சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மழை கழிவு நீரால் சென்னையில் எலி காய்ச்சல் Khan11

மழை கழிவு நீரால் சென்னையில் எலி காய்ச்சல்

Go down

மழை கழிவு நீரால் சென்னையில் எலி காய்ச்சல் Empty மழை கழிவு நீரால் சென்னையில் எலி காய்ச்சல்

Post by *சம்ஸ் Sun 30 Oct 2011 - 6:19

மழை கழிவு நீரால் சென்னையில் எலி காய்ச்சல் 96c570e0-e13e-4fcb-b572-976e0bde639b_S_secvpf

சென்னையில் பெய்து வரும் மழையால் சாக்கடை கால்வாயும் மழை நீர் கால்வாயும் நிரம்பி வழிகிறது. நகரின் பல்வேறு இடங்களில் ஓடும் கூவமும் நிரம்பி செல்கின்றன. வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் நிரம்பி மழை நீரில் கலந்து ஓடுகின்றன. இதனால் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

லெப்டே பைரசிஸ் என்று சொல்லக் கூடிய எலி காய்ச்சல் பாக்ட்ரீயா மூலம் இந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. தனியார் மருத்துவமனைகளில் எலி காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக எலி காய்ச்சல் நோய் சென்னையில் அதிகரித்து வருகிது.

சாக்கடை நீர் தேங்கி நிற்பதும், முறையாக கழிவு நீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடுவதாலும் இந்நோய் அதிகரித்து வருகிறது. ரெயில்வே சுரங்கப்பாதைகள், சாலையோரம் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் மக்கள் நடந்து செல்லும் போது எலி காய்ச்சல் பாக்டீரியா தாக்குகிறது.

கழிவு நீரில் எலியின் சிறுநீர், மலம் கலப்பதன் மூலம் இந்நோய் தாக்குகிறது. எலியின் சிறுநீரில் இருந்து பாக்ட்ரீயா வெளியே வருகிறது. கால் பகுதியில் ஒட்டிக் கொள்ளும் அவை அதன் வழியே ரத்தத்தில் கலந்து விடும். எலி காய்ச்சல் பாக்டீரியா குறித்து முன்னாள் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:-

எலியின் சிறுநீரகத்தில் இருந்து வெளியே வரும் பாக்டீரியாவின் தலை நுணி பகுதி ஊசி மாதிரி இருக்கும். அது காலிலி ஒட்டிக் கொண்டு மனித ரத்தத்தில் கலந்து விடும். முதலில் கல்லீரலுக்கு சென்று அதன் செயல் திறனை காட்டும். காய்ச்சல், பசியாத தன்மை, உடல் வலி, போன்ற அறிகுறி எலி காய்ச்சலுக்கு ஏற்படும்.

இறுதி கட்டமாக மஞ்சள் காமாலைக்கு உரிய அறிகுறியான நாக்கு, கண் பகுதியில் மஞ்சள் நிறம் காணப்படும். அடுத்ததாக சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீர் போகும் அளவு குறையும். சிலர் எலி காய்ச்சல் என்பதை அறியாமல் மஞ்சள் காமாலைக்குரிய நாட்டு வைத்திய சிகிச்சை மேற்கொள்கிறார்கள். அது தவறு. எலி காய்ச்சல் பாதித்தவர்களுக்கு ஒரு வாரத்திற்கு ஆண்டிபயாடிங் கொடுத்தால் போதும். நோய் சுகமாகிவிடும். எலி காய்ச்சலை கவனிக்காமல் விட்டால் கல்லீரல், சிறுநீரகம் பாதித்து உயிர் இழப்பும் ஏற்படும்.

1976-ம் ஆண்டு தான் தமிழ்நாட்டில் சென்னையில் எலி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டான்லி மருத்துவ மனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் இந்நோய் பாதித்து உயிர் இழந்தார். மழை நீரில் செருப்பு போடாமல் நடப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி நடந்து சென்றால் உடனே சோப்பு போட்டு கால்களை கழுவ வேண்டும். இப்படி செய்தால் எலி காய்ச்சல் பாதிப்பில் இருந்து தவிர்க்கலாம். மேலும் இந்நோய் அறிகுறி இருந்தால் உடனே டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் குகானந்தம் கூறுகையில், எலி காய்ச்சல் பாதிப்பு பெரிதாக இல்லை. மாநகராட்சி ஆஸ்பத்திரியில் ஒரு கேஸ் கூட பதிவாக வில்லை. தனியார் மருத்து வமனைகளில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» காய்ச்சல், மூச்சுவிட சிரமம் இருந்தால்..? – இன்ப்ளூயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
» வினீகர் கலந்த நீரால் கழுவி,...(வீட்டுக் குறிப்புகள்)
» 2 இலட்சம் கிலோ கழிவு தேயிலை பேலியகொடையில் சிக்கியது
»  தயவு செய்து தூசி கண்ணில் பட்டால் உங்கள் கண்களை நன்றாக தூய நீரால் கழுவவும்.
» கழிவு நீர் கால்வாயில் சிறுமி பலி; ரூ.2 லட்சம் வழங்க ஐகோர்ட் உத்தரவு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum