Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வேலூர் மாவட்டம்
2 posters
Page 1 of 1
வேலூர் மாவட்டம்
கூலித்தொழிலாளி ஜி.எம். குமார் மகன் நந்தா. கஷ்டப்பட்டு படித்து
ஐ.பி.எஸ். ஆகிறார். பயிற்சி முடிந்து வேலூர் மாவட்ட போலீஸ் உதவி கமிஷனர்
பதவி ஏற்கிறார். ஆக்கிரமிப்பு அகற்றல், ரவுடிகள் ஒழிப்பு, நில அபகரிப்பு
மீட்பு என அதிரடி செய்கிறார். மக்கள் கொண்டாடுகிறார்கள். மந்திரி தயவுடன்
சமூக விரோத காரியங்கள் செய்யும் தாதா அழகம் பெருமாள், தொழில் நந்தாவால்
நசிகிறது. மேலதிகாரிகளை ஏவி மிரட்டுகிறார். பொய் சாட்சிகள் வைத்து நந்தா
போடும் வழக்குகளை தவிடு பொடி யாக்குகிறார்.
நகரில்
மீண்டும் ரவுடிசம் தலை தூக்குகிறது. அவற்றை தடுக்க இயலாது உடைகிறார். நந்தா
உயிருக்கும் குறி வைக்கப்படுகிறது. அதில் இருந்து மீண்டு தாதா கூட்டத்தை
ஒழித்தாரா? என்பது கிளைமாக்ஸ்... வழக்கமான போலீஸ் கதையில் இருந்து
வித்தியாசப்பட்டுள்ள படம். அழுத்தமான திரைக்கதையில் காட்சிகளை விறு
விறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ஆர்.என்.ஆர். மனோகர். நேர்மையான போலீஸ்
அதிகாரியாக நந்தா மிடுக்கு காட்டுகிறார். போலீஸ் கான்ஸ்டபிள் சல்யூட்டில்
லயிப்பது... சமூக விரோதிகளுடன் தொடர்பு வைத்து குறுக்கீடு செய்யும் உயர்
போலீஸ் அதிகாரிகளை கண்டு பொருமுவது... அவமானங்களை மனைவியிடம் சொல்லி
அழுவது... என நேர்த்தியாய் உணர்வுகளை கொட்டி ஈர்க்கிறார்.
தாதா
நெட்வெர்க்கை சரிக்கும் பிற்பகுதி கதை விறு விறுப்பு. பூர்ணா அழகை
தெளிக்கிறார். பஸ்சுக்குள் நந்தாவுடனான அவரது அறிமுகம் கலகலப்பு...
தந்தை-மகனாக வரும் சிங்கமுத்து, சந்தானம் காமெடி ஏரியாகளை கட்ட வைக்கிறது.
தவறுதலாக விலை மாதுவை சந்தானத்துக்கு மணப்பெண்ணாக நிச்சயம் செய்வதும்
அவரிடம் மனம் விட்டு பேசும்போது, நிஜம் தெரிந்து அதிர்வதும் உச்சக் கட்ட
தமாஷ்... அழகம் பெருமாள் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ஆசை நாயகி
வீட்டில் போலீசை காவலுக்கு வைத்து செய்யும் அட்டூழியம் குரூரம்...
வில்லன்களுடன் தந்திரமாக மோதி வீழ்த்தும் பிற்பகுதி சீன்களில் இன்னும்
விறுவிறுப்பு ஏற்றி இருக்கலாம்.
மந்திரியுடன்
கூட்டு வைத்துள்ள தாதா சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்த மேலதிகாரியிடம் ஒரே நாளில்
நந்தா அனுமதி பெறுவதும் ஒட்டவில்லை. சுந்தர் .சி. பாபுவின் இசையில்
பாடல்கள் இதம். வெற்றியின் ஒளிப்பதிவு, மொத்த வேலூரையும் அள்ளி
தெளிக்கிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேலூர் மாவட்டம்
படம் சரியான கடி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வேலூர் மாவட்டம்
ஒன்றையும் விட்டு வைப்பதி்ல்லை போல்!kalainilaa wrote:படம் சரியான கடி தோழரே .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வேலூர் மாவட்டம் நாயகனாக நந்தா
» வேலூர் சிறைக்கு நளினி மாற்றம்
» வேலூர் சிறைச்சாலையைச் சூழ நான்கு பாதுகாப்பு வளையங்கள்
» சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலூர் பொற்கோயில்
» வேலூர் மருத்துவமனையில் பெண் பேய்!! ( வீடியோ இணைப்பு)
» வேலூர் சிறைக்கு நளினி மாற்றம்
» வேலூர் சிறைச்சாலையைச் சூழ நான்கு பாதுகாப்பு வளையங்கள்
» சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வேலூர் பொற்கோயில்
» வேலூர் மருத்துவமனையில் பெண் பேய்!! ( வீடியோ இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum