சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் Khan11

குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள்

5 posters

Go down

குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் Empty குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள்

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 9:58

குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் பலதரப்பட்டவை. பொதுவாக அவற்றை
நீலநிறமாக்கும் பிறவி இருதய கோளாறுகள் மற்றும் நீலநிறமில்லாத பிறவி இருதய
கோளாறுகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அதன் அடிப்படையில் அவை
குழந்தைகளின் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவற்றை சரிசெய்வதற்கான
தீர்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

நீலநிற பிறவி இதயக் கோளாறுகள் - Cyanotic CHD PDA - PATIENT DUCTUS ARTERIOUS

இருதயத்தில் இருந்து நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை
எடுத்துச் செல்லும் இரண்டு முக்கிய குழாய்களான Pulmonary Arteru மற்றும்
arota இவற்றுக்கும் இடையே உள்ள தேவையேற்ற குழாய் போன்ற அமைப்பையே PDA என்று
சொல்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடிக்கடி சளி தொந்தரவு,
மூச்சுத் திண்றல், வளர்ச்சியின்மை என்று சொல்லக் கூடிய தொற்றுநோய்
ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கே கூட ஆபத்தான நிலை ஏற்படலாம். இந்த
நோயை 2D Echo & Color Doppler என்ற கருவியின் மூலம் கண்டறியலாம். வயது 3
முதல் 6 மாதத்தை தாண்டிய நிலையில் இதை பல வகைகளில் சரி செய்து கொள்ளலாம்.
நெஞ்சில் பக்கவாட்டில் ஆபரேஷன் செய்து சரிசெய்து கொள்ளலாம். தொடை வழியாக
சென்று ஆபரேஷன் இல்லாமல் மற்றும் Device போட்டு அந்த PDA என்ற தேவையற்ற
சந்திப்பை சரிசெய்து கொள்ளலாம்.

இருதயத்தில் மேலறை ஓட்டை

இதய வலது மேலரை மற்றும் இதய இடது மேலறை இடைப்பட்ட துவாரத்தையே ASD (
ATRICAL SEPTAL DEFECT) என்று சொல்கிறோம். இதனால் அவதியுறும் குழந்தைகள்
அடிக்கடி சளி மற்றும் மூச்சுத் திணறல், போதிய வளர்ச்சியின்மை மற்றும்
நுரையீரலுக்கு செல்லும் இரத்த குழாயில் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுதல்
ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இந்த நோயையும் எக்கோ மற்றும் கலர் டாப்ளர்
மூலம் கண்டறிந்து ஆபரேஷன் மூலம் அல்லது தொடை வழியாக சென்று ASD Device
என்று சொல்லக்கூடிய குடை போன்ற விரிப்பை துவாரம் உள்ள பகுதியில் விரியச்
செய்து ஆபரேஷன் இல்லாத முறையிலும் சரிசெய்து கொள்ளலாம்.இந்த வயதிற்குள் சரி
செய்து கொள்வது நல்லது.

இருதய கீழறை ஓட்டை

இருதயத்தில் இடது வெண்டிரிக்கிள் மற்றும் வலது வெண்டிரிக்கிள் இடைப்பட்ட
துவாரத்தையே VSD (VENTRICULAR SEPTAL DEFECT) என்று சொல்கிறோம். இதனால்
குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மீண்டும் மீண்டும் சளித்தொந்தரவு மற்றும்
தொற்று நோய்


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் Empty Re: குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள்

Post by முனாஸ் சுலைமான் Wed 26 Oct 2011 - 10:35

தேவையான பதிவு நன்றி பதிந்தமைக்கு,
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் Empty Re: குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள்

Post by Atchaya Wed 26 Oct 2011 - 10:37

சிறப்பான பதிவு. பாராட்டுக்கள். :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் Empty Re: குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள்

Post by பர்வின் Wed 26 Oct 2011 - 11:01

இன்றய காலத்தில் அதிகமாக குழந்தைகளைத்தான் நோய் தாக்கிறது எம்மால் தாங்கிக் கொள்ளவும் முடியிறதில்லை
நல்ல பதிவு நண்பன்
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் Empty Re: குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள்

Post by *சம்ஸ் Wed 26 Oct 2011 - 13:41

முக்கிய பகிர்விற்கு நன்றி நண்பா :+=+: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் Empty Re: குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum