Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதிய சட்டம் அறிமுகம் (விளையாட்டில் சூதாட்டத்திற்காக)
Page 1 of 1
புதிய சட்டம் அறிமுகம் (விளையாட்டில் சூதாட்டத்திற்காக)
கடந்த ஆண்டு லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கப்டன் சல்மான்பட் ஆதரவுடன் முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகிய பந்து வீச்சாளர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இவர்கள் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மூன்று பேருக்கும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
இதன் பின்பு சல்மான்பட், முகமது ஆசிப் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முகமது ஆமிர் வயது குறைந்தவர் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் பால் காண்டன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 1990ம் ஆண்டுகளில் டெஸ்ட் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் கிரிக்கட் சூதாட்டம்(மேட்ச் பிக்சிங்) நடந்தது. இதில் எல்லா நாட்டு அணியின் வீரர்களும் ஈடுபட்டனர் என்று தெரிவித்து இருந்தார்.
இதனால் கிரிக்கட் சூதாட்ட சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பால் காண்டனின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அவரது கருத்துக்கு ஆதரவான புகார்கள் கிளம்பி வருகின்றன. பால் காண்டனின் புகாருக்கு சர்வதேச கிரிக்கட் வீரர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வீரர்கள் சங்க தலைமை நிர்வாகி டிம் மே அளித்த பேட்டியில், சூதாட்ட புகார்கள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொதுவாக சொல்லப்படுகிறது. இதனால் எல்லா வீரர்களின் ஆட்டம் மீதும் சந்தேகம் எழும்புகிறது. 1990ம் ஆண்டுகளில் காண்டன் சொல்லியதை போல் சூதாட்டம் எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார்.
இதற்கிடையில் அவுஸ்திரேலியாவில் கிரிக்கட் உள்ளிட்ட விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சூதாட்டத்தில் ஈடுபட்டால் அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
இது குறித்து அவுஸ்திரேலிய விளையாட்டு மந்திரி மார்க் அர்பிப் கூறுகையில், விளையாட்டில் ஊழல் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கிரிக்கட் உள்ளிட்ட விளையாட்டுகளில் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் உள்பட சிறைத் தண்டனைகள் விதிக்கப்படும். இதற்காக புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.

Similar topics
» சிறுவர்கள் நேரடியாக முறைப்பாடு செய்யும் புதிய சட்டம் அறிமுகம்
» மதக்கலவரங்கள்ஒடுக்க விரைவில் புதிய சட்டம்
» சீனாவின் புதிய நல எல்லைச் சட்டம்
» எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
» வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் புதிய சட்டம்
» மதக்கலவரங்கள்ஒடுக்க விரைவில் புதிய சட்டம்
» சீனாவின் புதிய நல எல்லைச் சட்டம்
» எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
» வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் புதிய சட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum