சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

என் மகன் Khan11

என் மகன்

+4
முனாஸ் சுலைமான்
jasmin
நண்பன்
பார்த்திபன்
8 posters

Go down

என் மகன் Empty என் மகன்

Post by பார்த்திபன் Fri 28 Oct 2011 - 21:43

என் இரண்டரை வயது இலக்கியமே!
என்னுள் இரண்டறக் கலந்த இளந்தளிரே!
கடவுள் வடித்த காவியமே!
என் உயிர்கொண்டு வரைந்த ஓவியமே!
எனை அப்பா என்றழைக்கும் அற்புதமே!
அப்பழுக்கில்லா பொற்குடமே!
என் கரம் பிடித்து நடக்கும் கற்கண்டே!
நான் வரம் வாங்கிப் பெற்ற பொன்வண்டே!
குறும்போடு திரியும் குரும்பாடே!
என் குலம் தழைக்க வந்த குறிஞ்சி மலரே!
மழழை எனும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!
உணவூட்ட உடன்படாது உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள் கேட்டே கண்கள் மூடுவாய்!
தொலைக்காட்சி காணும்போது தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத் தோளேறித் தொங்கி ஆடுவாய்!
நான் அலுவலகம் செல்லும்போது அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது அனைத்துத் தேற்றுவாய்!
புண்ணான மனமும் உன் புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும் உன் பூ முத்தம் மாற்றும்!

-நிலவை.பார்த்திபன்

பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

என் மகன் Empty Re: என் மகன்

Post by நண்பன் Sat 29 Oct 2011 - 9:41

மிகவும் அருமையாக உள்ளது இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் பொக்கிசத்தை உங்கள் மகனிடம் கொடுங்கள் திகதியும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
என் மகன் 331844 என் மகன் 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் மகன் Empty Re: என் மகன்

Post by jasmin Sat 29 Oct 2011 - 14:35

மகனுக்கு தந்தை எழுதும் கவிதை காவியம் அருமை வாழ்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என் மகன் Empty Re: என் மகன்

Post by முனாஸ் சுலைமான் Sat 29 Oct 2011 - 15:38

நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் பொக்கிசத்தை உங்கள் மகனிடம் கொடுங்கள் திகதியும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
என் மகன் 331844 என் மகன் 331844
@. @. :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் மகன் Empty Re: என் மகன்

Post by gud boy Sat 29 Oct 2011 - 16:41

:!+: :!+:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

என் மகன் Empty Re: என் மகன்

Post by பார்த்திபன் Sat 29 Oct 2011 - 21:58

பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்!
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

என் மகன் Empty Re: என் மகன்

Post by *சம்ஸ் Sun 30 Oct 2011 - 6:40

மகனுக்கு தந்தை எழுதும் கவிதை அருமை வாழ்துக்கள் உறவே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் மகன் Empty Re: என் மகன்

Post by அப்துல்லாஹ் Sun 30 Oct 2011 - 9:09

மகனை உவக்கும் மனசு மகிழ்ச்சியில் திளைக்கட்டும்...மதுவுண்ட வண்டாக மலரோடு கொண்ட போதை அன்புத் தளிரோடு கொண்டு அகம் குளிர நீவிர் வடித்த கவிதைக்கு அந்த மகனும் நீவிரும் இங்கு ஆயிரம் ஆண்டுகள் சுகமாய் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் மகன் Empty Re: என் மகன்

Post by மீனு Sun 30 Oct 2011 - 16:32

பார்த்தீபன் உங்கள் கவிதைகள் அருமையாக உள்ளது என் மகன் 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

என் மகன் Empty Re: என் மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum