Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை
3 posters
Page 1 of 1
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை
இந்திய சுகாதாரத் துறையில் மனித பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்,
கிராமங்கள், மலைப் பிரதேசங்களில் மருத்துவ வசதிகள் சென்று சேரவில்லை. மொத்த மருத்துவர்களில் 26 விழுக்காட்டினர் மட்டுமே கிராமப்புறங்களில் உள்ளனர். இவர்கள் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 72 விழுக்காட்டினருக்கு மருத்துவம் அளிக்கின்றனர்.
ஆனால், நகரங்களில் வாழும் 28 விழுக்காடு மக்களுக்காக 74 விழுக்காடு மருத்துவர்கள் உள்ளனர். இது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை விதிக்கப்பட வேண்டும். இதனை மாநில அரசுகள் கண்காணித்து அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ளார்.

Re: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளீனிக் நடத்த தடை
இனிமேல் இருக்கிற டாக்டரும் இல்லாமல் ஆகிவிடுவார்கள். எல்லாரும் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளினிக் தொடங்கி விடுவார்கள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பியூன் வீட்டில், 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள்
» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
» அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum