Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
3 posters
Page 1 of 1
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. துருக்கியின் கிழக்குப்பதியில் கான்டிலி எனும் பகுதியில் இன்று இந்திய நேரப்படி 1.41 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. இந்நிலநடுக்கம் ஈரான் எல்லையில் உள்ள தபான்லி என்ற பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 7.03 ஆக பதிவானதாக துருக்கி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உயிர்சேதம் குறித்த தகவல் இல்லை
Re: துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியின் கிழக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தில் 500 முதல் 1000 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு புவியியல் துறை தலைவர் பேராசிரியர் முஸ்தபா இர்டிக் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
Re: துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆண்டவா மீண்டும் ஆரம்பமாகி விட்டதா ?
நீ சோதிக்க நினைத்தால் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை இறைவா எங்களை நீயே காப்பாற்று :!#:
நீ சோதிக்க நினைத்தால் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை இறைவா எங்களை நீயே காப்பாற்று :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நண்பன் wrote:ஆண்டவா மீண்டும் ஆரம்பமாகி விட்டதா ?
நீ சோதிக்க நினைத்தால் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை இறைவா எங்களை நீயே காப்பாற்று :!#:
@. @.
Re: துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பூகம்பம் அதிகரித்து விட்டது அந்த நாளை பயந்து கொள்ளுங்கள் நண்பர்களே இது யார் சொன்னது என்று எல்லோருக்கும் தெரியும்............
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
» ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புதுடெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு
» துருக்கியில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் பீதி
» துருக்கியில் நிலநடுக்கம்: இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
» சிலாவத்துறையில் சக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் மீட்பு: புலிகளின் ஆதரவாளர்களைத் தேடி விசாரணை
» ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புதுடெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு
» துருக்கியில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் பீதி
» துருக்கியில் நிலநடுக்கம்: இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
» சிலாவத்துறையில் சக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் மீட்பு: புலிகளின் ஆதரவாளர்களைத் தேடி விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum