சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் எங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாக்களித்த மக்களே தண்டனை கொடுக்கலா Khan11

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் எங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாக்களித்த மக்களே தண்டனை கொடுக்கலா

Go down

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் எங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாக்களித்த மக்களே தண்டனை கொடுக்கலா Empty உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் எங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாக்களித்த மக்களே தண்டனை கொடுக்கலா

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 9:18

காஞ்சீபுரம் நகரமன்ற தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில்
போட்டியிடும் சி.ஏகாம்பரம் மற்றும் 51 வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களை
ஆதரித்து தே.மு.தி.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான
விஜயகாந்த் நேற்று காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே பிரசாரம்
செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த
காலங்களில் திராவிட கட்சிகள் தான் மாறி, மாறி ஆட்சி செய்து மக்களை ஏமாற்றி
வந்தன. மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை அனாவசியமாக வீணாக்குகின்றனர்.

ஆட்சியாளர்கள்
லஞ்சம் பெற்றுக்கொண்டு உள்ளாட்சி பணிகளை செய்து முடிக்கின்றனர். தற்போது
எங்கும் ஊழல், எதிலும் ஊழலாக உள்ளது. இந்த நிலை மாற, ஊழலை முற்றிலுமான
ஒழிக்க முரசு சின்னத்தில் வாக்களித்து தே.மு.தி.க. வெற்றி பெற ஒரு வாய்ப்பு
தாருங்கள்.

அப்படி வாய்ப்பளித்தால் தமிழகத்தை
மாற்றுக் காட்டுவோம். மாற்றம் தரும் மக்களை ஏற்றம் தரச்செய்வோம். எங்கள்
கட்சி உள்ளாட்சி பிரதிநிதி வேட்பாளர்கள் அனைவரும் உள்ளூர்காரர்கள். அவர்கள்
இதே பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் தவறு செய்தால் நானே தட்டிக்கேட்பேன்.

மேலும்
வாக்களித்து தேர்வு செய்த மக்களாகிய நீங்களும் தண்டனை கொடுக்கலாம்.
ஆண்டவனே தவறு செய்தாலும் தட்டிக்கேட்போம். எனவே எங்கள் கட்சியை
உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற செய்யுங்கள். கற்கால ஆட்சியை மாற்றி
பொற்கால ஆட்சியை தருவோம்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum