சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் புதிய சட்டம்  Khan11

வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் புதிய சட்டம்

2 posters

Go down

வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் புதிய சட்டம்  Empty வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் புதிய சட்டம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat Oct 01, 2011 11:50 am

வீட்டுப் பணியாளர்களுக்கான சர்வதேச சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்துவது என்றும், இதுகுறித்த சட்ட வரைவு மசோதாவை எதிர் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வருவது என்றும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. வீடுகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், அவர்கள் நடத்தப்படும் விதம் சரிவர இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் தொழிலாளர் சக்தியாக இருப்பவர்கள் இந்த வீட்டுப் பணியாளர்கள் தான். இவர்களது குறைகள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக குரல் இருந்து வருகிறது. போதுமான சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பது மட்டுமல்லாது, வேலை நேரங்கள், தரமற்ற உணவு, சுகாதாரமற்ற வசிப்பிடம் என நிறைய பிரச்னைகள் இவர்களுக்கு இருந்து வருகின்றன. தவிர, எஜமானர்களால் பல்வேறு வகையில் துன்புறுத்தல்களும் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் மீது பாலியல் வன்முறை பரவலாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவில் 6.4 மில்லியன் வரை வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஜெனிவா நகரில், சர்வதேச தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், வீட்டுப் பணியாளர்கள் சட்டம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவும் அளித்தது.

இந்நிலையில், நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜெனிவா மாநாடு குறித்தும், அங்கு வீட்டுப் பணியாளர்கள் குறித்து இயற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெனிவா மாநாட்டு தீர்மானத்தை ஒட்டி அமையும் வகையில், சர்வதேச அளவில் வீட்டுப் பணியாளர்களுக்கு என சட்டம் உள்ளது போல இந்தியாவிலும் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, இதற்கான சட்ட மசோதாவை, எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது பார்லிமென்டில் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் புதிய சட்டம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் புதிய சட்டம்  Empty Re: வீட்டு பணியாளர்களுக்கு விரைவில் புதிய சட்டம்

Post by இன்பத் அஹ்மத் Sat Oct 01, 2011 12:46 pm

இச் சட்டத்தினை அமுல்பமுத்தினால் பணியாளர்களுக்கு சந்தோசம் நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum