பி. அரசு பரீட்சைகள் நடக்குது. ரொம்ப பிசி
அப்படியா நல்லா பரீட்சை எழுதுங்கள் அண்ணா நல்ல மார்க் எடுக்க வேண்டும்
Re: சேனையின் நுழைவாயில்.
பெரிய பெரியவுங்க எல்லாம் வந்திருக்காங்க போல!
இங்க நமக்கென்னா வேலை..
இங்க நமக்கென்னா வேலை..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:சுறா wrote:நான் நலம் தம்பி. அரசு பரீட்சைகள் நடக்குது. ரொம்ப பிசி
அப்படியா நல்லா பரீட்சை எழுதுங்கள் அண்ணா நல்ல மார்க் எடுக்க வேண்டும்
சுறா சார் எத்தினியாம் கிளாஸ் படிக்கின்றார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:நான் நலம் தம்பி. அரசு பரீட்சைகள் நடக்குது. ரொம்ப பிசி
அப்படியா நல்லா பரீட்சை எழுதுங்கள் அண்ணா நல்ல மார்க் எடுக்க வேண்டும்
சுறா சார் எத்தினியாம் கிளாஸ் படிக்கின்றார்?
அண்ணா வரட்டும் கேட்டு சொல்கிறேன்
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கு அவர் அண்ணா எனில் நீங்க எத்தனையாம் கிளாஸென சொன்னால் அதை விட ஒரு வகுப்பு மேல இருப்பார்.
நீங்கல்லாம் ஒரே வகுப்பில் ஐந்து வருடம் பெஞ்ச் தேய்க்கும் நல்ல ஸ்டுடண்டொ என்னமோ?
நீங்கல்லாம் ஒரே வகுப்பில் ஐந்து வருடம் பெஞ்ச் தேய்க்கும் நல்ல ஸ்டுடண்டொ என்னமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:உங்களுக்கு அவர் அண்ணா எனில் நீங்க எத்தனையாம் கிளாஸென சொன்னால் அதை விட ஒரு வகுப்பு மேல இருப்பார்.
நீங்கல்லாம் ஒரே வகுப்பில் ஐந்து வருடம் பெஞ்ச் தேய்க்கும் நல்ல ஸ்டுடண்டொ என்னமோ?
ஒரே வகுபில் சோர்ந்து படித்ததால் உங்களுக்கு உண்மை தெரிந்தது இதை வெளியில் சொல்லவது சரி இல்லை நிஷா!
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:உங்களுக்கு அவர் அண்ணா எனில் நீங்க எத்தனையாம் கிளாஸென சொன்னால் அதை விட ஒரு வகுப்பு மேல இருப்பார்.
நீங்கல்லாம் ஒரே வகுப்பில் ஐந்து வருடம் பெஞ்ச் தேய்க்கும் நல்ல ஸ்டுடண்டொ என்னமோ?
ஒரே வகுபில் சோர்ந்து படித்ததால் உங்களுக்கு உண்மை தெரிந்தது இதை வெளியில் சொல்லவது சரி இல்லை நிஷா!
ஹாஹா!
நிஷா நிசமாக இதை இப்படின்னு எதிர்பார்க்கவே இல்ல! எங்கேயோ போயிட்டிங்க சார்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் வாத்தியாருப்பா நான் எத்தணையாவது படிக்கிறேனா? ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:உங்களுக்கு அவர் அண்ணா எனில் நீங்க எத்தனையாம் கிளாஸென சொன்னால் அதை விட ஒரு வகுப்பு மேல இருப்பார்.
நீங்கல்லாம் ஒரே வகுப்பில் ஐந்து வருடம் பெஞ்ச் தேய்க்கும் நல்ல ஸ்டுடண்டொ என்னமோ?
ஒரே வகுபில் சோர்ந்து படித்ததால் உங்களுக்கு உண்மை தெரிந்தது இதை வெளியில் சொல்லவது சரி இல்லை நிஷா!
ஹாஹா!
நிஷா நிசமாக இதை இப்படின்னு எதிர்பார்க்கவே இல்ல! எங்கேயோ போயிட்டிங்க சார்
இப்படி ஓடினால் எப்படி மேடம் இருங்க உண்மை சொல்லிட்டு போங்க
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நான் வாத்தியாருப்பா நான் எத்தணையாவது படிக்கிறேனா? ஹாஹா
அதை எங்களுக்கு புரியும்படி சொல்லனும் இல்லென்னா இப்படிதான் வரும்.
Page 35 of 40 • 1 ... 19 ... 34, 35, 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 35 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum