சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Khan11

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

+6
சே.குமார்
கமாலுதீன்
நண்பன்
*சம்ஸ்
Nisha
சுறா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

படித்ததில் சிறந்த கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty14%சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty 14% 
[ 3 ]
சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty29%சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty 29% 
[ 6 ]
சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty29%சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty 29% 
[ 6 ]
சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty28%சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty 28% 
[ 6 ]
 
Total Votes : 21
 
Poll closed

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by சுறா Sun 29 Mar 2015 - 19:26

அன்புள்ள நண்பர்களே

வணக்கம். நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் கதைகளை இங்கு எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் வெளியிடுகிறேன். முதலில் கதையின் லிங்கை கிளிக் செய்து கதையை படித்துமுடித்தப்பின் வந்து சிறந்த ஒரு கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஓட்டெடுப்பு 15 நாட்களுக்கு நடைபெறும்.

அதன் பிறகு வாக்குகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும்

கதையினை படிக்க வசதியாக இங்கு அதன் லிங்கை காப்பி செய்திருக்கிறேன்

போட்டியில் கலந்துக்கொண்ட கதைகள்:

சிறுகதை எண்.1
சிறுகதை எண்.2
சிறுகதை எண்.3
சிறுகதை எண்.4

Last edited by சுறா on Mon 30 Mar 2015 - 7:29; edited 5 times in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by Nisha Sun 29 Mar 2015 - 19:30

நன்றி ஜானி!

ஆரம்பித்த ஒரு விடயத்தினை முடிவுக்கு கொண்டு வரணும் எனும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள்  ஜானி!

கதையினை படித்து கருத்திடுகின்றேன்! வாக்கும் இடுகின்றேன்.

Last edited by Nisha on Mon 30 Mar 2015 - 8:10; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by சுறா Mon 30 Mar 2015 - 7:28

நன்றி நிஷா நானும் கதைகளை படித்து சிறந்த கதைக்கு எனது வாக்குகை செலுத்துகிறேன்.

சேனையில் உள்ள அனைவரும் போட்டிக்கதைகளை படித்து அதில் சிறந்த கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by *சம்ஸ் Mon 30 Mar 2015 - 7:40

உங்கள் முயற்சிக்கு என் நன்றிகள் அண்ணா கண்டிப்பாக கதையினை படித்து கருத்திடுகின்றேன்! வாக்கும் இடுகின்றேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Mon 30 Mar 2015 - 8:17

சிறப்பான முறையில் ஓட்டுப்போட ஏற்பாடு செய்த சுறா அண்ணனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்

கள்ள ஓட்டு போட அனுமதி இருக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by கமாலுதீன் Mon 30 Mar 2015 - 9:30

போட்டியை அறிவித்து எழுத்தாளர்களின் ஆக்கத்திறனை ஊக்குவித்த சேனை நிர்வாத்திற்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் பங்கேற்று தங்களின் பொன்னான நேரத்தையும், சீரிய சிந்தனைகளையும், சிறப்பான கற்பனைகளையும் செலவிட்டு சிறந்த படைப்புகளைப் படைத்து அனுப்பிய படைப்பாளர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

அனைத்து கதைகளையும் படித்து, சிறந்தவற்றுள் சிறந்ததிற்கு சீக்கிரம் வாக்களிப்பேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Mon 30 Mar 2015 - 9:34

கமாலுதீன் wrote:போட்டியை அறிவித்து எழுத்தாளர்களின் ஆக்கத்திறனை ஊக்குவித்த சேனை நிர்வாத்திற்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் பங்கேற்று தங்களின் பொன்னான நேரத்தையும், சீரிய சிந்தனைகளையும், சிறப்பான கற்பனைகளையும் செலவிட்டு சிறந்த படைப்புகளைப் படைத்து அனுப்பிய படைப்பாளர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

அனைத்து கதைகளையும் படித்து, சிறந்தவற்றுள் சிறந்ததிற்கு சீக்கிரம் வாக்களிப்பேன்.

அப்படியே ஆகட்டும் குருவே சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by சே.குமார் Tue 31 Mar 2015 - 21:12

மிகச் சிறப்பு...
நான்கு பேர்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற போது வருத்தமாய் இருந்தாலும் நல்ல முயற்சி...
நான்கு பேரின் எழுத்துக்களும் வெற்றி பெற வாழ்த்துவோம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Wed 1 Apr 2015 - 13:24

சே.குமார் wrote:மிகச் சிறப்பு...
நான்கு பேர்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற போது வருத்தமாய் இருந்தாலும் நல்ல முயற்சி...
நான்கு பேரின் எழுத்துக்களும் வெற்றி பெற வாழ்த்துவோம்...

அந்த கவலை எனக்கும் உள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Wed 1 Apr 2015 - 13:27

நான்கு கதையும் அருமையாக இருந்தது நான்கையும் படித்து விட்டேன் இப்போது தர்ம சங்கடத்தில் உள்ளேன் எதற்கு ஓட்டுப்போடுவது நான்கில் மூன்று கதை என்னை மிகவும் கவர்ந்தது எதாச்சும் ஒன்றுக்கு போட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இதோ எனது ஓட்டு போட்டு விடுகிறேன் வெற்றியாளருக்கு முன் கூட்டியே பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Sat 4 Apr 2015 - 11:22

எல்லாரும் ஓட்டுப்போட்டாச்சா கள்ள ஓட்டு செல்லாது ஆமா உருட்டுக்கட்டை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by *சம்ஸ் Sat 4 Apr 2015 - 14:50

அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா  நக்கல் நாயகம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Sat 4 Apr 2015 - 15:11

*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா  நக்கல் நாயகம்
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by *சம்ஸ் Sat 4 Apr 2015 - 15:20

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா  நக்கல் நாயகம்
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஏன் பாஸ் என்னாச்சி பின்னங்கால் பிடரியில் பட ஓடக் காரணம் என்ன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Sat 4 Apr 2015 - 16:20

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா  நக்கல் நாயகம்
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஏன் பாஸ் என்னாச்சி பின்னங்கால் பிடரியில் பட ஓடக் காரணம் என்ன.

இன்று காலையில் ஒட வில்லை அதான் இப்போது ஓடுகிறேன் ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by *சம்ஸ் Sat 4 Apr 2015 - 17:40

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா  நக்கல் நாயகம்
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஏன் பாஸ் என்னாச்சி பின்னங்கால் பிடரியில் பட ஓடக் காரணம் என்ன.

இன்று காலையில் ஒட வில்லை அதான் இப்போது ஓடுகிறேன் ஐஸ் சாப்பிடுங்க

காலையில் ஓடினால் உடலுக்கு நல்லது மாலையில் ஓடினால் உடலுக்கு ?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Sat 4 Apr 2015 - 18:48

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:அதற்கு முயற்சித்தால் தெரிந்துவிடும் ஆமா  நக்கல் நாயகம்
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஏன் பாஸ் என்னாச்சி பின்னங்கால் பிடரியில் பட ஓடக் காரணம் என்ன.

இன்று காலையில் ஒட வில்லை அதான் இப்போது ஓடுகிறேன் ஐஸ் சாப்பிடுங்க

காலையில் ஓடினால் உடலுக்கு நல்லது மாலையில் ஓடினால் உடலுக்கு ?

காலுக்கு நல்லது சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by சுறா Sun 5 Apr 2015 - 16:39

நண்பர்களே ஏப்ரல் 15 வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறும். அதற்குள் நான்கு கதைகளை படித்து சிறந்த கதைக்கு உங்கள் வாக்குகளை செலுத்திவிடுங்கள்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by *சம்ஸ் Mon 6 Apr 2015 - 7:54

சுறா wrote:நண்பர்களே ஏப்ரல் 15 வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறும். அதற்குள் நான்கு கதைகளை படித்து சிறந்த கதைக்கு உங்கள் வாக்குகளை செலுத்திவிடுங்கள்.

கதை படித்து கருத்தையும் வாக்கையும் இட்டுள்ளேன் அண்ணா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Apr 2015 - 11:56

அனைத்துக் கவிதைகளையும் படித்தேன் கருத்திட வாய்ப்பை அமைத்துக்கொண்டேன் ஒரே ஒரு வாக்கு எந்தக் கதைக்கு அளிப்பதென்பதில் சிக்கலை ஏற்படுத்தியது 
அனைவருக்கும் பாராட்டுகள் நன்றிகள் 
நான் தவறவிட்டதாக உணர்ந்தேன் எதிர்வரும் காலங்களில் பார்க்கலாம்

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 12:20

இன்னும் ஓட்டுப்போட இருப்பவர்கள் வேகமா வாருங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள் 

நேசமுடன் ஹாசிம் உங்களுக்கு கவிதை என்றால் ரெம்ப பிடிக்குமோ ?
கதையையும் கவிதையாக சொல்றீர்களே அதான் கேட்டேன்  விளையாட்டுப் பிள்ளை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by Nisha Sun 12 Apr 2015 - 20:17

கதைக்கு ஒட்டுப்போடாதவர்கள் வந்து கதையைப்படித்து ஒட்டுப்போடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 12 Apr 2015 - 22:02

Nisha wrote:கதைக்கு ஒட்டுப்போடாதவர்கள் வந்து கதையைப்படித்து ஒட்டுப்போடுங்கள்.
சியர்ஸ் சியர்ஸ்

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by Nisha Sun 12 Apr 2015 - 22:12

நீங்கள் ஒட்டுபோட்டாச்சா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by நண்பன் Mon 13 Apr 2015 - 11:54

Nisha wrote:நீங்கள் ஒட்டுபோட்டாச்சா?

நான் ஓட்டுப்போட்டேன் இனி கொண்டாட்டம் தான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு  Empty Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்
» குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
» ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
» ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum