Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நம்பர் 1 யார், நம்பர் 2 யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை
Page 1 of 1

"மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டின் கூட்டாட்சி கொள்கைக்கு ஊறு விளை விக்கும் வகையில் செயல்படுகிறது.
காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு உதவுவதில், மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது' என, பா.ஜ., தலைவர் அத்வானி கூறினார்.
ஊழலுக்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பா.ஜ., தலைவர் அத்வானி, நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண் டுள்ளார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூருக்கு நேற்று வந்த அத்வானி, அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் கூட்டாட்சி கொள்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது.
காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக, புலனாய்வு அமைப்புகளை முடுக்கி விடுகிறது. பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, நிதியுதவி அளிப்பதிலும், வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. சமீபத்தில் டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், இது தொடர்பாக தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் பங்கேற்ற பிரதிநிதி, தங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகத் தெரிவித்தார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரசின் கூட்டணி கட்சி. ஆனாலும், டீஸ்டா நீர் பிரச்னை தொடர்பான தகவல்களை, தங்களுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளவில்லை என, திரிணமுல் தலைமையிலான மேற்கு வங்க அரசு அதிருப்தி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
நம்பர் 2 யார்? : பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடு சென்றால், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும், பிரதமர் பொறுப்புகளை கவனித்துக் கொள்வர் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வினோதமான, முரணான அறிவிப்பு, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத் தியுள்ளது. தற்போதைய மத்திய அரசில், நம்பர் 1 யார் என்பதில், ஏற்கனவே பலத்த சந்தேகம் உள்ளது. காங்கிரஸ் தலைவர் அல்லது பிரதமரில் யார், நம்பர் 1 என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை. இந்நிலையில், நம்பர் 2 யார் என்பதிலும், தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும், எந்த முடிவாக இருந்தாலும், இவர்கள், 10. ஜன்பத் இல்லத்தில் இருந்து வரும் உத்தரவின் அடிப்படையில் தான் முடிவு எடுக்க முடியும். தற்போது நிதியமைச்சராக இருப்பவர் தான், லோக்சபா தலைவராக உள்ளார். இந்நிலையில், இதில் கூடுதலாக மற்றொருவர் ஏன் சேர்க்கப்படுகிறார் எனத் தெரியவில்லை. லோக்சபா தலைவராக இரண்டு தலைவர்கள் செயல்பட முடியாது. இரண்டு அமைச்சர்களை, துணை பிரதமர்களாக நியமிக்க வேண்டும் என, பிரதமர் விரும்பினால், அதைச் செயல்படுத்தலாம். ஆனால், இரண்டு அமைச்சர்களை, நம்பர் 2 ஆக, பிரதமரால் நியமிக்க முடியாது. இவ்வாறு அத்வானி கூறினார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆனால், தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் வெளிநாடு சென்றால், அவரின் பொறுப்புகளை உள்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் கவனித்துக் கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சருக்கு எதிராக விசாரணை நடத்துவதைத் தடுக்கும் முயற்சியாக, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar topics
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» நபி(ஸல்) வரலாறிலிருந்து கேள்விக்கு விடை செல்லுங்கள
» யார் யாருக்கு இதுவரை நாணயம் வெளியீடு
» காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை! மர்மம் நீடிக்கிறது
» துன்பம் கலவாத, இன்பம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum