சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்! Khan11

இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்!

4 posters

Go down

இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்! Empty இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்!

Post by sadir Sat 22 Oct 2011 - 13:31

கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதை லிபியாவின் மிஸ்ராட்ட நகரில் பெரும் தொகையான மக்கள் இணைந்து கொண்டாடி வருவதாக தெரியவருகிறது.இதேவேளை ஷாப்பிங்க் சென்டர் ஒன்றில் இறைச்சி குளிரூட்ட பயன்படும் பழைய அறையில் தரையில் வைக்கப்பட்டுள்ள கடாபியின் காயமடைந்த உடலைப் பார்வையிட மக்கள்...

குவிந்து வருகின்றனர். மேலும் புரட்சிக்குழுவைச் சேர்ந்த Sanad Al-Sadek al-Ureibi என்பவரே கடாபியை சுட்டுக் கொன்றார் எனவும், கடாபியை தலையிலும் கையிலும் தான் சுட்டதாகவும் எனினும் குற்றுயிராக கிடந்த கடாபி அரை மணிநேரத்தின் பின்னரே இறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடாபி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென ஐநா அறிவித்துள்ள நிலையில் கடாபின் உடல் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளமை மேலும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்! Empty Re: இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்!

Post by sadir Sat 22 Oct 2011 - 13:32

இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்! Kadhafi-dead1_eu221011
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்! Empty Re: இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்!

Post by jasmin Sat 22 Oct 2011 - 15:46

கடாபியின் உடலில் அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அடையாளங்கள் தெரிகின்றன
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்! Empty Re: இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Oct 2011 - 15:55

உண்மையான இஸ்லாமிய உணர்விருந்தால் மார்க்கத்தில் ஒரு மையித்தின் கடமை எதுவோ அதனை சரிவர செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும் அவர் நல்லவரோ கெட்டவரோ மரணம் எய்துவிட்டால் அனைவரும் சமமே அவர்களுக்கான தீர்ப்பு இறைவன் கையில்


இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்! Empty Re: இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்!

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 16:07

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையான இஸ்லாமிய உணர்விருந்தால் மார்க்கத்தில் ஒரு மையித்தின் கடமை எதுவோ அதனை சரிவர செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும் அவர் நல்லவரோ கெட்டவரோ மரணம் எய்துவிட்டால் அனைவரும் சமமே அவர்களுக்கான தீர்ப்பு இறைவன் கையில்
வெறி பிடித்து விட்டது இவர்களுக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்! Empty Re: இறைச்சி குளிரூட்டும் லாக்கரில் கடாபியின் உடல் பார்வையிட குவியும் மக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum