சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பெண்களின் மீசை Khan11

பெண்களின் மீசை

+5
jasmin
நண்பன்
risana
ஹம்னா
ADNAN
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்களின் மீசை Empty பெண்களின் மீசை

Post by ADNAN Wed 12 Oct 2011 - 9:57

இந்த தகவலை பெண்களை கேலி செய்வதற்காக எழுதவில்லை
உண்மையில் பார்த்தால் ரோம வளர்ச்சி கூடிய பெண்களுக்கு முகத்தில் அரும்பு மீசை ஏற்படுவதுண்டு. இதை மருந்து மூலம் அகற்றி விடுவது நல்லது.

பொன்னாதாரம் என்ற மருந்தை,நாட்டு மருந்து கடையிலிருந்து வாங்கி வந்து தண்ணீர் விட்டு அரைத்து,முடி நீக்க வேண்டிய பாகத்தில் தேய்த்து விட வேண்டும்.
மறு நாள் காலை வெந்நீரால் கழுவி விட்டால் முடி சுத்தமாக உதிர்ந்து விடும்
பிறகு முளைக்காது
முகத்தில் மீசை போன்று முடி இருக்கிற பெண்கள் இப்போதே தயாரகுங்கள்
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by ஹம்னா Wed 12 Oct 2011 - 10:11

மிகவும் பயனுள்ள தகவல் அத்னான். நானும் நிரைய பெண்களைக் கண்டுள்ளேன் இந்த மாதிரி. அவர்களுக்கு இது நல்ல ஆலோசனை.

பெண்களின் மீசை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by risana Wed 12 Oct 2011 - 10:22

பெண்களின் மீசை 517195
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by நண்பன் Wed 12 Oct 2011 - 11:08

ஹம்னா wrote:மிகவும் பயனுள்ள தகவல் அத்னான். நானும் நிரைய பெண்களைக் கண்டுள்ளேன் இந்த மாதிரி. அவர்களுக்கு இது நல்ல ஆலோசனை.

நானும் கண்டுள்ளேன் ஹம்னா :.”: :.”: அழகா இருக்கும் #+

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by jasmin Wed 12 Oct 2011 - 16:36

ஆகா நலல தகவலாக இருக்கே ஹம்னாவுக்கு உபயோகப் படும் என்று நினைக்கிறேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by நண்பன் Wed 12 Oct 2011 - 16:57

jasmin wrote:ஆகா நலல தகவலாக இருக்கே ஹம்னாவுக்கு உபயோகப் படும் என்று நினைக்கிறேன்
நல்ல நேரம் ஹம்னா இதைப் பார்க்க வில்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by gud boy Wed 12 Oct 2011 - 18:16

மீசை முளைச்சா நல்லது தானே..அப்போ தானே ஆண்களோட கஷ்டம் தெரியும்...
இப்போ நமக்கு சாப்பிடும் போது சோறு ஓட்டும்.அப்புறம் அலுவலகம் போகும் போது அதை ட்ரிம் பண்ணனும்..தனியா அதுக்கு சலூனுக்கு செலவு செய்யணும் . முக்கியமா தனியா நேரம் ஒதுக்கனும்லே இந்த அத்தனை வேலையையும் செய்ய....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by kalainilaa Wed 12 Oct 2011 - 18:49

:,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by யாதுமானவள் Wed 12 Oct 2011 - 18:55

kiwi boy wrote:மீசை முளைச்சா நல்லது தானே..அப்போ தானே ஆண்களோட கஷ்டம் தெரியும்...
இப்போ நமக்கு சாப்பிடும் போது சோறு ஓட்டும்.அப்புறம் அலுவலகம் போகும் போது அதை ட்ரிம் பண்ணனும்..தனியா அதுக்கு சலூனுக்கு செலவு செய்யணும் . முக்கியமா தனியா நேரம் ஒதுக்கனும்லே இந்த அத்தனை வேலையையும் செய்ய....

சரி அப்படின்னா உங்க மனைவிக்கு வளர்த்து விடுங்க . அப்போ தெரியும் அவங்க கஷ்டம் ...ஹிஹி ... புரியும்னு நினைக்கிறேன் ...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by ADNAN Wed 12 Oct 2011 - 19:01

நல்ல பதில் அக்கா கிவிக்கு இது தேவைதானா???
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by யாதுமானவள் Wed 12 Oct 2011 - 19:06

ADNAN wrote:அப்படி கஸ்டப்படக்கூடாது என்று தான் எழுதியுள்ளேன்
அத்னானுக்குப் புரியலே. பார்ப்போம் கிவி க்கு புரியுதான்னு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by gud boy Wed 12 Oct 2011 - 19:11

யாதுமானவள் wrote:
kiwi boy wrote:மீசை முளைச்சா நல்லது தானே..அப்போ தானே ஆண்களோட கஷ்டம் தெரியும்...
இப்போ நமக்கு சாப்பிடும் போது சோறு ஓட்டும்.அப்புறம் அலுவலகம் போகும் போது அதை ட்ரிம் பண்ணனும்..தனியா அதுக்கு சலூனுக்கு செலவு செய்யணும் . முக்கியமா தனியா நேரம் ஒதுக்கனும்லே இந்த அத்தனை வேலையையும் செய்ய....

சரி அப்படின்னா உங்க மனைவிக்கு வளர்த்து விடுங்க . அப்போ தெரியும் அவங்க கஷ்டம் ...ஹிஹி ... புரியும்னு நினைக்கிறேன் ...

எங்க கஷ்டம் அவங்களுக்கும,அவங்க கஷ்டம் எங்களுக்கும் நல்ல தெரியும் அக்கா..
மீசை என்ன செடியா தண்ணி ஊத்தி வளர்க்க..அதுவா வளரனும்..
வளராட்டி ஒட்டு மீசை வைக்கணும்...இல்லாட்டி மீசை வரையனும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by யாதுமானவள் Wed 12 Oct 2011 - 19:21

kiwi boy wrote:

என்ன இருந்தாலும் பையன் ... சின்ன பையன் (பாய்) தான் நீங்க.. உங்களுக்கும் புரியலே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by gud boy Wed 12 Oct 2011 - 19:32

நான் சின்னபிள்ளைன்னு எல்லாரும் ஏமாத்துறாங்க..என்ன செய்ய நீங்க சொல்றது என்னோட மரமண்டைக்கு புரியல...அக்கா அக்கா தான் ,,,,,தம்பி தம்பி தான்......
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by நண்பன் Wed 12 Oct 2011 - 19:41

யாதுமானவள் wrote:
kiwi boy wrote:மீசை முளைச்சா நல்லது தானே..அப்போ தானே ஆண்களோட கஷ்டம் தெரியும்...
இப்போ நமக்கு சாப்பிடும் போது சோறு ஓட்டும்.அப்புறம் அலுவலகம் போகும் போது அதை ட்ரிம் பண்ணனும்..தனியா அதுக்கு சலூனுக்கு செலவு செய்யணும் . முக்கியமா தனியா நேரம் ஒதுக்கனும்லே இந்த அத்தனை வேலையையும் செய்ய....

சரி அப்படின்னா உங்க மனைவிக்கு வளர்த்து விடுங்க . அப்போ தெரியும் அவங்க கஷ்டம் ...ஹிஹி ... புரியும்னு நினைக்கிறேன் ...
அப்படி இருந்தா அவங்களுக்கென்ன கஷ்டம் நமக்குத்தான் கஷ்டம் பெண்களின் மீசை 310333 பெண்களின் மீசை 310333

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by kalainilaa Wed 12 Oct 2011 - 19:45

பெண்களின் மீசை 45671922hirsutism
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by *சம்ஸ் Wed 12 Oct 2011 - 19:49

யாதுமானவள் wrote:
kiwi boy wrote:மீசை முளைச்சா நல்லது தானே..அப்போ தானே ஆண்களோட கஷ்டம் தெரியும்...
இப்போ நமக்கு சாப்பிடும் போது சோறு ஓட்டும்.அப்புறம் அலுவலகம் போகும் போது அதை ட்ரிம் பண்ணனும்..தனியா அதுக்கு சலூனுக்கு செலவு செய்யணும் . முக்கியமா தனியா நேரம் ஒதுக்கனும்லே இந்த அத்தனை வேலையையும் செய்ய....

சரி அப்படின்னா உங்க மனைவிக்கு வளர்த்து விடுங்க . அப்போ தெரியும் அவங்க கஷ்டம் ...ஹிஹி ... புரியும்னு நினைக்கிறேன் ...

எனக்கு புரிந்து விட்டது அய்யோ நான் இல்லை :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by நண்பன் Wed 12 Oct 2011 - 19:56

*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:
kiwi boy wrote:மீசை முளைச்சா நல்லது தானே..அப்போ தானே ஆண்களோட கஷ்டம் தெரியும்...
இப்போ நமக்கு சாப்பிடும் போது சோறு ஓட்டும்.அப்புறம் அலுவலகம் போகும் போது அதை ட்ரிம் பண்ணனும்..தனியா அதுக்கு சலூனுக்கு செலவு செய்யணும் . முக்கியமா தனியா நேரம் ஒதுக்கனும்லே இந்த அத்தனை வேலையையும் செய்ய....

சரி அப்படின்னா உங்க மனைவிக்கு வளர்த்து விடுங்க . அப்போ தெரியும் அவங்க கஷ்டம் ...ஹிஹி ... புரியும்னு நினைக்கிறேன் ...

எனக்கு புரிந்து விட்டது அய்யோ நான் இல்லை பெண்களின் மீசை 326371 பெண்களின் மீசை 326371
நீங்கள்தான் தல பெண்களின் மீசை Bulb-763219

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by kalainilaa Wed 12 Oct 2011 - 20:03

யாதுமானவள் wrote:
kiwi boy wrote:
யாதுமானவள் wrote:
kiwi boy wrote:மீசை முளைச்சா நல்லது தானே..அப்போ தானே ஆண்களோட கஷ்டம் தெரியும்...
இப்போ நமக்கு சாப்பிடும் போது சோறு ஓட்டும்.அப்புறம் அலுவலகம் போகும் போது அதை ட்ரிம் பண்ணனும்..தனியா அதுக்கு சலூனுக்கு செலவு செய்யணும் . முக்கியமா தனியா நேரம் ஒதுக்கனும்லே இந்த அத்தனை வேலையையும் செய்ய....

சரி அப்படின்னா உங்க மனைவிக்கு வளர்த்து விடுங்க . அப்போ தெரியும் அவங்க கஷ்டம் ...ஹிஹி ... புரியும்னு நினைக்கிறேன் ...

எங்க கஷ்டம் அவங்களுக்கும,அவங்க கஷ்டம் எங்களுக்கும் நல்ல தெரியும் அக்கா..
மீசை என்ன செடியா தண்ணி ஊத்தி வளர்க்க..அதுவா வளரனும்..
வளராட்டி ஒட்டு மீசை வைக்கணும்...இல்லாட்டி மீசை வரையனும்..

என்ன இருந்தாலும் பையன் ... சின்ன பையன் (பாய்) தான் நீங்க.. உங்களுக்கும் புரியலே

இவர் எந்த பாய் ,சிப்பாய் இல்லை கௌபாய்,எந்தவகை பாய் ,தெளிவாய்,அறிய
சொல்வாய் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by யாதுமானவள் Wed 12 Oct 2011 - 20:10

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:
kiwi boy wrote:மீசை முளைச்சா நல்லது தானே..அப்போ தானே ஆண்களோட கஷ்டம் தெரியும்...
இப்போ நமக்கு சாப்பிடும் போது சோறு ஓட்டும்.அப்புறம் அலுவலகம் போகும் போது அதை ட்ரிம் பண்ணனும்..தனியா அதுக்கு சலூனுக்கு செலவு செய்யணும் . முக்கியமா தனியா நேரம் ஒதுக்கனும்லே இந்த அத்தனை வேலையையும் செய்ய....

சரி அப்படின்னா உங்க மனைவிக்கு வளர்த்து விடுங்க . அப்போ தெரியும் அவங்க கஷ்டம் ...ஹிஹி ... புரியும்னு நினைக்கிறேன் ...

எனக்கு புரிந்து விட்டது அய்யோ நான் இல்லை பெண்களின் மீசை 326371 பெண்களின் மீசை 326371
நீங்கள்தான் தல பெண்களின் மீசை Bulb-763219

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நண்பனுக்கு மட்டும் சட்டுன்னு புரிஞ்சிடுமே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by *சம்ஸ் Wed 12 Oct 2011 - 20:13

நல்ல நேரம் இதில் என் பெயர் இல்லை நன்றி அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by யாதுமானவள் Wed 12 Oct 2011 - 20:23

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நண்பனுக்கு மட்டும் சட்டுன்னு புரிஞ்சிடுமே

நல்ல நேரம் இதில் என் பெயர் இல்லை நன்றி அக்கா

நண்பனுக்கு ஒரு பேரே வச்சிருக்கேன் நான். ஹாஷிம் கிட்டே கேட்டு பாருங்க
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by *சம்ஸ் Wed 12 Oct 2011 - 20:40

யாதுமானவள் wrote:

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நண்பனுக்கு மட்டும் சட்டுன்னு புரிஞ்சிடுமே

நல்ல நேரம் இதில் என் பெயர் இல்லை நன்றி அக்கா

நண்பனுக்கு ஒரு பேரே வச்சிருக்கேன் நான். ஹாஷிம் கிட்டே கேட்டு பாருங்க

எனக்கு இது புரியவில்லை அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by யாதுமானவள் Wed 12 Oct 2011 - 20:44

*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நண்பனுக்கு மட்டும் சட்டுன்னு புரிஞ்சிடுமே

நல்ல நேரம் இதில் என் பெயர் இல்லை நன்றி அக்கா

நண்பனுக்கு ஒரு பேரே வச்சிருக்கேன் நான். ஹாஷிம் கிட்டே கேட்டு பாருங்க

எனக்கு இது புரியவில்லை அக்கா

நண்பனையே கேளுங்க . இல்லன்னா ஹாஷிம் வந்தவுடன் அவரை கேளுங்க. அப்படியும் புரியலேன்னா எனக்கு தனி மடல் அனுப்புங்க,..ஹஹஹா..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by நண்பன் Wed 12 Oct 2011 - 20:49

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:
kiwi boy wrote:மீசை முளைச்சா நல்லது தானே..அப்போ தானே ஆண்களோட கஷ்டம் தெரியும்...
இப்போ நமக்கு சாப்பிடும் போது சோறு ஓட்டும்.அப்புறம் அலுவலகம் போகும் போது அதை ட்ரிம் பண்ணனும்..தனியா அதுக்கு சலூனுக்கு செலவு செய்யணும் . முக்கியமா தனியா நேரம் ஒதுக்கனும்லே இந்த அத்தனை வேலையையும் செய்ய....

சரி அப்படின்னா உங்க மனைவிக்கு வளர்த்து விடுங்க . அப்போ தெரியும் அவங்க கஷ்டம் ...ஹிஹி ... புரியும்னு நினைக்கிறேன் ...

எனக்கு புரிந்து விட்டது அய்யோ நான் இல்லை பெண்களின் மீசை 326371 பெண்களின் மீசை 326371
நீங்கள்தான் தல பெண்களின் மீசை Bulb-763219

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நண்பனுக்கு மட்டும் சட்டுன்னு புரிஞ்சிடுமே

என்னக் கொடுமை சரவணா இதில் நான் எப்படி நுளைந்தேன் சம்சுதானே தெரியும்னு சொன்னாரு :!.: :!.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் மீசை Empty Re: பெண்களின் மீசை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum