Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கூடங்குளம் பிரச்சினை மாநில அரசால் ஒரேநாளில் தீர்க்கக் கூடியது அல்ல: ஜெயலலிதா பேட்டி
Page 1 of 1

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அவர் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மூன்று மாவட்டங்களிலும் பிரசாரத்தை முடித்துவிட்டு மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பு நிருபர்கள் அவரிடம் பேட்டி கண்டனர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: கூடங்குளம் பிரச்சினையில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பதில்: இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதம் இன்னும் என் கைக்கு கிடைக்கவில்லை. இதற்கு முன்பாக கடந்த 4-ந் தேதி பிரதமர் எழுதிய கடித விவரங்களை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து தெரிந்துகொண்டேன்.
அந்த கடிதம் 3 நாளுக்கு பின்னரே எனக்கு கிடைத்தது. தற்போது பிரதமர் எழுதியுள்ளதாக கடிதம் முதலில் எனக்கு கிடைக்கட்டும். அதன்பிறகு அதுகுறித்து சொல்கிறேன்.
கேள்வி: கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்குழுவினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அணு மின் நிலையத்திற்குள் வேலை செய்யச் சென்ற தொழிலாளர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். பிரச்சினை தீவிரமாகிக் கொண்டிருக்கிறதே?
பதில்: மாநில அரசால் ஒரேநாள் இரவில் தீர்க்கக்கூடிய பிரச்சினை அல்ல இது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சற்று காலதாமதம் ஆகலாம். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, சிக்கல்மிகுந்த இந்த பிரச்சினை குறித்து இதற்கு மேல் கருத்துச்சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: சங்கர்ராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு தொடர்பு இருப்பதாக புதிதாக பல திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. டேப் ஆதாரங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆட்சி மாறி இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். இந்த பிரச்சினையில் அரசு என்ன செய்யப் போகிறது?
பதில்: தற்போது இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே, அதுபற்றி விவாதிக்க விரும்பவில்லை.
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பிரதமரின் கடிதத்தையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது. இதில் மத்திய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளதே?
பதில்: இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டு கையில் எடுத்திருக்கிறது. இந்த நிலையில் அதுகுறித்து நான் கருத்துச் சொன்னால் அது நன்றாக இருக்காது.
கேள்வி: நேற்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டார். இன்று அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்கப்பட்டு உள்ளார்களே?
பதில்: அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் மீது நேற்று நடந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. ஒரு நாகரீகமான சமுதாயத்தில் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இடம் இல்லை. மேற்கண்டவாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேட்டி அளித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: போராட்டக்குழுவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை
» கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினை: இடிந்தகரையில் இன்று மீண்டும் உண்ணாவிரதம் ; ஆயிரக்கணக்கானோர் பங்கே
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் சம்மதம்;
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» மாநில முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!(அவசியம் படிங்கள் உணருங்கள் !)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum