Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோஹ்லி சதம்: இந்தியா 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றி
Page 1 of 1
கோஹ்லி சதம்: இந்தியா 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் விராத் கோஹ்லியின் சதத்துடன் இந்திய அணி 80 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
பகல் இரவு ஆட்டமாக டெல்லியில் நடைபெற்ற இப் போட்டியில்இ நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர்இ எலஸ்டர் குக் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய எலஸ்டர் குக் மற்றும் கிரெய்க் கீஸ்வெஸ்டர் எவ்வித ஓட்டங்களும் பெறாது ஆட்டமிழந்தனர். எனினும் தொடர்ந்து களமிறங்கிய தோர்ட் 34இ பீட்டர்சன் 46இ போப்ரா 36இ பெய்ர்ஸ்டோ 35இ பட்டேல் 42இ ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணியின் பந்து வீச்சில்இ வினய் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
238 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 238 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பட்டேல் 12 ஓட்டங்களுடனும்இ ரஹானே 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய கோஹ்லி மற்றும் கம்பீர் ஜோடி அபாரமாகவும் நிதானமாகவும் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றி பெற செய்தனர். விராத் கோஹ்லி ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களையும்இ கம்பீர் 84 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில்இ பிரஸ்னன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நேற்றை போட்டியின் ஆட்டநாயகனாக விராத் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட இத் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

Similar topics
» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
» கோஹ்லி, ரைனாவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி
» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
» டில்சன் அபார சதம்: சொந்த மண்ணில் இலங்கைக்கு முதல் வெற்றி
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum