சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:20

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

இலவச பயிற்சி! தயாராகுங்கள் இன்றே!! Khan11

இலவச பயிற்சி! தயாராகுங்கள் இன்றே!!

2 posters

Go down

இலவச பயிற்சி! தயாராகுங்கள் இன்றே!! Empty இலவச பயிற்சி! தயாராகுங்கள் இன்றே!!

Post by nazimudeen Sun 23 Oct 2011 - 10:47

தமிழகத்தில்
மத்திய அரசு சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பயன்பெறும் வகையில் பலவகையான
சலுகைகளும்
வகுப்புகளும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற சலுகைகளை
பற்றியும் வகுப்புகளை
பற்றியும் நம் முஸ்லீம் சமுதாயத்தின் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத
காரணத்தினால்
அவைகளை நமது சமுதாய மக்கள் உபயோக படுத்துவதில்லை.
இது
போன்ற சலுகைகளை
உபயோகபடுத்தாமல் 8 வது முடித்தால் பாஸ்போர்ட் எடுத்து,
குடும்பத்தை பிரிந்து, அரபு நாடுகளுக்கு
சென்று அற்ப ஊதியத்தில்
கஷ்டபட்டு கொண்டு
இருகின்றனர். ஆனால் இலவசமாக வழங்கபடும் இது
போன்ற பயிற்சிகள் மூலம்
இந்தியாவிலேயே நம்மால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடிகின்றது என்பது அரபு
நாடுகளில் படிப்பறிவில்லாமல் கஷ்ட படும் எத்தனை முஸ்லீம்களுக்கு
தெரியும்!?








அது
போன்ற சலுகைகளில் ஒன்றான வேலை இல்லா சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன்
வளப்பு பயிற்ச்சி திட்டத்தின் அடிப்படையில்
பல்வேறு
துறைகளில் இலவசமாக பயிற்சிகள் அளிக்கபட உள்ளன.









இதில்
ஆடை மற்றும் பின்னல் ஆடை, காலனி தயாரிப்பு, கம்யூட்டர் மற்றும்
நெட்வோர்கிங், CAAD மற்றும் CAM , தோள் ஆடை மற்றும் பொருட்கள் தயாரிப்பு,
பிளாஸ்ட்டிக் தொழில் நுட்பம், ஆடோமொபைல் தொழில் நுட்பம், எலக்ட்ரிகல்ஸ்,
ஏசி மற்றும் பிரிட்ஜ் மெகானிக், மென்பொருள் சேதனையாளர் தொடர்பான 10 நாட்கள்
முதல் 12 மாதங்கள் வரையிலான பயிற்ச்சிகள் இலவசமாக அளிக்கபட உள்ளன.









வழங்கப்படும் பயிற்ச்சிகள மற்றும் நிறுவனங்களின் முழு விவரம்.





1.Apparel Training & Design Center

18-23, Readymade Garment Complex,Thiru.Vi.Ka Industrial Estate, Guindy, Chennai - 600032





Telephone : 044 - 22500121 / 22501221




Name of the Course

Duration

Qualification

Apparel Manufacturing Technology(AMT)

12 Months

10th Pass

Diploma in Knitwear Manufacturing Technology(DKMT)

12 Months

10th Pass

Apparel Pattern Making(APM)

6 Months

8th Pass

Smart Operator Courses SO-B

45 Days

5th Pass




2.Central Footwear Training Institute





65/1, GST Road, Guindy, Chennai - 600032

Telephone : 044 - 22501529








Name of the Course

Duration

Qualification

Shoe CAD

1 Month

8th Pass / Fail with Shoe Design Knowledge

Certificate of Footwear Manufacturing

12 Months

10th Pass / Fail




3.National Small Industries Corporation Ltd(NSIC),





Sector B-24, Guindy Industrial Estate,

Ekkaduthangal, Chennai - 600032











Name of the Course



Duration



Qualification
Advanced Embedded System Integrated with Softskills

2 Months

Final Year / Passed out students of Diploma / Degree in ECE, EEE, IT,
E&I, CSE

Advanced Networking Using CISCO Router integrated with softskills

2 Months

Final Year / Passed Out Student of any degree

CNC Programing & Operation & CAD/CAM using unigraphics
softwre

3 Months

Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering
/ ITI

3D Modeling Design Using Auto CAD integrated with softskills

2 Months

Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering
/ ITI

PLC, AC Drives & Control Panel Integrated with softskils

2 Months

Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering
/ ITI

Computer Aided Design Using Unigraphics & Pro-E Software
integrated with softskills

2 Months

Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering
/ ITI




4.National Institute of Fashion Technology,





NIFT Campus, Rajiv Ghandhi Salai, Taramani, Chennai - 600113

Telephone : 044-22542756 / 22542768






Name of the Course


Duration


Qualification
Certificate Cource in Retailing

3 Months

Gratuate in any Discipline

Leather Goods Designing &
Production Technology

6 Months

+2 Pass

Fashion Retails Managemant

6 Months

+2 Pass




5.Central Institute of Plastics Engineering & Technology(CIPET), Guindy, Chennai - 600032








Name of the Course


Duration


Qualification
Plastic Processing Machine Operator(PPMO)

6 Months

10th Pass / Fail

Injection Moulding Machine Operator(IMO)

6 Months

10th Pass / Fail

Plastic Processing Technology(PPT)

6 Months

Any Degree




6.National Film Development Corporation Ltd (NFDC),




1st Floor, Co-Optex Warehouse Building,

350, Pantheon Road, Egmore, Chennai - 600008




Telephone : 044 - 28192506/28192407/28191427







Name of the Course


Duration


Qualification


Multimedia(Photoshop, Illustrator, Coreldraw & Flash)

1 Month

10th & above

Digital Still Photography

1 Month

10th & above

Animation (3D Studio Max)

1 Month

10th & above




7.Micro Small & Medium Enterprises(MSME Developement Institute)




65/1, GST Road, Guindy, Chennai - 600032

Telephone : 044 - 25501011






Name of the Course


Duration


Qualification
Advaced Automobile Technology

3 Months

10th Pass

Air Conditioning & Refrigeration

1 Month

10th Pass

Electrical Course

3 Months

10th Pass

Industrial Control Automation

2 Months

ITI, Diploma

Software Testing

10 Days

Degree / Diploma




இந்த பயிற்ச்சியில் சேருவதற்க்கான தகுதிகள்






  • பொற்றோரின் ஆண்டி வருமானம் 1,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
  • பயிற்ச்சிக்கு விண்னப்பிப்பவர்கள் இஸ்லாமிய‌, கிருஸ்த்துவ, புத்த மற்றும் பார்சீய மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்




  • சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைபடங்கள்
  • சாதி சான்றிதழ்
  • வருமான சான்றிதழ்
  • 10 ஆம் பகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / பள்ளி இறுதி சான்றிதழ்
  • பட்ட படிப்பு அல்லது பட்ட மேற்ப்படிப்பு சான்றிதழ் / கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்கள் முந்தைய பருவ தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்
  • கல்லூரி மாற்று சான்றிதழ்



தகுதிக்கு ஏற்ப பயிற்ச்சியை தேர்ந்தேடுத்து அதற்க்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.



பயிற்ச்சிகான நேர்காணல் நடைபெறும் இடங்கள் மற்றும் நாட்கள்:


மேல்
குறிப்பிடபட்டுள்ள 7 நிறுவனங்களிலும் அந்த நிறுவனங்களில் அளிக்கபடும்
பயிற்ச்சிகளுக்கான நேர்காணல் நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறும்.






நேர்காணலின் போது மேல் குறிப்பிடபட்ட ஆவணங்களின் அசலை கொண்டு செல்ல வேண்டும்.


படிப்பை
பாதியிலேயே விட்டு, வெளி நாடுகளுக்கு போகலாம என்று கனவுகளில் மிதக்கும்
சமுதாய இளைஞர்களே, சிந்தியுங்கள்! உங்களுக்கான கதவுகள் இந்தியாவில்
திறந்தே உள்ளன!! பலவகை வழிமுறைகளும் பயிற்சிகளும் இந்தியாவிலேயே
கொட்டிக்கிடக்கின்றன.
இவற்றை எல்லாம் பயன்படுத்தாமல் பெற்றோர் உற்றார் உறவினர்களை பிரிந்து அற்ப
ஊதியத்தில் அயல் நாட்டு வேலை தேவை தானா???






வலிமையான கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க களமிறங்குங்கள்!
வரும் தலைமுறையை,
இன்ஷா அல்லாஹ், வெற்றி தலைமுறையாக மாற்றிக்காட்டுங்கள்!!




--- அன்புடன் உங்கள் சகோதரன்:

பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

இலவச பயிற்சி! தயாராகுங்கள் இன்றே!! Empty Re: இலவச பயிற்சி! தயாராகுங்கள் இன்றே!!

Post by மீனு Sun 23 Oct 2011 - 10:51

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்இலவச பயிற்சி! தயாராகுங்கள் இன்றே!! 331844 இலவச பயிற்சி! தயாராகுங்கள் இன்றே!! 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum