Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
+6
சே.குமார்
கமாலுதீன்
நண்பன்
*சம்ஸ்
Nisha
சுறா
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
படித்ததில் சிறந்த கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்
சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே
வணக்கம். நீண்டநாட்களாக நடைபெற்று வந்த சேனையின் சிறுகதைப்போட்டியின் கதைகளை இங்கு எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் வெளியிடுகிறேன். முதலில் கதையின் லிங்கை கிளிக் செய்து கதையை படித்துமுடித்தப்பின் வந்து சிறந்த ஒரு கதைக்கு உங்கள் வாக்கை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஓட்டெடுப்பு 15 நாட்களுக்கு நடைபெறும்.
அதன் பிறகு வாக்குகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும்
கதையினை படிக்க வசதியாக இங்கு அதன் லிங்கை காப்பி செய்திருக்கிறேன்
போட்டியில் கலந்துக்கொண்ட கதைகள்:
சிறுகதை எண்.1
சிறுகதை எண்.2
சிறுகதை எண்.3
சிறுகதை எண்.4

Last edited by சுறா on Mon 30 Mar 2015 - 7:29; edited 5 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
NAN VOTE POTUTUEN
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
இதுவரை 13 பேர் வாக்களித்து உள்ளனர். அவ்வளவு தானா நமது வாக்காளர்கள்?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
போட்டியில் கலந்து கொண்டதே நான்கு பேர் தானே? அத்தோட இதை ஒப்பிட்டால் இது கொஞ்சூண்டு பெட்டர் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
அதுவும் சரிதான்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
சிறுகதை வாக்களிப்பு சம்பந்தமாக எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
அதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
குறைவான கதைகள் மற்றும் குறைவான வாசகர்கள் இருக்கும் பட்சத்தில் கதையை புள்ளிகள் அடிப்படையில் தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
அதாவது வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் அனைத்து கதைகளுக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.உதாரணத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கதைகளின் அடிப்படையில் கதையை வரிசைப்படுத்தி முதல் இடத்திற்கான கதைக்கு 7 புள்ளிகள், இரண்டாம் இடத்திற்கான கதைக்கு 5 புள்ளிகள், மூன்றாம் இடத்திற்கான கதைக்கு 3 புள்ளிகள், நான்காம் இடத்திற்கான கதைக்கு 1 புள்ளி என ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.
ஒவ்வொரு கதைக்கான மொத்தப் புள்ளிகளிலும் அனைவரின் தேர்வும் இருக்கும்.
தற்போதைக்கான போட்டிக்கு வாக்களிப்பு தொடங்கி முடியும் தருவாயில் இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது. மறுபடி ஏதாவது போட்டி அறிவித்தால் இம்முறையை பற்றி யோசிக்கலாம்.

கமாலுதீன் wrote:சிறுகதை வாக்களிப்பு சம்பந்தமாக எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

கடந்த கவிதைப் போட்டிக்கு இவ்வாறுதான் புள்ளிகள் வழங்கினார்கள் பத்துக்கவிதை வந்தது சிறு கவிதை எனும் போது நிறையப்பேர் எழுதினார்கள் சிறு கதை எனும் போது அனைவரும் பின் வாங்கி விட்டார்கள் இப்போது போட்டியில் கலந்து கொண்ட நான்கு பேர்களும் வெற்றியாளர்களே
காலம் கடந்து விட்டது உங்கள் கருத்தை தலைவர் வந்து பார்க்கட்டும் பதில் தரட்டும்
உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
கமாலுதீன் wrote:சிறுகதை வாக்களிப்பு சம்பந்தமாக எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
அதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
குறைவான கதைகள் மற்றும் குறைவான வாசகர்கள் இருக்கும் பட்சத்தில் கதையை புள்ளிகள் அடிப்படையில் தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
அதாவது வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் அனைத்து கதைகளுக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.உதாரணத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கதைகளின் அடிப்படையில் கதையை வரிசைப்படுத்தி முதல் இடத்திற்கான கதைக்கு 7 புள்ளிகள், இரண்டாம் இடத்திற்கான கதைக்கு 5 புள்ளிகள், மூன்றாம் இடத்திற்கான கதைக்கு 3 புள்ளிகள், நான்காம் இடத்திற்கான கதைக்கு 1 புள்ளி என ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.
ஒவ்வொரு கதைக்கான மொத்தப் புள்ளிகளிலும் அனைவரின் தேர்வும் இருக்கும்.
தற்போதைக்கான போட்டிக்கு வாக்களிப்பு தொடங்கி முடியும் தருவாயில் இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது. மறுபடி ஏதாவது போட்டி அறிவித்தால் இம்முறையை பற்றி யோசிக்கலாம்.
போட்டிகள் பற்றிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.
போன கவிதை போட்டியானது இப்படி தான் நடந்தது.
அடுத்து வரப்போகும் சிரிப்பு வெடி போட்டிக்கு இதை பயன்படுத்தலாம்..
ஆம் அடுத்து சிறந்த கற்பனையான சிரிப்பு போட்டி நடத்தப்படும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
இந்த போட்டியின் வாக்கெடுப்பு இம்மாதம் 15 வரை நடைபெறும். அதன் பிறகு ஏப்ரல் 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதுவரை ஒத்துழைப்பு அளித்த நிர்வாகத்தாருக்கும், கதைகள் தந்து போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கும். கதைகளை சிறந்த முறையில் படித்து பின்னூட்டங்கள் இட்டு வாக்களித்த வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சிறந்த விமர்சனத்திற்கும் பரிசு ரூ 500 இருப்பதை கவனித்தீர்களா? ஹாஹா
இதுவரை ஒத்துழைப்பு அளித்த நிர்வாகத்தாருக்கும், கதைகள் தந்து போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கும். கதைகளை சிறந்த முறையில் படித்து பின்னூட்டங்கள் இட்டு வாக்களித்த வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சிறந்த விமர்சனத்திற்கும் பரிசு ரூ 500 இருப்பதை கவனித்தீர்களா? ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
சுறா wrote:இந்த போட்டியின் வாக்கெடுப்பு இம்மாதம் 15 வரை நடைபெறும். அதன் பிறகு ஏப்ரல் 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதுவரை ஒத்துழைப்பு அளித்த நிர்வாகத்தாருக்கும், கதைகள் தந்து போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கும். கதைகளை சிறந்த முறையில் படித்து பின்னூட்டங்கள் இட்டு வாக்களித்த வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சிறந்த விமர்சனத்திற்கும் பரிசு ரூ 500 இருப்பதை கவனித்தீர்களா? ஹாஹா
எனக்கு என்ன பரிசு தருவிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
இந்த விடயம் தெரியாமல் நான் அவசரப்பட்டு விட்டேனே ஐயோ மர மண்ட மர மண்டNisha wrote:சுறா wrote:இந்த போட்டியின் வாக்கெடுப்பு இம்மாதம் 15 வரை நடைபெறும். அதன் பிறகு ஏப்ரல் 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதுவரை ஒத்துழைப்பு அளித்த நிர்வாகத்தாருக்கும், கதைகள் தந்து போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கும். கதைகளை சிறந்த முறையில் படித்து பின்னூட்டங்கள் இட்டு வாக்களித்த வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சிறந்த விமர்சனத்திற்கும் பரிசு ரூ 500 இருப்பதை கவனித்தீர்களா? ஹாஹா
எனக்கு என்ன பரிசு தருவிங்க?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
சரி சரி திரும்பபடிச்சு எழுதுங்க.. எத்தனை தடவை யும் விமர்சனம் எழுதலாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
Nisha wrote:சுறா wrote:இந்த போட்டியின் வாக்கெடுப்பு இம்மாதம் 15 வரை நடைபெறும். அதன் பிறகு ஏப்ரல் 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதுவரை ஒத்துழைப்பு அளித்த நிர்வாகத்தாருக்கும், கதைகள் தந்து போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கும். கதைகளை சிறந்த முறையில் படித்து பின்னூட்டங்கள் இட்டு வாக்களித்த வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
சிறந்த விமர்சனத்திற்கும் பரிசு ரூ 500 இருப்பதை கவனித்தீர்களா? ஹாஹா
எனக்கு என்ன பரிசு தருவிங்க?
உங்களுக்கு பரிசா? சரி என்ன தரலாம்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
முடிந்தது முடிந்ததுதான் சரி பரிசு வெல்லப்போகும் நண்பர்களுக்கு பாராட்டுக்கள்Nisha wrote:சரி சரி திரும்பபடிச்சு எழுதுங்க.. எத்தனை தடவை யும் விமர்சனம் எழுதலாமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
நான்கு கதைகளையும் படித்துவிட்டேன்.
நான்கே கதைகள் என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சிறப்பானவையே. எழுத்துப்பிழைகள் மற்றும் வாக்கிய அமைப்புகள் இவற்றை வைத்து பார்த்தால் ஒரு கதையும். சிறந்த நல்லொழுக்கம் மற்றும் பிறர் நலன் என்ற கோணத்தில் சிறந்த கருத்துக்கள் நிறைந்த மற்ற கதைகள் என வாக்கு செலுத்துவதில் எனக்கு குழப்பம் வந்துவிட்டது.
நாளை வந்து ஓட்டு போடுகிறேன். ஹாஹா
நான்கே கதைகள் என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சிறப்பானவையே. எழுத்துப்பிழைகள் மற்றும் வாக்கிய அமைப்புகள் இவற்றை வைத்து பார்த்தால் ஒரு கதையும். சிறந்த நல்லொழுக்கம் மற்றும் பிறர் நலன் என்ற கோணத்தில் சிறந்த கருத்துக்கள் நிறைந்த மற்ற கதைகள் என வாக்கு செலுத்துவதில் எனக்கு குழப்பம் வந்துவிட்டது.
நாளை வந்து ஓட்டு போடுகிறேன். ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
அப்போ இன்னும் நீங்கள் ஓட்டுப்போட வில்லையா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
என்னுடைய சாய்ஸ் **** கதைதான்
திருத்தப்பட்டது
சுறா
திருத்தப்பட்டது
சுறா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
ahmad78 wrote:என்னுடைய சாய்ஸ் *** கதைதான்
ஒட்டு யாருக்கு என்ன என சொல்லாமல் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும்.
சரி **** உங்கள் ஒட்டைப்போட்டு விடுங்கள்”
திருத்தப்பட்டது - சுறா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
உஷ்ஷ் பப்ளிக் பப்ளிக்ahmad78 wrote:என்னுடைய சாய்ஸ் *** கதைதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
நண்பன் wrote:அப்போ இன்னும் நீங்கள் ஓட்டுப்போட வில்லையா
அப்போ போடல இப்ப போட்டுடுறேன். ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
இப்பயும் போட்ட மாதிரி தெரியலியேசுறா wrote:நண்பன் wrote:அப்போ இன்னும் நீங்கள் ஓட்டுப்போட வில்லையா
அப்போ போடல இப்ப போட்டுடுறேன். ஹாஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
அப்படியே ஆகட்டும் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
என் ஓட்டு போட்டாச்சு. இப்ப தான் போட்டேன்
காயத்ரி மட்டும் பாக்கி
காயத்ரி மட்டும் பாக்கி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
சுறா wrote:என் ஓட்டு போட்டாச்சு. இப்ப தான் போட்டேன்
காயத்ரி மட்டும் பாக்கி
இப்பத்தான் போட்டிங்களா? எனக்கு புரிந்து போனதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு
Nisha wrote:சுறா wrote:என் ஓட்டு போட்டாச்சு. இப்ப தான் போட்டேன்
காயத்ரி மட்டும் பாக்கி
இப்பத்தான் போட்டிங்களா? எனக்கு புரிந்து போனதே!
என்னாது புரிந்தது யக்கோவ்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்
» குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
» ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
» ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முன்னேற்றம் காண போராடும் அணிகள்
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum