Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தலையணை மந்திரம்" என்றால் என்ன
+6
ஜிப்ரியா
gud boy
Atchaya
நண்பன்
முனாஸ் சுலைமான்
mufees
10 posters
Page 1 of 1
தலையணை மந்திரம்" என்றால் என்ன
தலையணை மந்திரம் என்பதின் பின்னால் இருக்கும் கவர்ச்சி திருமண உறவை கெடாமல் வைத்திருக்கும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஒரு மனைவி, கணவனை வசீகரித்து மகிழ கூடிய இடம் தனியறை. இந்த இடத்தில் ஒரு கணவன் தன் மனைவியின் அன்பு பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் போய்விடுவான் என்பது இயல்பு. ஆனால் இந்நிலை அந்நேரம் மட்டுமா அல்லது விடிந்த பின்னருமா என்பது அவரவர் மனநிலைகளை பொறுத்தது. மனைவி கணவனை கவர்ச்சியின் மூலம் மட்டுமே தன்னை சுற்றி வரும்படி செய்வது என்பது மிக நல்லதா இல்லையா என்பதே இந்த பதிவில் என் முன் நிற்கும் கேள்வி ? இந்த ஈர்ப்பு சரியென்றால் அவர்களின் வாழ்க்கையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஒருதலை பட்சமாக போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது...அப்படி இல்ல, ஒருவரை ஒருவர் கலந்துதான் முடிவு பண்றோம்னு என்று சொன்னாலும் இறுதி முடிவு சந்தேகமே இல்லாமல் மனைவியுடையதாகவே இருக்கும். ஒருவேளை மனைவியின் முடிவு தவறான தீர்வாக போய்விட்டால்...!?
முந்தைய தலைமுறையில்
முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்யோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்...! அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்த பெண்களுக்கு சிலவற்றை அறிவுறுத்தினார்கள்...ஆண்கள் கவனம் வேறு பக்கம் சிதறி விட கூடாது என்பதற்காக சில வார்த்தைகளை சொல்லி வைத்தார்கள். நன்கு கவனிக்கவும்...! வார்த்தைகள் தான் தலையணை மந்திரங்கள் இல்லை. இவை கால போக்கில் ஆணை வசியபடுத்தும் ஒரு கவர்ச்சி ஆயுதமாக வலுபெற்று விட்டன...!!
அக்கம்பக்கம் திரும்ப விட்டுடாத, உன்னையே சுத்தி வர்ற மாதிரி பக்குவமா நடந்துக்க என்று சொன்னதின் பின்னால் சில அந்தரங்க சூட்சமங்கள் இருக்கிறது. "ஆண்களின் உடம்பில் வயதாகி ஆயுள் முடியும் வரை கூட விந்து அணுக்கள் சுரக்கும் , எனவே அதன் உந்துதலால் அவர்கள் பெண்ணுடன் இறுதிவரை உறவு கொள்ளவே விரும்புவார்கள். இதற்கு மனைவி நீ சரியாய் ஒத்துழைக்கலைனா வீட்டுக்காரன் அடுத்த பக்கம் திரும்பிவிடுவான்...அதனால உன் அழகால, பேச்சால, வருடுதலால், தொடுதலால், இன்னும் பிறவற்றால் கணவனை பார்த்துக்கோ ,கைக்குள்ள போட்டு வச்சுக்க" என்பது தான் அவர்கள் சொன்னதின் உட்கருத்து. ஆனால் இன்று அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. இன்றைய குடும்பங்கள் இருக்கின்ற சூழல்,பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டம், சுயநலம் மிகுந்த மனிதர்கள், கவனத்தை திசை திருப்பகூடிய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, தொலை தொடர்பு வசதிகள், பெருகிவிட்ட ஆடம்பர மோகம், இவற்றின் பிடியில் சிக்கிகொண்ட தம்பதிகள், தங்களுக்கு என்று செலவிடும் நேரம் மிக மிக குறைந்துவிட்டது.அவர்களின் அந்தரங்கமும் அள்ளி தெளித்த கோலம் போன்றே ஆகிவிட்டது !
அதனால் இன்றைய காலகட்டத்திற்கு அந்த அறிவுரை, மந்திரம் எல்லாம் உதவாது. இத்தகைய மந்திரத்துக்கு (கவர்ச்சிக்கு) மயங்கும் ஆண்கள் இருந்துவிட்டால் நாட்டில் கள்ள உறவுகள், விவாகரத்துக்கள் அதிகரித்து இருக்காதே ?!! இது போன்றவை வீட்டிற்கு வெளியே மிக தாராளமாக கிடைக்ககூடிய காலம் இது. எனவே கவர்ச்சி மட்டும் போதாது என்பதே எனது உறுதியான முடிவு.
* தலையணை(?) தேவையின்றி போனில் கூட மந்திரம் போட்டு மாங்காய் பறித்துவிடும் காலமிது.
அகத்தில் அன்பில்லாத பெண்டிரை மனதாலும் தீண்டேன் என ஆண்கள் உணரும்வரை அவர்களுக்கு ஏற்றபடி இன்றைய பெண்கள் மாறித்தான் ஆகவேண்டும்...!!
இப்போதைய தலையணை மந்திரம்,
* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூர தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை...
* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
* தன் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்க
* தன் சுயத்தை திருப்திபடுத்த
* பெருமைக்காக
இவை போன்றவைகளுக்காக பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
இப்போதைய தலையணை மந்திரம்,
* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூர தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை...
* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
* தன் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்க
* தன் சுயத்தை திருப்திபடுத்த
* பெருமைக்காக
இவை போன்றவைகளுக்காக பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
தலையணை மந்திரம் பதிவும் ஞாயிறு நகைச்சுவை பதிவும் தான் இன்றைய ஹாட் டொபிக். இதற்கு அனைவரும் கருத்திடுவது அவசியமாக படுகிறது....
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
ஆமாம் ஞாயிறு நகைச்சுவை வித்தியாசமாக உள்ளது அட்சயா கடைசியில் மூன்றாவது வரக்கூடிய விசயம் இன்றய ஆண்கள் அதிகமா சிந்திக்கிறார்கள் :,”,:Atchaya wrote:தலையணை மந்திரம் பதிவும் ஞாயிறு நகைச்சுவை பதிவும் தான் இன்றைய ஹாட் டொபிக். இதற்கு அனைவரும் கருத்திடுவது அவசியமாக படுகிறது....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
இது தவறுதலாக இந்த கவிதைகள் பகுதியில் பதியப் பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
மிக்க நன்றி உறவே மாற்றி விட்டேன்kiwi boy wrote:இது தவறுதலாக இந்த கவிதைகள் பகுதியில் பதியப் பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
ஜிபிரியா, ரிசானா கருத்திடுங்கள் இந்த பதிவிற்கு.
ஞாயிறு நகைச்சுவை பதிவும் பார்த்து கருத்திடுங்கள்....
ஞாயிறு நகைச்சுவை பதிவும் பார்த்து கருத்திடுங்கள்....
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
உண்மையான அன்பும் புரிந்துணர்வும் இருந்தால் எந்த தலையணை மந்திரமும் தேவையில்லை..காலம் எவ்வளவு தான் மாறியிருந்தாலும் மனிதனுக்குள் மனிதம் இருக்கும் வரை மாற்றங்கள் சிலருக்கு மட்டுமே..சிறந்த பதிவுக்கு நன்றி.. :];:
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
ஜிப்ரியா wrote:உண்மையான அன்பும் புரிந்துணர்வும் இருந்தால் எந்த தலையணை மந்திரமும் தேவையில்லை..காலம் எவ்வளவு தான் மாறியிருந்தாலும் மனிதனுக்குள் மனிதம் இருக்கும் வரை மாற்றங்கள் சிலருக்கு மட்டுமே..சிறந்த பதிவுக்கு நன்றி..
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
ஜிப்ரியா wrote:உண்மையான அன்பும் புரிந்துணர்வும் இருந்தால் எந்த தலையணை மந்திரமும் தேவையில்லை..காலம் எவ்வளவு தான் மாறியிருந்தாலும் மனிதனுக்குள் மனிதம் இருக்கும் வரை மாற்றங்கள் சிலருக்கு மட்டுமே..சிறந்த பதிவுக்கு நன்றி.. :];:
உண்மையை அழகாகச் சொன்னிங்க ஜிப்ரியா இது புரியாமல் வாழ்வைத் தேடுகிறார்கள்
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
ஜிப்ரியா wrote:உண்மையான அன்பும் புரிந்துணர்வும் இருந்தால் எந்த தலையணை மந்திரமும் தேவையில்லை..காலம் எவ்வளவு தான் மாறியிருந்தாலும் மனிதனுக்குள் மனிதம் இருக்கும் வரை மாற்றங்கள் சிலருக்கு மட்டுமே..சிறந்த பதிவுக்கு நன்றி..
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: தலையணை மந்திரம்" என்றால் என்ன
நேசமுடன் ஹாசிம் wrote:ஜிப்ரியா wrote:உண்மையான அன்பும் புரிந்துணர்வும் இருந்தால் எந்த தலையணை மந்திரமும் தேவையில்லை..காலம் எவ்வளவு தான் மாறியிருந்தாலும் மனிதனுக்குள் மனிதம் இருக்கும் வரை மாற்றங்கள் சிலருக்கு மட்டுமே..சிறந்த பதிவுக்கு நன்றி.. :];:
உண்மையை அழகாகச் சொன்னிங்க ஜிப்ரியா இது புரியாமல் வாழ்வைத் தேடுகிறார்கள்
ஆமா உண்மைதான் @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தலையணை மந்திரம் ஹைக்கூ
» பெண்களே! போடுங்க "தலையணை மந்திரம்"!
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» FTP என்றால் என்ன?
» பெண்களே! போடுங்க "தலையணை மந்திரம்"!
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» FTP என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum