சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

வவுனியா * முல்லைத்தீவு மீள் குடியேறியோருக்கென 618 வீடுகள் இன்று கையளிப்பு Khan11

வவுனியா * முல்லைத்தீவு மீள் குடியேறியோருக்கென 618 வீடுகள் இன்று கையளிப்பு

Go down

வவுனியா * முல்லைத்தீவு மீள் குடியேறியோருக்கென 618 வீடுகள் இன்று கையளிப்பு Empty வவுனியா * முல்லைத்தீவு மீள் குடியேறியோருக்கென 618 வீடுகள் இன்று கையளிப்பு

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 9:11

வவுனியா
* முல்லைத்தீவு
மீள் குடியேறியோருக்கென
618 வீடுகள் இன்று கையளிப்பு





லோரன்ஸ் செல்வநாயகம்

வவுனியா, முல் லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேறியுள்ள மக்களுக்காகப் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட 618 வீடுகள் இன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளன.
வடக்கிற்கு இன்று விஜயம் செய்யும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ
இவ்வீடுகளை வீட்டுரிமையா ளர்களுக்குக் கையளிக்கவுள்ளார்.
இன்றைய தினம் வடக்கிற்கான விஜயமொன்றினை மேற்கொள்ளும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,
மேற்படி வீடுகளை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதுடன் யுத்தத் தினால் சேதமடைந்து மீள்
புனரமைக்கப்பட் டுள்ள செட்டிக்குளம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலையையும்,
பப்படத் தொழி ற்சாலையையும் திறந்துவைக்க வுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி யுதவியுடன் 518 வீடுகள் புதிதாக
நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரத்தில் நோர்வே
அர சாங்கத்தின் நிதியுதவியுடன் 100 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் செட்டிக்குளம், மெனிக்பாம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 100
வீடுகளையும் முல்லைத்தீவு செல்வபுரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளையும்
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வீட்டுரி மையாளர்களுக்குக் கையளிப்பார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரித்தாஸ் நிறுவனமும், வவுனியாவில் ஐரோப்பிய ஒன்றியமும்
மீள் குடியேறிய மக்களுக்காக இந்த வீடுகளை நிர்மாணித்து வழங்கியுள்ளதாக வவுனியா,
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் நேற்றுத் தினகரனுக்குத் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு செல்வபுரத்தில் நோர்வேயின் நிதியுதவியுடன் கரித்தாஸ் நிறுவனம்
நிர்மாணித்துள்ள வீடுகளுக்கு 42.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக முல்லைத்தீவு
அரசாங்க அதிபர் த. பத்திநாதன் தெரிவித்தார்.
முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடற்றொழிலில்
ஈடுபட்டுள்ளவர் களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் கையளிக்கவுள்ளார்.

இந்நிகழ்வுகளில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், நோர்வே தூதுவர், கரிட்டாஸ்
பிரதிநிதிகள் யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை, பாப்பரசரின் அப்போஸ்தலிகப்
பிரதிநிதி மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள் ளனர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பம்
» வறிய குடும்ப மாணவிக்கு இன்று வீடு கையளிப்பு
» ஜெயராஜின் நினைவு சுவடுகள்’ நூல் ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு
» யாழ். முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் அக்கறை செலுத்திய மு.கா. தலைவர்
» தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது: இலங்கை அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum