Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
எய்ட்ஸ் நோய் இல்லாதவர்களுக்கு, மருந்து கொடுத்த இந்திய டாக்டர் மீது, வழக்கு பதிவு
Page 1 of 1
எய்ட்ஸ் நோய் இல்லாதவர்களுக்கு, மருந்து கொடுத்த இந்திய டாக்டர் மீது, வழக்கு பதிவு
எய்ட்ஸ் நோய் இல்லாதவர்களுக்கும், அது தொடர்பான மருந்து கொடுத்த இந்திய டாக்டர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்டத்தில், மருத்துவமனை நடத்தி வந்தவர் சுரேஷ் ஹேம்ரஜனி, 58. அமெரிக்காவில் அனைவருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுவதால், நியூயார்க்கில் பலருக்கு இவர் எய்ட்ஸ் நோய் உள்ளதாகக் கூறி, அது தொடர்பான சிகிச்சை அளித்துள்ளார். இதன்மூலம், கடந்த 2008ம் ஆண்டிலிருந்து, 7 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகக் கூறி, இவர் மீது, 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு முறைக்கு மேல், இவர் நோயாளிகளை தனது மருத்துவமனைக்கு அனுமதிப்பதில்லை. ஒரு நோயாளிக்கு எய்ட்ஸ் உள்ளதாக சுரேஷ் தெரிவித்ததால், சந்தேகமடைந்த அந்த நபர், மற்றொரு இடத்தில் பரிசோதனை நடத்திய போது, அவருக்கு எய்ட்ஸ் இல்லை என்ற விவரம் தெரிந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் தான், டாக்டர் சுரேஷின் பித்தலாட்டம் வெளியே தெரியவந்தது.

Similar topics
» குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசனில் பெண் பலி; டாக்டர் மீது வழக்கு
» 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு
» ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|