Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பம்
Page 1 of 1
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பத்து பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.
‘இளைஞர்களுக்கான நாளைய’ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கவுள்ளார்.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விவசாயிகளுக்கு பெறுமதியான பெருந்தொகை விவசாய உபகரணங்களும் கையளிக்கப்படவுள்ளன.
‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் ஊடாக வட மாகாண சபையினால் மாங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவு கட்டடம், மாங்குளம் வைத்தியசாலையின் ஆண், பெண் வார்ட், டாக்டர்கள், மருத்துவ மாது விடுதிகள், துணுக்காய் வலய கல்வி அலுவலகம், ஒட்டுசுட்டானில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் உதவி அலுவலகம், ஒட்டுச்சுட்டான் பிரதேச வைத்தியசாலை, டாக்டர்கள் விடுதி, கரைத்துறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் பிரிவின் வைத்தியசாலை, டாக்டர் விடுதி என்பன உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.
மணலாறு பகுதிக்கு விஜயம் செய்யும் அதிதிகள் அங்கு மீளக் குடியமர்த்தப்பட்ட 200 பேருக்கு சைக்கிள்களும், 50 பேருக்கு மோட்டார் பம்புகளும் விநியோகிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் குறப்பிட்டார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பல்வேறு கட்டடங்களும் நேற்று திறந்து வைக்கப்பட்டன.

Similar topics
» '' அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம்''
» யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு
» வவுனியா * முல்லைத்தீவு மீள் குடியேறியோருக்கென 618 வீடுகள் இன்று கையளிப்பு
» நவராத்திரி இன்று ஆரம்பம்
» பொதுநலவாய உச்சி மகாநாடு அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பம்;

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|