Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
+6
சே.குமார்
கமாலுதீன்
நண்பன்
*சம்ஸ்
Nisha
சுறா
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
படித்ததில் சிறந்த கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்
சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே
வணக்கம். நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் கதைகளை இங்கு எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் வெளியிடுகிறேன். முதலில் கதையின் லிங்கை கிளிக் செய்து கதையை படித்துமுடித்தப்பின் வந்து சிறந்த ஒரு கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஓட்டெடுப்பு 15 நாட்களுக்கு நடைபெறும்.
அதன் பிறகு வாக்குகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும்
கதையினை படிக்க வசதியாக இங்கு அதன் லிங்கை காப்பி செய்திருக்கிறேன்
போட்டியில் கலந்துக்கொண்ட கதைகள்:
சிறுகதை எண்.1
சிறுகதை எண்.2
சிறுகதை எண்.3
சிறுகதை எண்.4

Last edited by சுறா on Mon 30 Mar 2015 - 7:29; edited 5 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
உங்க ஒட்டு யாருக்கு போச்சு எனும் விபரம் பர இரகசியமாக புரிந்து போச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
இன்னும் ஒரு ஓட்டு தான் பாக்கி.Nisha wrote:உங்க ஒட்டு யாருக்கு போச்சு எனும் விபரம் பர இரகசியமாக புரிந்து போச்சு!
அத்தோட முடிஞ்சிடும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
அப்ப காயத்ரி இன்னும் ஒட்டு போடல்லையா?
கொஞ்சம் இந்த கதை விடயமா நாம் நிர்வாகத்தில் பேசிய திரியை பாருங்கள்.
கொஞ்சம் இந்த கதை விடயமா நாம் நிர்வாகத்தில் பேசிய திரியை பாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
Nisha wrote:அப்ப காயத்ரி இன்னும் ஒட்டு போடல்லையா?
கொஞ்சம் இந்த கதை விடயமா நாம் நிர்வாகத்தில் பேசிய திரியை பாருங்கள்.
பார்த்தேன் அதுக்கு தான் வெயிட்டிங்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
சிறப்பான முயற்சிக்கு விடைகாணும் நேரம் ஆவலைத்தூண்டுகிறது. அதீத பணிகளுக்கிடையில் இவற்றில் கவனம் செலுத்தும் நண்பர் ஜானிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
பயணத்தில் இருந்தகாரணத்தினால் அலைபேசி மூலம் சேனைக்குள் வர இயலவில்லை. கதைகள் படித்தேன்..இனிதான் ஒவ்வொரு கதைக்கும் தனித்து கருத்திட வேண்டும்.
இனிவரும் போட்டிகளில் படைப்பாளிகள் அதிக அளவில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுகிறேன். போட்டிக்கான கால அவகாசத்தையும், முடிவு அறிவிப்பிற்கான கால அவகாசத்தையும் சற்றே குறைத்து வெளியிட்டால் போட்டியின் சுறுசுறுப்பு எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்குமோ என்பது எமது தனிப்பட்ட கருத்து..பரிசீலனை செய்யவேண்டுகிறேன். எம் கருத்துகள் தவறாக இருப்பின் மன்னிக்கவும்..:) போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும்...அனைவருக்கும் பொறுமையாக கருத்திட்டு ஊக்குவிக்கும் அன்புத்தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும். :)

வாருங்கள் மேடம் தங்களின் கருத்தை நானும் வழி மெழிகிறேன் கால அவகாசத்தை குறைத்தால் போட்டி சுறுசுறுப்பாக இருக்கும் என நானும் நம்புகிறேன். இனி வரும் போட்டிகளை அவ்வாரே நடத்தலாம் என்பது எனது கருத்தும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
21 மொத்த வாக்குகள் இடப்பட்டு, மூவர் ஒரே வாக்கெண்ணிக்கையில் இருந்தாலும்.. கதைக்கான எழுத்து நடை, கருத்து, வாசகர் பின்னூட்டங்களை வைத்து இன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும்.
எந்த வித சார்பு மற்று யார் எவர் எழுதியது என இல்லாது கதை எண் அடிப்படையில் வாக்கிடப்ட்டிருக்கும் கதைகளுக்குரிய பின்னூட்டங்களையும் கருத்தில் கொண்டு முடிவு அறிவிக்க இருக்கின்றோம்.
முடிவு எப்படி இருந்தாலும் இப்போட்டியில் கலந்து கொண்ட நால்வருமே பரிசுக்குரியவர்கள் தான். அனைவருக்கும் பாராட்டுகள். நன்று நன்றி!
எந்த வித சார்பு மற்று யார் எவர் எழுதியது என இல்லாது கதை எண் அடிப்படையில் வாக்கிடப்ட்டிருக்கும் கதைகளுக்குரிய பின்னூட்டங்களையும் கருத்தில் கொண்டு முடிவு அறிவிக்க இருக்கின்றோம்.
முடிவு எப்படி இருந்தாலும் இப்போட்டியில் கலந்து கொண்ட நால்வருமே பரிசுக்குரியவர்கள் தான். அனைவருக்கும் பாராட்டுகள். நன்று நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
போட்டியில் கலந்து கொண்டு போட்டியினை சிறப்பித்த நால்வருக்கும் சேனைத்தமிழ் உலா வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவிக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
சிறுகதைப்போட்டி முடிவுகள் இங்கே!
இந்த திரியின் பயன்பாடு முடிவுற்றதால் இதை பூட்டி வைக்கிறேன்.
சுறா
நிர்வாக உறுப்பினர்
இந்த திரியின் பயன்பாடு முடிவுற்றதால் இதை பூட்டி வைக்கிறேன்.
சுறா
நிர்வாக உறுப்பினர்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்
» குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
» ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
» ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum