Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிர்த் நகரின் 70 வீதமான பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

பானி வலீதிலும் முன்னேற்றம்
லிபியாவில் கடாபி ஆதரவுப் படை வசம் எஞ்சியுள்ள சிர்த் மற்றும் பானி வலீத் நகரங்கள் இன்னும் ஒருசில தினங்களில் விடுவிக்கப்படும் என இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்தல் ஜலீல் அறிவித்துள்ளார். இதில் கடாபியின் பிறந்தகமான சிர்த் நகரை கைப்பற்றுவதற்கு இறுதிக் கட்ட மோதலை முடிக்கிவிட்டுள்ளதாக அவர் குறிப்பட்டார்.
சிர்த் நகரின் அல்காசி பிராந்தியத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் சிர்த் நகர பல்கலைக்கழகம், இப்ன் சீனா மருத்துவமனை மற்றும் கடாபி படையின் கட்டளைத் தளமாக பயன்படுத்தப்பட்ட அபுகன்டவுகு மாநாட்டு மண்டபம் ஆகிய முக்கிய தளங்களை கிளர்ச்சியாளர்கள் நேற்று கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்தே முஸ்தபா அப்தல் ஜலீல் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிர்த் நகர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கடாபி ஆதரவுப் படையின் 15 பேரை கைது செய்ததாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் பெரும்பாலானோர் மொரித்தானிய நாட்டு கூலிப்படையினர் என கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் சிர்த் நகரில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் அல் ஜkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால அரசு சிர்த் நகரின் 70 வீதமான பகுதியை கைப்பற்றியுள்ளனர். எனினும் கடாபி ஆதரவாளர்கள் வசமுள்ள 30 வீத பகுதியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்த பகுதிகளை கைப்பற்ற அவர்கள் வீதிக்கு வீதி மோதலில் ஈடுபடவேண்டி ஏற்படும் என அல் ஜாkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிர்த் நகரில் நேற்று இடம்பெற்ற மோதலில் 10 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எனினும் இந்த பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சிர்த் நகரில் இருந்து கடந்த ஒரு சில தினங்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வெளியேறிய நிலையில் அங்கு இன்னும் பலர் சிக்குண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இதேவேளை, கடாபி ஆதரவுப்படை வசம் எஞ்சியுள்ள மற்றொரு நகரான பானி வலீதிலும் கிளர்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். பாலைவன நகரான பானி வலீதின் முகப்பில் அமைந்துள்ள முதலாவது பள்ளிவா சலையும், விமான நிலையத்தையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிர்த் நகரின் 70 வீதமான பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம்
» அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்
» கிழக்கு ஜரூசலத்தில் 80 வீதமான பலஸ்தீனர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்
» மக்கா நகரின் புனிதம்
» காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!
» அமெரிக்காவில் 20 வீதமான பெண்கள் கற்பழிப்புக்கு இலக்கானோர்
» கிழக்கு ஜரூசலத்தில் 80 வீதமான பலஸ்தீனர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்
» மக்கா நகரின் புனிதம்
» காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum