Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசனில் பெண் பலி; டாக்டர் மீது வழக்கு
4 posters
Page 1 of 1

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசனில் பெண் இறந்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெகன் (36). மீனவர். இவரது மனைவி சியாமளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக நாகர்கோவில் புன்னை நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சியாமளாவை ஜெகன் அழைத்து சென்றார். நேற்று முன்தினம் சியாமளாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்த தும் மாலை வரை டாக்டர்கள் எந்த பதிலும் கூறவில்லை. திடீரென மாலை யில் சியாமளா இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதை கேட்டதும் சியாமளாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்டர்களின் கவனக்குறைவால் சியாமளா இறந்திருக்கிறார். இதற்கு காரணமான டாக்டரை கைது செய்ய வேண்டும். மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க போவதில்லை என கூறி உறவினர்கள் மருத்துவமனை முன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மருத்துவமனை மீது திடீரென கற்களும் வீசப்பட்டன. இதில் மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பதற்றம் அதிகரிக்கவே அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து சியாமளாவின் கணவர் ஜெகன் அளித்த புகாரின் பேரில் மர்ம சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சந்தேக எதிரி என மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பெயரை சேர்த்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு, சியாமளாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இரவு 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் 10 மணிக்கு மறியலாக உருவெடுத்து, அதிகாலை 3 மணிக்கு முடிவுக்கு வந்தது.
அதிக மயக்க மருந்தால் விபரீதம்
குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சியாமளாவுக்கு, மயக்க மருந்து கொடுத்ததில் தான் பிரச்னை என சந்தேகிக்கப்படுகிறது. உரிய மருத்துவர் இல்லாமல், சாதாரண மருத்துவர் மூலம் மயக்க மருந்து அளிக்கப்பட்டதே சியாமளாவின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே இது பற்றி எதையும் உறுதியாக கூற முடியும் என போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
.....

mihlarnitha- புதுமுகம்
- பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசனில் பெண் பலி; டாக்டர் மீது வழக்கு
சரியான தண்டனை தரவும் இவர்களுக்கு பொடு போக்கு பணம் வாங்குவதில் மட்டும் உஷார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எய்ட்ஸ் நோய் இல்லாதவர்களுக்கு, மருந்து கொடுத்த இந்திய டாக்டர் மீது, வழக்கு பதிவு
» 2 கோடி மதிப்புள்ள பெண் வீடு அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. மேயர் மீது வழக்கு
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» ஆஸ்திரேலியா கோர்ட்டில் ராஜபக்சே மீது வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum