சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

வானிலை அறிவிப்பாளர் Khan11

வானிலை அறிவிப்பாளர்

+2
zigfi ismail
*சம்ஸ்
6 posters

Go down

வானிலை அறிவிப்பாளர் Empty வானிலை அறிவிப்பாளர்

Post by *சம்ஸ் Mon 10 Oct 2011 - 22:10

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா.. என்ன பண்ணுவீங்க? கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும். மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா? கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

வேலைக்காரி : உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க.... முதலாளி : கவலைப்படாதே.... சித்திங்கற முறையில் பார்த்திருப்பான்.

"மாப்பிள்ளைப் பையன் வானிலை அறிவிப்பாளரா இருப்பான்னு சொல்றீயே! எப்புடி?" "பொண்ணு பிடிச்சும் இருக்கு. பிடியாமலும் இருக்கு, பிடிச்சும் பிடியாமலும் இருக்குன்னு குழப்புறாரே!"

ஒருவன் கடவுளிடம் : கடவுளே என்னோட பெண்டாட்டியை ஏன் ரொம்ப அழகா படைச்சிருக்கே? கடவுள் : அப்போ தான் நீ அவமேலே அன்பா சந்தோஷமா இருப்பே. அவன் : அதுசரி தான், அதே சமயம் அவளை ஏன் வடிகட்டின முட்டாளா படைச்சிருக்கே? கடவுள் : அப்பதானே அவ உன் மேலே அன்பா இருப்பா.

முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா? சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by zigfi ismail Tue 11 Oct 2011 - 17:56

@. @. #+

zigfi ismail
புதுமுகம்

பதிவுகள்:- : 22
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 18:03

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா.. என்ன
பண்ணுவீங்க? கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும். மனைவி: நான் செத்தா
இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா? கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும்
பண்ணும்.

வானிலை அறிவிப்பாளர் 188826 வானிலை அறிவிப்பாளர் 188826 வானிலை அறிவிப்பாளர் 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by பர்ஹாத் பாறூக் Tue 11 Oct 2011 - 19:07

நண்பன் wrote:
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா.. என்ன
பண்ணுவீங்க? கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும். மனைவி: நான் செத்தா
இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா? கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும்
பண்ணும்.

வானிலை அறிவிப்பாளர் 188826 வானிலை அறிவிப்பாளர் 188826 வானிலை அறிவிப்பாளர் 188826

முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர்,
சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு
இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா? சலூன்
கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார்.
முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.

நண்பன் இது உங்களுக்கு நடந்த சம்பவமா.... வானிலை அறிவிப்பாளர் 331844 வானிலை அறிவிப்பாளர் 331844 வானிலை அறிவிப்பாளர் 331844
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 19:31

பர்ஹாத் பாறூக் wrote:

நண்பனுக்கு முடி இப்படி இருக்கும் வானிலை அறிவிப்பாளர் 188826 வானிலை அறிவிப்பாளர் 188826

வானிலை அறிவிப்பாளர் Nanpan

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by பர்ஹாத் பாறூக் Tue 11 Oct 2011 - 19:50

ஏன்னா அவரப்போல தலையில விக் வெச்சிருக்கீங்களா .. இப்படி
வானிலை அறிவிப்பாளர் Z
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by kalainilaa Tue 11 Oct 2011 - 19:53

முடிவோடு தான் வந்து உள்ளார்கள் ................. :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by முனாஸ் சுலைமான் Tue 11 Oct 2011 - 19:56

:”: :”: :”: :”: :”: :”: (/ (/ (/ (/ (/ (/ /) /) /)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by *சம்ஸ் Tue 11 Oct 2011 - 20:00

முனாஸ் சுலைமான் wrote: :”: :”: :”: :”: :”: :”: (/ (/ (/ (/ (/ (/ /) /) /)
என்ன சார் உங்களின் சிரிப்பு வித்தியாசமாக இருக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by முனாஸ் சுலைமான் Tue 11 Oct 2011 - 20:09

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote: :”: :”: :”: :”: :”: :”: (/ (/ (/ (/ (/ (/ /) /) /)
என்ன சார் உங்களின் சிரிப்பு வித்தியாசமாக இருக்கு
அப்படி சிரிப்பு வருது சார் நல்ல ஜோக்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by *சம்ஸ் Tue 11 Oct 2011 - 20:13

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote: :”: :”: :”: :”: :”: :”: (/ (/ (/ (/ (/ (/ /) /) /)
என்ன சார் உங்களின் சிரிப்பு வித்தியாசமாக இருக்கு
அப்படி சிரிப்பு வருது சார் நல்ல ஜோக்

அப்படியா பார்த்து சிரிங்க சார் பிறகு விபரிதமாக போகும் :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by முனாஸ் சுலைமான் Tue 11 Oct 2011 - 20:51

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote: :”: :”: :”: :”: :”: :”: (/ (/ (/ (/ (/ (/ /) /) /)
என்ன சார் உங்களின் சிரிப்பு வித்தியாசமாக இருக்கு
அப்படி சிரிப்பு வருது சார் நல்ல ஜோக்

அப்படியா பார்த்து சிரிங்க சார் பிறகு விபரிதமாக போகும் :,;: :,;:
முதல்ல பார்த்தேன் சார் அதுதான் இப்படி சிரித்தேன் :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by *சம்ஸ் Tue 11 Oct 2011 - 20:54

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote: :”: :”: :”: :”: :”: :”: (/ (/ (/ (/ (/ (/ /) /) /)
என்ன சார் உங்களின் சிரிப்பு வித்தியாசமாக இருக்கு
அப்படி சிரிப்பு வருது சார் நல்ல ஜோக்

அப்படியா பார்த்து சிரிங்க சார் பிறகு விபரிதமாக போகும் :,;: :,;:
முதல்ல பார்த்தேன் சார் அதுதான் இப்படி சிரித்தேன் :”:

சரி சரி நல்லா சிரிங்க சார் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்’

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வானிலை அறிவிப்பாளர் Empty Re: வானிலை அறிவிப்பாளர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum