சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Yesterday at 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Yesterday at 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Yesterday at 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

மிர்க் எலக்ட்ரானிக்ஸ்ஒனிடா புதிய "3டீ டிவி' அறிமுகம்  Khan11

மிர்க் எலக்ட்ரானிக்ஸ்ஒனிடா புதிய "3டீ டிவி' அறிமுகம்

Go down

Sticky மிர்க் எலக்ட்ரானிக்ஸ்ஒனிடா புதிய "3டீ டிவி' அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 12 Oct 2011 - 7:11

மிர்க் எலக்ட்ரானிக்ஸ்ஒனிடா புதிய "3டீ டிவி' அறிமுகம்  Large_1318359280
மிர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஒனிடா ஐடியூப் என்ற 3டீ எல்.ஈ.டீ "டிவி'யை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வெளியிட்டு பேசிய இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை பிரிவு) சஞ்ஜீவ் கே.ஜெயின் கூறியதாவது: இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் எல்.ஈ.டி"டிவி', பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் முப்பரிமாணத்தில் படங்களை பார்க்கலாம். இதற்கென பிரத்யேக கண்ணாடி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் இயக்கத் தொகுப்பின் மூலம், இணையதளத்தை பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது.70 எம்.பி. நினை வகத் திறன் கொண்டுள்ள இந்த "டிவி'யில், கம்ப்யூட்டர் போல், நூற்றுக்கணக்கான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். டியூயல் பிராசசிங் தொழில்நுட்பம் உள்ளதால், "டிவி'யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில், விரும்பியவற்றை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யலாம். பல்வேறு கட்டணங்களை ஆன்-லைன் மூலம் செலுத்தலாம்.இத்துடன் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த "டிவி', 4 மாடல்களில் வெளிவந்துள்ளது. இவற்றின் விலை 47,000 ரூபாய் முதல், 68,990 ரூபாய் வரை உள்ளன. இவ்வாறு ஜெயின் தெரிவித்தார்.


மிர்க் எலக்ட்ரானிக்ஸ்ஒனிடா புதிய "3டீ டிவி' அறிமுகம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum