Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்
Page 1 of 1
ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்
ஒரு நாள் போட்டித் தரவரிசையில் முன்னேற்றம் காண இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆர்வமாக உள்ளன.
அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டம் பகல் இரவு மோதலாக(பிற்பகல் 2.30 மணி) ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டித் தொடரின் முடிவு ஐ.சி.சி தரவரிசையிலும் எதிரொலிக்கும்.
தற்போதைய ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே அவுஸ்திரேலியா(130 புள்ளி), இலங்கை(119 புள்ளி), தென்ஆப்பிரிக்கா(116 புள்ளி), இங்கிலாந்து (113 புள்ளி), இந்தியா(112 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றினால் மீண்டும் டாப் 3க்குள் நுழைய வாய்ப்புள்ளது. அதே சமயம் வருகிற 19ந் திகதி முதல் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்குகிறது.

Re: ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்
இந்த இரு தொடர்களின் முடிவின் அடிப்படையில் தரவரிசையில் நிறைய மாற்றங்கள் நிகழலாம். ஆனால் யார் யார் எந்த இடத்தை பிடிப்பார்கள் என்பதை கணிப்பது கடினமாகும்.
இதே போல் வெஸ்ட் இண்டீஸ்- வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பிக்கிறது. தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 78 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், வங்காளதேச அணி 63 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன.
மூன்று ஆட்டங்களிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் அதிகரித்து, 8வது இடத்தை பிடிக்கும். ஒரு நாள் போட்டி துடுப்பாட்ட வீரர்களின் தரிவரிசையில் முதலிடத்தை இழந்து விட்ட இந்திய கப்டன் டோனி தற்போது 6வது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து தொடரில் அதிக ரன்கள் குவித்தால் அவர் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை எட்டி பிடிக்கலாம்.
இதே போல் விராட் கோக்லி(9வது இடம்), கவுதம் கம்பீர்(14வது இடம்), சுரேஷ் ரெய்னா(30வது இடம்) ஆகிய இந்தியர்களும் தரவரிசையில் ஏற்றம் காண ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஐ.சி.சி.யின் ஆண்டின் சிறந்த வீரர் விருதினை பெற்ற இங்கிலாந்தின் ஜோனதன் டிராட் தற்போது 4வது இடத்திலும், இங்கிலாந்து கப்டன் குக் 42வது இடத்திலும், கெவின் பீட்டர்சன் 52வது இடத்திலும், இயான் பெல் 55வது இடத்திலும் உள்ளனர். இவர்களும் ரன் குவிப்பில் அசத்தினால் விறுவிறு முன்னேற்றம் கிடைக்கும்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய தரப்பில் அதிகபட்சமாக முன்னணி பந்துவீச்சாளர் பிரவீன்குமார் 21வது இடத்தில் இருக்கிறார். அவர் முன்னேற வாய்ப்பு உள்ளது. இதே போல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் நம்பர் ஒன் இடம் வகிக்கிறார். தனது இடத்தை அவர் மேலும் வலுப்படுத்த முயற்சிப்பார்

Similar topics
» இலங்கை - இந்திய அணிகள் ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்திற்கும் போட்டி
» தரவரிசையில் கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
» சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சா முன்னேற்றம்
» ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டோனி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
» சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum